Jump to content

உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல்


Recommended Posts

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவ் உலங்குவானூர்த்தியில் இலங்கை அமைச்சர் ஒருவர் சென்றிருந்ததாகக் கூறப்பட்டாலும், அவர் தப்பி விட்டதாகவே சிங்கள செய்திகள் சொல்கின்றன. எனினும், மட்டக்களப்பில் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான நியாயப்படுத்தல் வேலைகளுக்காக சிங்கள அரசு செய்கின்ற நாடகமோ என்றும் சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.

Link to comment
Share on other sites

அவ் உலங்குவானூர்த்தியில் இலங்கை அமைச்சர் ஒருவர் சென்றிருந்ததாகக் கூறப்பட்டாலும், அவர் தப்பி விட்டதாகவே சிங்கள செய்திகள் சொல்கின்றன. எனினும், மட்டக்களப்பில் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான நியாயப்படுத்தல் வேலைகளுக்காக சிங்கள அரசு செய்கின்ற நாடகமோ என்றும் சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.

U.S., Italian envoys to Sri Lanka injured in mortar attack

POSTED: 12:02 a.m. EST, February 27, 2007

-CNN

COLOMBO, Sri Lanka (AP) -- The U.S. ambassador to Sri Lanka and his Italian counterpart were "slightly injured" on Tuesday when mortars fell near a helipad their helicopter landed on in the country's east, officials said.

"Both the ambassadors are fine and they have suffered slight injuries," said Sri Lankan government Minister Mahinda Samarasinghe, who accompanied them.

Italian ambassador Prio Mariani, who had traveled to Batticaloa with his U.S. counterpart Robert Blake, needed medical care.

They had gone to Batticaloa to take part in a development meeting.

Link to comment
Share on other sites

U.S., Italian envoys to Sri Lanka injured in mortar attack

POSTED: 12:02 a.m. EST, February 27, 2007

-CNN

COLOMBO, Sri Lanka (AP) -- The U.S. ambassador to Sri Lanka and his Italian counterpart were "slightly injured" on Tuesday when mortars fell near a helipad their helicopter landed on in the country's east, officials said.

"Both the ambassadors are fine and they have suffered slight injuries," said Sri Lankan government Minister Mahinda Samarasinghe, who accompanied them.

Italian ambassador Prio Mariani, who had traveled to Batticaloa with his U.S. counterpart Robert Blake, needed medical care.

They had gone to Batticaloa to take part in a development meeting.

கிழக்கில் ஆட்டிலறி தாக்குதலில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் மற்றும் இத்தாலிய பிரதிநிதி உட்பட காயம் - Veerakesary

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெற் இவ்வாறு சொல்கிறது

U.S., Italian Ambassadors wounded in shell fire in Batticaloa

[TamilNet, Tuesday, 27 February 2007, 05:13 GMT]

U.S. Ambassador to Sri Lanka, Richard O'Blake, and the Italian Ambassador to Sri Lanka, Pio Mariani, received injuries when a helicopter carrying the ambassadors and a team of VIPs from foreign diplomatic missions in Colombo landed in Batticaloa Sri Lanka Air Force (SLAF) airfield Tuesday morning around 8:40 p.m., according to initial reports. The U.S. Ambassador has been airlifted to Colombo and the Italian Ambassador was admitted to Batticaloa hospital, according to initial reports. Meanwhile, 2 SLAF helicopters that landed in Weber Stadium in Batticatoa city carrying Sri Lankan Disaster Management Minister narrowly escaped from 122 mm shell fire, according to military sources in Colombo.

Two Sri Lanka Air Force personnel, a Police, 2 Special Task Force personnel and a civilian were also reported wounded in the artillery fire.

பி.பி.ஸி இப்படி சொல்கிறது

Diplomats hurt in S Lanka attack

The US and Italian ambassadors have been hurt in a mortar attack launched by suspected Tamil Tiger rebels in eastern Sri Lanka, officials say.

