ஆடிக் கூழ்  ஒரு கைப்பிடி (சிறங்கை) வறுத்த பயறு கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது ஒரு பேணி - பச்சரிசி மா பாதித் தேங்காய் திருவி பாலாக பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5  சிறிது ஏழு/ எட்டு மிளகுத்தூள் தேவையான அளவு சீரகத்தூள் தேவையான அளவு ஏலக்காய் - தேவையான அளவு செய்கை முறை: முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச் சொட்டுக்களையும் அவிய விடவும். தேங்காய்ச் சொட்டுக்கும், பயறுக்கும் மேலாக அளவில் தண்ணீர் நின்றால் போதுமானது
    • Like
    1