-
Tell a friend
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
பிரான்ஸில், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் கொரோனா தொற்று நிலவரம் ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சத்து 60 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மேலும் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 இலட்சத்து 593 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20 ஆயிரத்து 957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் புதிதாக 139 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 31 இலட்சத்து 37 ஆயிரத்து 907 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 526 ஆகவும் அதிகரித்துள்ளன. இத்தாலியில் மேலும் 15 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன் புதிதாக 310 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 38 இலட்சத்து 57 ஆயிரத்து 443 ஆகவும் இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 676 ஆகவும் உயர்ந்துள்ளது. https://athavannews.com/2021/1210450 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்குள் இறந்துவிடுவார் – மருத்துவர்கள் எச்சரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும் என சமீபத்திய இரத்த பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கடுமையான முதுகுவலி மற்றும் கால் உணர்வின்மைக்கு முறையான சிகிச்சை கோரி கடந்த 18 நாட்களாக 44 வயதான நவால்னி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் விஷம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து ஜேர்மனிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் குணமடைந்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மீண்டும் ரஷியா சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210535 -
பல வருடங்களாக தியாக சிந்தனை கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் மக்களையும் பலி கொடுத்து இறுதியில் தமது அரசியல் பேதைத்தனத்தினால் கடைசியில் அரசியல் வெறுமையை மட்டும் விட்டு சென்ற போராட்டத்தில் இருந்து மீண்டுவர இன்னும் இரு தலைமுறை கூட ஆகலாம். அது வரை, இப்படி தினசரி தனிப்பட்ட வெறுப்பு அரசியலை செய்யது பொழுது போக்கி அடுத்த தலைமுறையுயும் நாசமாக்கலாம் அல்லது ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாத மேக மூட்டத்துடன் கூடிய இதமான கூலான காலநிலை. வெப்பநிலை 6 பாகை செல்ஸியஸ். இன்பம் தரும் காற்றை அனுபவிக்கலாம். Enjoy the weather, my friends
-
வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஏன் கிருஷ்ணா பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா அம்மா மாதிாி இருக்கணுமா ஆண் : அப்பா போல வேணாமே அம்மா போல வேணாமே ரெண்டும் கலந்து இருக்கணுமே அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா… ஆண் : ஹா ஹா ஹா இதான் அந்த அழகான சிாிப்பா ஆண் : ம்ம் குழந்தை பிறக்க போது எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ ஆண் : சாக்லெட்டு வாங்கி தருவேன் ஊட்டிக்கே ஊட்டி விடுவேன் வேறென்ன வாங்கி தருவேன் அப்பறம் சொல்லுறேன் ஆண் : சாி குழந்தையோட என்ன பண்ணுவ ஆண் : விளையாட கூட்டி வருவேன் பழம் விட்டு டூவும் விடுவேன் அப்பறம் நான் என்ன செய்வேன் ஆண் : என்ன செய்வ ஆண் : பானுவ கேட்டு சொல்லுறேன் ஆண் : ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா ஆண் : பத்து மாசம் பொறுக்கனுமாம் பாப்பா நல்லா வளரனுமாம் அதுவரை சும்மா இருக்கனுமாம் டாக்டா் சொன்னாங்க......! ---பா பா பாப்பா ---
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.