Robert Blake and Prio Mariani were hit after getting off a helicopter at an air base in Batticaloa, where they were to attend a development meeting.

Mr Mariani received hospital treament for head wounds. Mr Blake had minor injuries and flew back to Colombo.

The government blamed the Tigers but the rebels have not commented.

Human rights minister Mahinda Samarasinghe, who was travelling with the two ambassadors and several other diplomats, was unhurt in the attack, officials said.

The incident happened shortly after the helicopter carrying the diplomats landed at Batticaloa. Mortars fired from long range exploded near the aircraft.

A number of Sri Lankan security forces personnel on the ground were also hurt.

In recent months government forces have driven the Tigers from large areas in the east of the country.

The rebels have withdrawn to jungle areas and clashes are continuing, as well as artillery fire.

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் ஆட்டிலறி தாக்குதலில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் உட்பட 12 பேர் காயம்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் ஏழு பேர் பயணம் செய்த ஹெலிகொப்டரை இலக்கு வைத்து மட்டக்களப்பு விமானப் படைத்தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ் ஆட்லறி தாக்குதலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இத்தாலிய தூதுவர் உட்பட 12 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

robertoblakeff8.jpg

அமைச்சரும், தூதுவர்களும் பயணம் செய்த ஹெலிகொப்டர் மட்டக்களப்பு விமானப் படைத்தளத்தில் தரையிறங்கிய வேளை இவ் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விஷேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் லெவ்கே எமது செய்தியாளருக்கு தெரிவித்தார்.

இத் தாக்குதலில் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேரும், பொலிஸார் மூன்று பேர் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தாகவும் அவர் தெரிவித்தார். சம்பவத்தில் காமயடைந்த தூதுவர்கள் இருவரிற்கு காயங்கள் ஏதும் பெரிதாக இல்லையெனவும், பொலிஸார் மாத்திரம் படுகாமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டரில் அமெரிக்க, இத்தாலிய தூதுவர் உட்பட ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியங்களுக்கான தூதுவர்களும் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் முப்படையினதும் உயரதிகாளின் கூட்டமொன்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலையடுத்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

-Virakesari-

Link to comment
Share on other sites

சிறீலங்காவின் சதி

நிச்சயமாக இது உலகத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவி, சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்கு சிறீ லங்கா அரசு ஆடும் கபட நாடகத்தின் ஒரு மேடைக்காட்சியே இது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்தது போன்றே, சிங்கள அரசு தன் நாடகத்தை அரங்கேற்றி விட்டது. இப்படியான தொடர்நாடகங்கள் தொடர்ந்தும் அரங்கேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாட்டவரைக் கொல்வதன் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தலாம் என்று சிங்கள அரசினர் சிந்திக்கின்றார்கள் போலும்.

ஆனால் தன்வினை தன்னைச் சுடும் என்பதைச் சிங்கள அரசு விரைவில் உணரும்.

Link to comment
Share on other sites

நினைத்தது போன்றே, சிங்கள அரசு தன் நாடகத்தை அரங்கேற்றி விட்டது. இப்படியான தொடர்நாடகங்கள் தொடர்ந்தும் அரங்கேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாட்டவரைக் கொல்வதன் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தலாம் என்று சிங்கள அரசினர் சிந்திக்கின்றார்கள் போலும்.

ஆனால் தன்வினை தன்னைச் சுடும் என்பதைச் சிங்கள அரசு விரைவில் உணரும்.

அது எவ்வாறு சரியாக ஒரே நேரத்தில் நாம் இருவரும் ஒரே மாதிரியான கருத்தை ஒரே நேரத்தில் பிரசுரித்து உள்ளோம்? நீங்கள் ஏதாவது தெலிபதி அல்லது ஆவிகளுடன் உரையாடுவதில் அனுபவம் உள்ளவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அனுபவம் தான். வழமையாகச் சிங்கள அரசு செய்கின்ற கடப வேலைகள் குறித்து அனைவருக்கும் தெரிந்து இருக்கின்றது. சோழருக்கு எதிராக, பாண்டிய அரசினைப் பாவித்துப் போரிட்ட சிங்கள தேசத்தின் வரலாறு எமக்குப் புதிதல்லவே! அன்று தமிழனைப் பிரித்து, தமிழனுக்கு எதிராக இந்தியாவில் போரிட வைத்த சிங்கள அரசின் சதிகள் எம் வரலாற்று அழுக்கு.

