Jump to content

எவ்வாறு என்னை அறிமுகம் செய்வது?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் என்றா?

தமிழன் என்றா ?

முல்லைக்கும் தேர்  கொடுத்த  மன்னன் வழித்  தோன்றல் என்றா?

யாதும் ஓரே யாவரும் கேளிர் என்ற குடியில் பிறந்தவன் என்றா?

வந்தாரை வாழ வைக்க தன்னையே உரமாக்குகிறவன் என்றா?

நாடோடிகளிட்கும் (விஜயன்)  அகதிகளிற்கும் (சோனகர்)  வாழ இடம் கொடுத்து நாட்டை இழந்தவன் என்றா?      

இலங்கையன் என்றா?
 
வடக்கவன் என்றா?

இல்லை யாழவன் என்றா?

இல்லை ஹிந்தியா என்ற நிதர்சனைத்தை சிறார் புணரிக் காமுகக் காந்தியின் இந்தியா என்ற மாயைக்குள் மறைபதற்காக வேசிகளின் வழித்தோன்றலான நேரு பரம்பரையாலும், அப்பரம்பரையின் அருவருத்த கள்ளக் கலவியின்  வழியாக திரிந்த மலையாளத்தனாலும் அழிக்கப்பட்ட இனத்தவன் என்றா?

சொல்லுங்கள் யாழ் அவை அன்பர்களே மற்றும் நண்பர்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

அதற்கு  முன்னால்

மனித நாகரீகம் கருதி  சொற்களை பாவிப்போம் உறவே..

வணக்கம் வாருங்கள்

நல்வரவாகுக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதற்கு  முன்னால்

மனித நாகரீகம் கருதி  சொற்களை பாவிப்போம் உறவே..

வணக்கம் வாருங்கள்

நல்வரவாகுக...

2 hours ago, Kadancha said:

நன்றாக ஆரம்பித்தார்.... கடைசீல.... ஏ கே 47 எண்டாலும் பரவாயில்லை. மல்டி பரல் அடிதான். :grin: 

ஆனாலும் வாருங்கள்... நல்ல ஆக்கங்களை தாருங்கள். கள விவாதங்களில் ஆக்க பூர்வமாக பங்களியுங்கள்.

களப் பெரிசுகளை அவர்களது பதிவுகளின் எண்ணிக்கைகளில் அறிந்து.... வாதிடுங்கள்...

முக்கியமாக, இங்கே வேலையில் வரும் டென்ஷன் குறைக்கவே பலரும் வருவர் ஆகவே நகைசுவை உணர்வு முக்கியம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்      வாங்கோ!

அடையாளம் தேடி அவதிப்படத் தேவையில்லை!

ஒரு மனிதனாக இருங்கள்! மனிதனாக வாழுங்கள்!

அதுவே போதும்...!

'மழித்தலும் நீட்டலும் வேண்டா...உலகம் ,

பழித்தது ஒழித்து விடின்!

இதைச் சொன்னவன் வேறு யாரும் அல்ல!

ஒரு மனிதம் நிறைந்த மனிதன்...தமிழன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அதற்கு  முன்னால்

மனித நாகரீகம் கருதி  சொற்களை பாவிப்போம் உறவே..

வணக்கம் வாருங்கள்

நல்வரவாகுக...

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
 
ஆயினும், நாகரீகமாகத் தோன்றாத சொற்களை சுட்டிக் காட்டினால் நன்று.

வேசிகளின் என்ற சொல் நாகரீகமற்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für welcome gif animation

வணக்கம்  Kadancha உங்களை அன்புடன், யாழ் களம்  வரவேற்கின்றது. :)
உங்களது அறிமுக எழுத்தை வாசித்த போது, 
உங்களிடம்.... நல்ல எழுத்தாற்றல் உள்ளது, என்பதை புரிந்து கொண்டோம். நல்வரவாகுக.
உங்கள் பெயரை, தமிழில்.. எப்படி அழைப்பது. :rolleyes:

3 hours ago, Kadancha said:

வேசிகளின் என்ற சொல் நாகரீகமற்றதா?

வேசி என்ற சொல்... ஆரையும்  நேரில்  திட்ட,  பேச்சு வழக்கில்  பாவிக்கலாம்.
எழுத்தில் எழுதும் போது.... விபச்சாரி என்று எழுதினால்,  கௌரவமாக  இருக்கும். :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் பெயரை, தமிழில்.. எப்படி அழைப்பது. :rolleyes:

'கடைஞ்ச'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழுக்கு நல் வரவு ... வேறுபெயர் கிடைக்கவில்லையா.... கடன் சா 

 உங்க பெயரே நல்லாயி ருக்குமே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி வணக்கம் வருக  வார்த்தைகளும் எழுத்துக்களும் பொது வெளியில் இடும் கவனமாக இருக்க வேணும் கண்டியளோ கடன்சா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

'கடைஞ்ச'

Bildergebnis für fill in the blanks

நாதமுனி,  "கடைஞ்ச" -----  என்னும் போது, முற்றுப் பெறாத,  தமிழ் எழுத்தாக உள்ளது. 
எங்களை....  fill in the blank  செய்யச்  சொல்கிறாரோ...... தெரியவில்லை.
எதுக்கும்,  ஆள்... வந்து மறுமொழி சொல்லு மட்டும், காத்திருப்போம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • 7 months later...

உலகெல்லாம் பரந்து வாழும் 10 கோடி தமிழர்களில் ஒருவன் என்ற தமிழின ஒருமைப்பாட்டு உணர்வுடன் வாருங்கள். நீங்க யார் என்பதில் இவ்வளவு குழப்பம் தேவையில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.