Jump to content

தொடரி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரி தொடர்ந்தும் நித்திரை கொண்டு இருக்க  முடியாது, இப்படி ஏதாவது ஒன்றை  ஆரம்பித்தால் தான் ஊரு சனத்தை அடிக்கடி இங்கே காணலாம்...
இதோ ஒரு போட்டி மாதிரி ஒன்று உங்கள் தமிழ் வார்த்தை, வசன ஜாலத்தை வெளிக்கொண்டு வருவதற்கு, 
 ஒருவர் ஒரு தமிழ் வசனத்தை ஆரம்பித்து, அதை முடிக்காமல் இடைநடுவில் தொங்கவிட.. அடுத்து வருபவர், அந்த வசனத்தை பொருள் பட முடித்து வைத்து, புதிதாக ஒரு வசனத்தை ஆரம்பித்து இடை நடுவில் தொங்கவிட...அடுத்து வருபவர் முடித்து வைத்து, தொங்க விட....இப்படியே "தொடரி"

இது ஒரு தொடர் கதையாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை.
சுவராஸ்யமாகவும், துணுக்காகவும், தொடரலாம்.
உதாரணமாக...

ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது... (தமிழினி தொடங்கிய வசனம் முற்றுப்பெறாமல் இடையில் நிற்க )
வீதியில்  வேகமாக வந்த கார் ஒன்று... அங்கு தேங்கி நின்ற,  சேற்று  தண்ணீரை... 
வயதான  மூதாட்டி மேல்  அடித்து விட்டு போகும் போது... அதைப் பார்த்த இரு இளைஞர்கள்... (தமிழ்சிறி வசனத்திற்கு முடித்து ...மீள புதிதாக ஒன்றை ஆரம்பித்து அது இடையில் நிற்க)
சிகரெட் பிடித்தார்கள். "ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம்"..  (சசி அதை முடித்து வைத்து புதிதாக ஒரு வசனத்தை  ஆரம்பித்து தொங்கவிட) ...
நாயர் கடை ரேடியோ அலறியது... 

இப்படியும் போகலாம்..

எழுதுபவர்கள், தொங்கி நிற்கும் வசனத்தை பூரணப்படுத்தி, புதிய வசனத்தை சிறிதாக எழுதினால் எப்படி இருக்கும்? உங்கள் கருத்தை அறிய ஆவல்...

ஏனென்றால் ஒருவர் கோர்வையாக எழுதிய வசனத்தை இன்னும் ஒருவர் நிறைவுக்கு கொண்டு வருவது அவரது கற்பனையை சுருக்கும்.
சிறிதாக எழுதிய வார்த்தைகளுக்கு பல வடிவங்களை கொடுக்கலாம்.
தொடர்ந்தும் எழுத வசதியாக இருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை மெருகேற்றி சுவாரஸ்யமாக கொண்டு  போவது உங்கள் கையில்...

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழினி said:

ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது ......

வீதியில்  வேகமாக வந்த கார் ஒன்று... அங்கு தேங்கி நின்ற,  சேற்று  தண்ணீரை... 
வயதான  மூதாட்டி மேல்  அடித்து விட்டு போகும் போது... அதைப் பார்த்த இரு இளைஞர்கள்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் பிடித்தார்கள். "ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சாரலடித்த வேகத்தில் முற்றத்தில்  பூத்துக்குலுங்கிய ரோஜாவின் செடியில் இருந்த அத்தனை மலர்களும் உதிர்ந்து ...நட்ஷத்திரங்களைப்போல்   பரந்துகிடந்தன .பாடசாலைவிட்டு வரும் குழந்தைகளின் பஸ் வரவுக்காய் .குடையுடன் காத்திருந்தாள் அம்மம்மா ....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

47 minutes ago, நிலாமதி said:

 சாரலடித்த வேகத்தில் முற்றத்தில்  பூத்துக்குலுங்கிய ரோஜாவின் செடியில் இருந்த அத்தனை மலர்களும் உதிர்ந்து ...நட்ஷத்திரங்களைப்போல்   பரந்துகிடந்தன .பாடசாலைவிட்டு வரும் குழந்தைகளின் பஸ் வரவுக்காய் .குடையுடன் காத்திருந்தாள் அம்மம்மா ....
 
இப்ப  பக்கத்தில  அவரும் இருந்தா??

பழைய  நினைவுகளில் மூழ்கினார் அம்மம்மா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தரும் ரூல்ஸைக் கடைப்பிடிக்கவில்லை

Link to comment
Share on other sites

2 hours ago, Sasi_varnam said:

சிகரெட் பிடித்தார்கள். "ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம்"

"செய்திகள் வாசிப்பது சுவாமிநாதன்" என்று சத்தமாக வானொலி ஒலித்தது. மழை இன்னும் விட்டபாடில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

"செய்திகள் வாசிப்பது சுவாமிநாதன்" என்று சத்தமாக வானொலி ஒலித்தது. மழை இன்னும் விட்டபாடில்லை

மெல்லிய இருளும் படர ஆரம்பித்தது. தெருவிளக்கு மின்னி மின்னி...

Link to comment
Share on other sites

Just now, வல்வை சகாறா said:

மெல்லிய இருளும் படர ஆரம்பித்தது. தெருவிளக்கு மின்னி மின்னி...