குள்ளநரி ஜேஆர், இந்தியாவைக் கூட, தன் வலைக்குள் விழுத்தி வைத்ததையும் நிகழ்கால வரலாறு சொல்லியிருக்கின்றபோது, நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சிந்திப்பதில் என்ன புதினமிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொய்டஸ் செய்தியில் புலிகள் வெளினாட்டுப் பிரதினிதிகள் என்று தெரிந்திருந்தும் உலங்குவானுர்தியினைத் தாக்கினார்கள் என்று வெளினாட்டு அமைச்சர் ரவினாதா ஆரியசிங்க தெரிவித்ததாகச் செய்தி வெளியிட்டு இருந்தது.

At the time we landed and a few people had got down from the helicopters), there was mortar fire," Foreign Ministry Director General Ravinatha Araysinha, who was accompanying the delegation, told Reuters from the scene in Batticaloa town

"This blatant act shows they (the Tigers) clearly knew it was an international delegation," he added. "This was a needs assessment visit."

http://www.reuters.com/article/worldNews/idUSSP9562020070227

வெளினாடுகளில் கோஸ்டி மோதல்கள் எல்லாவற்றுக்கும் புலிகளைச் சாடும் இலங்கை அரசாங்கத்துக்கு பொய் சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசின் மிகப் பெரிய பொய்யாளர் ரம்புக்கெல என்ன சொல்லப் போகிறரோ

Link to comment
Share on other sites

LTTE condemns GoSL for endangering the lives of foreign diplomats

[TamilNet, Tuesday, 27 February 2007, 05:31 GMT]

Military Spokesman of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Irasiah Ilanthirayan, expressing deep regret for the injuries caused to the foreign diplomats who landed in the military airfield of the Sri Lanka Air Force (SLAF) in Batticaloa and the Weber Stadium where 23-3 Brigade Commander's military headquarters is located, condemned the Government of Sri Lanka for having endangered the lives of foreign diplomats bringing them into the artillery launchpads inside the military zone without following diplomatic procedures.

"We immediately ceased the fire as soon as we were notified of the presence of foreign diplomats under artillery fire, by Mr. Marian Din, the UN official for coordinating security arrangments here in Kilinochchi," Mr. Ilanthirayan said.

"We are shocked by the grave negligance of the security arrangments for the diplomats by the Sri Lankan government that has transported the delegation into the artillery launchpads amid the prevailing atmosphere of provocative artillery attacks." LTTE's military spokesman further said.

There is a procedure in practice, of informing the LTTE in advance, when foregin diplomats and NGO officials are scheduled to visit war zone. Liberation Tigers Liaison Officer for UN and NGO affairs gets informed with details of the officials and their belongings. The Sri Lankan military establishment has ignored the practice in Batticaloa, he charged.

"This is a simple procedure that has been intentionally ignored in Batticaloa by the Sri Lankan military."

"We condemn the GoSL in strongest possible terms for seeking to sabotage LTTE's relationship with the foreign missions and the International Community."

"This is also a criminal act of failing to follow the procedures in place by the Sri Lankan military which is engaged in a self-proclaimed war in the entire Batticaloa district," LTTE spokesman said.

The LTTE was responding to hostile artillery and mortar attacks Tuesday morning, he said.

The aircraft carrying foreign diplomats had landed in the military airfield of the Sri Lankan Air Force (SLAF) and two helicopters had landed inside the main military camp in Batticaloa city.

Link to comment
Share on other sites

ஏ.எவ்.பி இப்படி சொல்கிறது!

