-
Tell a friend
-
Topics
-
17
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
நிழலி... இது, உங்களது படமா? சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில், மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது. இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது. -
தான் பெற்ற பிள்ளை பேரப்பிள்ளை கண்டாலும்... தன் பிள்ளை தங்கம் என நினைக்குமாம் தாய் உள்ளம். பெற்ற பிள்ளை எந்த வயதாகினும் "அம்மா" என்று கூப்பிடும் போது அம்மாவின் அடி வயிறு உணர்வுகளை எழுத்திலும் சொல்லிலும் விபரிக்க முடியாது என அம்மா சொல்லுவார்.
-
By தமிழ் சிறி · Posted
அய்யய்யோ.... சுவியர், உண்மையாகவா... சொல்கிறீர்கள். களத்தில்... வேறு பதிவுகளை, பார்த்துக் கொண்டு இருந்ததால்... இன்னும்.. எழுதுற மூடு, வரவில்லை. சம்பந்தன் ஐயா... பத்து வருசமாய் சொன்ன மாதிரி, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று பொய் சொல்ல மாட்டேன். என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம். ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா. -
இடைவேளை கூடாமல் வந்து எழுதீட்டு ஓடீடுங்கோ தமிழ் சிறி.
-
இது மேலே நான் எழுதியதற்கு பதிலாகவும் ஆதாரமாகவும் பொருந்தி வருகிறது. இது தான் வாழ்க்கையின் தத்துவம்
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.