Sign in to follow this  
நிலாமதி

எனக்குப் பிடித்த பாடல் ...

Recommended Posts

... எனக்குப் பிடித்த பாடல் ...உங்களுக்கும் பிடிக்குமே  கேட்டுப்பாருங்கள் :11_blush:

 

 

 

Edited by நிலாமதி
  • Like 6

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • Brahma Chellaney, சொறி சிங்களத்தை சனநாயகம் என்று வர்ணித்திருப்பது,  Brahma Chellaney சிங்கள இனநாயகத்தை நியப்படுத்தி உள்ளார். இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாக்கள,கேரளா நம்பூதிரிகள், நாராயணங்கள், மேனன்கள், மாபியாக்கள் என்பதை பரந்து பட்ட ஹிந்திய கொள்கைவகுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளாதவரை, கிந்தியா நகர முடியாது. மேலும், கிந்தியவே, ராஜ்பகசக்களின் தமிழினப்படுகொலையில் முதன்மைப் பங்காளர் என்பதை Brahma Chellaney மூடி மறைப்பது,  Brahma Chellaney நேர்மையற்ற ஆய்வாளர் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா? சிவ் சங்கர் மேனனே கிந்தியாவின் தமிழினப் படுகொலை பங்கை ஏற்றுக்கொண்ட பின், Brahma Chellaney அதை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.     
    • இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சசி
    • கண்ணதாசனின் அற்புதமான சொற்பொழிவு  
    • சாத்திரியாரின் கதை என்பதால்....விடியக்காலைமையே ...வாசிக்கத் தொடங்கியாச்சுது! ஒரு அருமையான சம்பவங்களின் தொகுப்பு! சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்...அதிக கலாச்சார வேறுபாடுகளோ அல்லது மரபணுக்கள் சார்ந்த வேறு பாடுகளோ பெரிதாக இல்லை! இருந்ததும் இல்லை! வெறும் பொருளாதார வேறுபாடு மட்டுமே ..இருந்தது! அது கூடப் பிரித்தானியர்களின்....பிரித்தாளும் தந்திரத்தாலும்....போர்த்துக்கேயர்களின் ...மதமாற்றங்களினாலும் ஏற்படுத்தப் பட்டனவே! எனது இளமைக்கால கல்லூரி விடுமுறைக் காலங்களையும்...தொழில் வாழ்க்கையையும் சிங்கள மக்களுக்கிடையே செலவழித்திருக்கிறேன்! வீடுகளில் உணவைச் சமைத்து....மருத்துவ சாலைகளுக்கு...உணவை எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற அவர்களது வழக்கங்கள் என்னைக் கவர்ந்திருந்தன! அதே போல காதலுக்கும்...அன்புக்கும் எந்த விதமான சாதி வேறுபாடுகளோ...பொருளாதார இடைவெளிகளோ...எல்லை போடாத அவர்களது வாழ்க்கை முறையும் என்னைக் கவர்ந்திருந்தது!  எல்லாமே ...அரசியல் வாதிகளின் ...மகாவம்ச மனநிலையால்... அழிந்தும் ...சிதைந்தும் போனது! இந்த இடைவெளியைப் பெருப்பித்து....எமது அரசியல் வாதிகளும் ...தங்களை வளர்த்துக் கொண்டார்கள்! உலகின் மிகவும் அழகிய தீவொன்று மிகவும் அநியாயமாக அழிந்து போனது!  எமது அரசியல் வாதிகளும்...அருகில் இந்தியா என்னும் ...கடுதாசித் தேசமும்...இல்லாமல் போயிருந்தால்....இன்றைய சிங்கப்பூரைச் சாப்பிட்டு ஏவறையும் விட்டிருக்க வேண்டிய அழகிய தேசம்! கதைக்கு நன்றி...சாத்திரியார்! சம்பவ இணைப்புக்களில்....ஓரளவு செயற்கைத் தனம் வெளிப்படினும்...கதையின் கருவை...வெளிப்படுத்துவதில்...வெற்றி கண்டுள்ளீர்கள்! எம்முடனும்....யாழுடனும்...என்றும் இணைந்திருங்கள்!  
    • இந்த பதிவு முக புத்தகத்தில் உள்ளூர் நபரால் பதியப்பட்டது என்று நினைக்கின்றேன்