COLOMBO (AFP) - The ambassadors of the United States and Italy were wounded Tuesday in an artillery attack by suspected Tamil rebels in eastern Sri Lanka, Human Rights Minister Mahinda Samarasinghe told AFP.

Samarasinghe, who was accompanying a group of Colombo-based diplomats to the district of Batticaloa, said the attack came shortly after one of two helicopters landed at a public playground. "The ambassadors (US ambassador Robert Blake and Italian envoy Prio Mariani) are slightly hurt," Samarasinghe said by telephone. "I was not injured. A shell fell a short distance away from where we were."

A doctor at the main hospital in Batticaloa, 303 kilometres (187 miles) east of here by road, said the Italian ambassador had suffered head injuries. "The diplomat has a foreign object embedded inside his head," hospital director Muruganathan Moorthy told AFP. "We had a total of 11 people admitted after the shell attack." Four policemen, three Special Task Force commandos, two airforce men and a child were among the wounded. Samarasinghe was taking the Colombo-based ambassadors to Batticaloa where security forces last month captured a key stronghold of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). President Mahinda Rajapakse visited the area last month to demonstrate that security forces had flushed out the guerrillas who had previously been shelling military installations in the coastal region. Military officials said four shells hit the area where the first helicopter landed and a second helicopter did not touch down there. A fixed-wing aircraft parked at the nearby military airfield was also damaged, military spokesman Prasad Samarasinghe said.

Local officials said they were set to hold a meeting with the diplomats in the town to discuss the situation in the area following the latest military operations against the Tiger rebels. The attack came days after the fifth anniversary of a truce between troops and the Tiger rebels. The ceasefire is holding only on paper, according to Scandinavian truce monitors. The Oslo-backed peace process suffered yet another blow last week when the Tigers vowed to resume their campaign for independence and statehood, scrapping a 2002 pledge to agree to a federal solution to end decades of ethnic conflict. The US and the European Union have banned the Tigers, but also called on the Colombo government to try and resume negotiations to peacefully end a conflict which has claimed more than 60,000 lives since 1972. Last month, US ambassador Blake warned Sri Lanka against a military solution and urged the government to share power with Tamil Tiger rebels and end decades of ethnic bloodshed. "We remain unwavering in our conviction that there can be no military solution to this terrible conflict," Blake said at the opening of a two-day meeting to review foreign aid to the island. Blake spoke at a ceremony attended by President Mahinda Rajapakse who on Thursday vowed to crush "terrorism" as his troops dismantled a de facto separate state run by Tiger rebels in the Batticaloa district.

Link to comment
Share on other sites

அதெப்படி இத்தனை நாட்கள் இல்லாமல் இன்று பார்த்து புலிகள் ஹெலியை நோக்கி செல் தாக்குதல் நடத்தியிருக்கிறாhகள்? அத்துடன் வெளிநாட்டுக்காரர் போவதாக எப்படி அறிந்தார்கள்? யாரை ஏமாற்ற இந்த நாடகம். அஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளின் மேல் தடை கொண்டு வர செய்யும் நாடகத்தில் ஒரு அங்கமாக இருக்கலாம். நிச்சயமாக வெளிநாட்டவர் செல்கின்றார்கள் என்றால் புலிகள் இப்படிப்பட்ட தாக்குதலை மேற்கொண்டிருக்கமாட்டார்கள். எது எப்படியிருப்பினும் அமெரிக்க தூதரகத்திலிருந்து ஒரு காரசாரமான அறிக்கையை நிச்சயம் எதிர்பார்க்கலாம். பொய்களும் புனைக் கதைகளும் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் மகிந்தனைக் காப்பாற்றப்போகின்றதோ?

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

யோவ் இளந்திரையனே சொல்லிட்டார் தாங்கள் தான் அடிச்சது என்டு அப்புறம் என்ன ஆள் ஆளுக்கு நீங்கள் தான் புனை கதை சொல்லிறிங்க....

Link to comment
Share on other sites

ஆமாம் ஆங்கிலச் செய்தியை வாசிக்கவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள். பாதுகாப்பு நிலவரங்களை நன்றா அறிந்த பின்னும் அப்படிப்பட்ட இடங்களுக்க இவர்களை அழைத்துச் சென்றது எதற்காகா?