மறைய சியாமளா மீண்டும் வீட்டிற்குள் வந்தாள். ஆனால் வீட்டின் உள்ளே கருப்பு நிறத்தில் ஒரு உருவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவது போல உணர்ந்தாள். வீதியில் கண்ட வயதான மூதாட்டி மனதுக்குள் .. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  மனதுக்குள்...  காலம் தான் எவ்வளவு வேகமாக  செல்கிறது 

Link to comment
Share on other sites

14 minutes ago, நிலாமதி said:

  மனதுக்குள்...  காலம் தான் எவ்வளவு வேகமாக  செல்கிறது 

இனி எப்ப ஆட்டு எலும்பை நச் என்று கடிப்பது என நினைத்தவாறு 21 வயதான  சியாமளாவை ஏக்கத்துடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்துக்கு வீட்டு ரிட்டையர்டு அங்கிள் ரங்கராஜன் கண்களால் கைது செய்தார். தொடர்ந்தும் மழை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Sasi_varnam said:

பக்கத்துக்கு வீட்டு ரிட்டையர்டு அங்கிள் ரங்கராஜன் கண்களால் கைது செய்தார். தொடர்ந்தும் மழை  

தொடர்ந்தும் மழை பெய்ததை ...  வெறுத்த  ரங்கராஜன் அங்கிள்,  
சியாமளா...  வீட்டிற்கு போக... ஆயத்தம் பண்ணியபோது...  :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரியில் இது வரை ...

ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது..
வீதியில்  வேகமாக வந்த கார் ஒன்று... அங்கு தேங்கி நின்ற,  சேற்று  தண்ணீரை... 
வயதான  மூதாட்டி மேல்  அடித்து விட்டு போகும் போது... அதைப் பார்த்த இரு இளைஞர்கள்..
சிகரெட் பிடித்தார்கள். "ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம்"
"செய்திகள் வாசிப்பது சுவாமிநாதன்" என்று சத்தமாக வானொலி ஒலித்தது. மழை இன்னும் விட்டபாடில்லை
மெல்லிய இருளும் படர ஆரம்பித்தது. தெருவிளக்கு மின்னி மின்னி...
மறைய சியாமளா மீண்டும் வீட்டிற்குள் வந்தாள். ஆனால் வீட்டின் உள்ளே கருப்பு நிறத்தில் ஒரு உருவம்
தெரிவது போல உணர்ந்தாள். வீதியில் கண்ட வயதான மூதாட்டி மனதுக்குள் .. 
மனதுக்குள்...  காலம் தான் எவ்வளவு வேகமாக  செல்கிறது 
இனி எப்ப ஆட்டு எலும்பை நச் என்று கடிப்பது என நினைத்தவாறு 21 வயதான  சியாமளாவை ஏக்கத்துடன்
பக்கத்துக்கு வீட்டு ரிட்டையர்டு அங்கிள் ரங்கராஜன் கண்களால் கைது செய்தார். தொடர்ந்தும் மழை 

மழை பெய்ததை ...  வெறுத்த  ரங்கராஜன் அங்கிள்,  
சியாமளா...  வீட்டிற்கு போக... ஆயத்தம் பண்ணியபோது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

தொடர்ந்தும் மழை பெய்ததை ...  வெறுத்த  ரங்கராஜன் அங்கிள்,  
சியாமளா...  வீட்டிற்கு போக... ஆயத்தம் பண்ணியபோது...  :grin: :D:

அவர் மனதில்  அவர் வயதிற்கும் மீறிய ஓர் கற்பனை தோன்றியது.
மழையில் நனைந்த சியாமளா இப்போது வீட்டிற்குள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, idaiyaalaipoovaan said:

அவர் மனதில்  அவர் வயதிற்கும் மீறிய ஓர் கற்பனை தோன்றியது.
மழையில் நனைந்த சியாமளா இப்போது வீட்டிற்குள் ....

வீட்டிற்குள் .... போய்,  ஒரு குடையை... எடுத்து வந்து, 
 "அங்கிள்" நனையாதீங்கோ....  "உங்கள்" தலையின்.... சாயம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

வீட்டிற்குள் .... போய்,  ஒரு குடையை... எடுத்து வந்து, 
 "அங்கிள்" நனையாதீங்கோ....  "உங்கள்" தலையின்.... சாயம்.....

தலையின்  சாயம் போனால் பரவாயில்லை .சியாமளா ....ஆனா  நீங்க ....

Link to comment
Share on other sites

5 hours ago, நந்தன் said:

தலையின்  சாயம் போனால் பரவாயில்லை .சியாமளா ....ஆனா  நீங்க ....

ஜலதோசக்காரன் ஆயிடக்கூடாது .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

ஜலதோசக்காரன் ஆயிடக்கூடாது .......

ஜலதோசக்காரன் ஆயிடக்கூடாது என்ற  உனது  பாசத்துக்கு நான் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ற உனது பாசத்திற்க்கு கட்டுப்படுகிற நிலையில் நான் இப்ப இல்லை. எதுக்கும் உனது....

Link to comment
Share on other sites

15 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ற உனது பாசத்திற்க்கு கட்டுப்படுகிற நிலையில் நான் இப்ப இல்லை. எதுக்கும் உனது....

எதுக்கும் உனது இந்த அபரீத அன்பை மட்டுப்படுத்தி வைக்கவும். இந்த அன்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வந்தியத்தேவன் said:

எதுக்கும் உனது இந்த அபரீத அன்பை மட்டுப்படுத்தி வைக்கவும். இந்த அன்பு...

இந்த அன்பு

கன  காலமாக  நான் ஏங்கியது

ஆனால்   இன்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இந்த அன்பு

கன  காலமாக  நான் ஏங்கியது

ஆனால்   இன்று....

இன்று

இந்த அன்பு நிதர்சனமாகி என் கண்களை திரை போட்டு மறைக்கின்ற போதும். . .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.