ஜானா

Link to comment
Share on other sites

யோவ் இளந்திரையனே சொல்லிட்டார் தாங்கள் தான் அடிச்சது என்டு அப்புறம் என்ன ஆள் ஆளுக்கு நீங்கள் தான் புனை கதை சொல்லிறிங்க....

யோவ் எங்களை என்ன கேணைப் பயல்கள் என்று நினைச்சீரா? எங்க பிழைவிடுவமென்று பார்த்துக் கொண்டு இருக்கிறீர்? :angry:

நாங்கள் அனைவரும் சொல்ல வந்தவிடயம் இதன் பிண்ணணியில் இருப்பது சிறீ லங்கா அரசு என்பதே! இளந்திரையனும் இதையே உறுதிப்படுத்தியுள்ளார். சிறீ லங்கா அரசின் அசமந்தமும், அகங்காரமான போக்குகளும், சர்வதேச போர்க்கால விதிகளை கடைப்பிடிக்காமையுமே இந்த அசம்பாவிதத்திற்கான காரணம். புலிகளிற்கு சர்வதேச விதிமுறைகளின்படி முன்கூட்டியே இராஜதந்திரிகளின் விஜயம் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது.

ஜனா, இவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை! உங்கள் கருத்தின் மையப்பொருள் சரியானதே! புலிகள் இவ்வாறு முட்டாள்தனமான வேலைகளை செய்யமாட்டார்கள். செய்யவேண்டிய தேவையும் அவர்களிற்கு இல்லை!

Link to comment
Share on other sites

ம்ம்ம அரசாங்கத்தின் சதி என்டு சொன்னவ எல்லாம் இனி என்ன சொல்ல போய்னம்?

மாப்ஜ் இளம்தியைன் சொல்லி இருக்கிறார் தாங்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் வந்து இருக்கினறார்கள் என்று கேள்வி பட்டவுடன் தாக்குதழல நிறுத்தி விட்டோம் என்று சரி சரி விழுந்து போனிங்கள் மீசையில மண்படல தானே.....

Link to comment
Share on other sites

யோவ் எங்களை என்ன கேணைப் பயல்கள் என்று நினைச்சீரா? எங்க பிழைவிடுவமென்று பார்த்துக் கொண்டு இருக்கிறீர்? :angry:

நாங்கள் அனைவரும் சொல்ல வந்தவிடயம் இதன் பிண்ணணியில் இருப்பது சிறீ லங்கா அரசு என்பதே! இளந்திரையனும் இதையே உறுதிப்படுத்தியுள்ளார். சிறீ லங்கா அரசின் அசமந்தமும், அகங்காரமான போக்குகளும், சர்வதேச போர்க்கால விதிகளை கடைப்பிடிக்காமையுமே இந்த அசம்பாவிதத்திற்கான காரணம். புலிகளிற்கு சர்வதேச விதிமுறைகளின்படி முன்கூட்டியே இராஜதந்திரிகளின் விஜயம் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது.

ஜனா, இவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை! உங்கள் கருத்தின் மையப்பொருள் சரியானதே! புலிகள் இவ்வாறு முட்டாள்தனமான வேலைகளை செய்யமாட்டார்கள். செய்யவேண்டிய தேவையும் அவர்களிற்கு இல்லை!

சே என்ன மாப்பிளை இது, சறுக்கினதுதான் சறுக்கினிங்க ஒப்புதல் வாக்குமூலம் வேறயா?

அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது

அமெரிக்க தூதுவரின் பாதுகாப்பில அவங்களுக்கே இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு?

மூக்குடைபட்டது வீரப்பிரதாபம் கொட்டின சிறிலங்கா அரசும் அதற்கு ஒத்தூதின அமெரிக்காவும் தான்.

தெரியாமல்தான் அடித்தோம் (தெரிஞ்சே அடித்திருந்தாலும்), தெரிந்ததும் விட்டு விட்டோம் என்று விரைந்து அறிவித்தது புலிகளின் சாணக்கியம்! - விபத்து - File Closed

இதன் விளைவுகள் மறுதாக்கங்கள் பற்றி எமது களத்து இரணுவ ஆய்வாளர்கள் வந்து அலசும் வரை செல்வன் சீரியலில் கவனம் செலுத்தவும்.

Link to comment
Share on other sites

LTTE condemns GoSL for endangering the lives of foreign diplomats

[TamilNet, Tuesday, 27 February 2007, 05:31 GMT]

Military Spokesman of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Irasiah Ilanthirayan, expressing deep regret for the injuries caused to the foreign diplomats who landed in the military airfield of the Sri Lanka Air Force (SLAF) in Batticaloa and the Weber Stadium where 23-3 Brigade Commander's military headquarters is located, condemned the Government of Sri Lanka for having endangered the lives of foreign diplomats bringing them into the artillery launchpads inside the military zone without following diplomatic procedures.

"We immediately ceased the fire as soon as we were notified of the presence of foreign diplomats under artillery fire, by Mr. Marian Din, the UN official for coordinating security arrangments here in Kilinochchi," Mr. Ilanthirayan said.

"We are shocked by the grave negligance of the security arrangments for the diplomats by the Sri Lankan government that has transported the delegation into the artillery launchpads amid the prevailing atmosphere of provocative artillery attacks." LTTE's military spokesman further said.

There is a procedure in practice, of informing the LTTE in advance, when foregin diplomats and NGO officials are scheduled to visit war zone. Liberation Tigers Liaison Officer for UN and NGO affairs gets informed with details of the officials and their belongings. The Sri Lankan military establishment has ignored the practice in Batticaloa, he charged.

"This is a simple procedure that has been intentionally ignored in Batticaloa by the Sri Lankan military."

"We condemn the GoSL in strongest possible terms for seeking to sabotage LTTE's relationship with the foreign missions and the International Community."

"This is also a criminal act of failing to follow the procedures in place by the Sri Lankan military which is engaged in a self-proclaimed war in the entire Batticaloa district," LTTE spokesman said.

The LTTE was responding to hostile artillery and mortar attacks Tuesday morning, he said.

The aircraft carrying foreign diplomats had landed in the military airfield of the Sri Lankan Air Force (SLAF) and two helicopters had landed inside the main military camp in Batticaloa city.

மாப்ஸ் இதுக்கு தான் சொல்றது லூசுதனமா பேசபடாது என்று... மற்றவாகளை முட்டாளாக்கிறன்ற முயற்சியில் ஈடுபடாதீர்கள்...

Link to comment
Share on other sites

ம்ம்ம அரசாங்கத்தின் சதி என்டு சொன்னவ எல்லாம் இனி என்ன சொல்ல போய்னம்?

மாப்ஜ் இளம்தியைன் சொல்லி இருக்கிறார் தாங்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் வந்து இருக்கினறார்கள் என்று கேள்வி பட்டவுடன் தாக்குதழல நிறுத்தி விட்டோம் என்று சரி சரி விழுந்து போனிங்கள் மீசையில மண்படல தானே.....

ஹிஹிஹி எனக்கு மீசை இப்போது இல்லை! மீசை வளர்ந்ததும் உமது இந்தக் கருத்தை திரும்பவும் வந்து படிக்கிறேன்! சந்தோசம் தானே? :P

உமக்கு கருத்தின் மையத்தை விளங்கிக் கொள்ளமுடியாவிட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் உமக்காக மீசை வளர்க்கின்றேன்! :P

Link to comment
Share on other sites

நிச்சயமாக இது உலகத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவி, சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்கு சிறீ லங்கா அரசு ஆடும் கபட நாடகத்தின் ஒரு மேடைக்காட்சியே இது!

மாப்ஸ் இதுக்கு தான் சொல்றது லூசுதனமா பேசபடாது என்று... மற்றவாகளை முட்டாளாக்கிறன்ற முயற்சியில் ஈடுபடாதீர்கள்...

"நிச்சயமாக இது உலகத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவி, சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்கு சிறீ லங்கா அரசு ஆடும் கபட நாடகத்தின் ஒரு மேடைக்காட்சியே இது!"

இதுதான் நான் சொன்ன கருத்து! இதில் லூசுத்தனம் எங்கே இருக்கிறது? உமக்கு லூசா அல்லது எனக்கு லூசா?

உமக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமோ? இல்லாவிட்டால் புதினம், சங்கதியில் தமிழில் போடும்வரை பொறுத்திரும்! இளந்திரையன் என்ன சொல்கின்றார் என்பது விளங்கவில்லையா? புலிகளிற்கு இராஜ தந்திரிகளின் விஜயம் பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. இது சிறீ லங்கா அரசின் தவறு. தாம் தவறைச் செய்துவிட்டு புலிப்பயங்கரவாதிகள் இராஜதந்திரிகளை தாக்கியுள்ளார்கள் என பிரச்சாரம் செய்வது அபத்தம்!

கொஞ்சம் பொறும். உமக்கு இப்போது இது விளங்காது. ரம்புக்குவல ஒரு அறிக்கைவிடுவார் அதன்பிறகு இதைப்பற்றிய விவாதத்தை தொடரலாம்!

Link to comment
Share on other sites

செவ்வாய் 27-02௨007 12:26 மணி தமிழீழம் [செந்தமிழ்]

இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசின் அசமந்த போக்கிற்கு விடுதலைப்புலிகள் கண்டனம்.

விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவத்தின் 23௩ வது பிரிகேடின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஓடுபாதையில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை அவர்களது பாதுகாப்பு தொடர்பில் விடுதலைப்புலிகளுடன் எதுவித இராஐதந்திர தொடர்புகளை ஏற்படுத்தாது அவர்களை இராணுவ வலயத்தினுள் கொண்டு சென்றதால் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தனது ஆழ்ந்த கவலையையும் மனவருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் இச் செயலை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

அங்கு சென்ற ஐநா சபையின் அலுவலர்களின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.மரியன் டின் அவர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள் ஆட்டிலறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்ததையடுத்து நாம் எமது ஆட்டிலறி தாக்குதல்களை உடன் நிறுத்தியுள்ளோம்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆட்டிலறி வீச்செல்லை கொண்ட பகுதிகளில் எதுவித முன்னறிவுப்பின்றி கொண்டு சென்றமை இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசு கொண்டுள்ள அசமந்தப்போக்கு எம்மை மிகவும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமையில் வெளிநாட்டு இராஐதந்திரிகள், மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இவ்வாறான யுத்த வலயங்களுக்குள் செல்லும்போது விடுதலைப்புலிகளின் ஐநா மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் விடயங்களுக்கு பொறுப்பானவர்களடம் தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இதனை மட்டக்களப்பில் அசட்டை செய்தள்ளது.

மிகவும் எளிய நடைமுறை சிறீலங்கா இராணுவத்தினரால் மட்டக்களப்பில் அசட்டை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் வெளிநாட்டு இராஐதந்திரிகளுடனான நல்லுறவை சிதைவடையச் செய்யும் சிறீலங்கா அரசின் இந்த நாசகார செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தால் வழமையான இந்நடைமுறையை யுத்தப்பிரதேசத்தில் கைக்கொள்ளாமை பாரிய குற்றச்செயலாகும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் செவ்வாய் காலை சிறீலங்கா இராணுவத்தினரின் மீது பதிலடி எறிகணைத்தாக்குதலை நிகழ்த்தியிருந்தனர்.

இதேவேளை அத்தருணத்தில் இரு உலங்குவானூர்திகளில் வெளிநாட்டு இராஐ தந்திரிகள் மட்டக்களப்பின் பிரதான இராணுவ முகாமினுள் தரையிறக்கப்பட்டிருந்தனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.