தமிழ் சிறி

புதிய யாழ்.களம். சில சந்தேகங்கள்.

Recommended Posts

நேற்று  யாழ்.களம்   மாற்றங்களை  செய்து.... 
புதிய  சில முறைகள்  அறிமுகப் படுத்தியதை இட்டு வரவேற்கும் வேளை... :102_point_up_2:
ஒரு சில விடயங்கள் புரியாமல் உள்ளது.

உதாரணத்துக்கு... சிலரின் பெயர் முன்னால், ஆங்கில எழுத்தில்... 
ஒவ்வொரு நிறத்தில் காட்டுகின்றது   ஏன் என்று அறிய விரும்புகின்றேன்.

Sukuthar க்குஎன்று பிங்க்  நிறத்திலும்,
Rajesh க்கு என்று பச்சை  நிறத்திலும்,
babuec 405 க்கு B என்று நாவல  நிறத்திலும் உள்ளதை  நீங்களும் அவதானித்து இருப்பீர்கள்.
பார்க்க... சுவராசியமாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை  அறியாவிட்டால்,  
இன்று இரவு.. நித்திரை வரமாட்டுது போல இருக்கு.  :grin:

 

59823005d6a05_.png.15dae49c6e1c75681e057432c37b1fb1.png

மோகன் அண்ணாவுக்கும், கிளியவனுக்கும் ஒரே மாதிரி... மேலே உள்ள அடையாளம் காட்டுகின்றது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

களத்தில் பெயர்களை ஆங்கிலத்தில் வைத்திருப்பவர்களுக்கு பெயர்களின் முதல் எழுத்து சரியாகக் காண்பிக்கின்றது. தமிழில் வைத்திருப்பவர்களுக்கு சரியாக முறையில் காண்பிக்காது வெறும் பெட்டி மட்டுமே காண்பிக்கின்றது. இவை படங்களை இணைக்காதவர்களுக்கே காண்பிக்கும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பச்சைப்புள்ளியிடும் முறை கலைக்கப்பட்டு ஐந்து விதமான பகுப்புகள் react_thanks.png react_haha.pngreact_confused.pngreact_sad.pngreact_like.png உள்ளதால் குழப்பங்கள்/மன வருத்தங்கள் வரும்போல் தெரிகிறதே!

உதாரணமாக குறிப்பிட்ட உறுப்பினருக்கு குழுவாக சேர்ந்து கும்மலாமென்றால்(by voting 'Sad' icon react_sad.png) அவருக்கு வருத்தமாக இருக்கும்தானே?

இந்த பொத்தானை மட்டும் மறைக்க இயலாதா..?

Share this post


Link to post
Share on other sites

கால மாற்றத்திற்கு ஏற்ப யாழ் களம்..  பரினமித்து வருவதன் தொடர்ச்சி. இன்னும் தொடரட்டும். tw_blush::213_tiger:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, மோகன் said:

களத்தில் பெயர்களை ஆங்கிலத்தில் வைத்திருப்பவர்களுக்கு பெயர்களின் முதல் எழுத்து சரியாகக் காண்பிக்கின்றது. தமிழில் வைத்திருப்பவர்களுக்கு சரியாக முறையில் காண்பிக்காது வெறும் பெட்டி மட்டுமே காண்பிக்கின்றது. இவை படங்களை இணைக்காதவர்களுக்கே காண்பிக்கும்.

நன்றி... மோகன் அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள  Club பகுதி எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது.
நாம் ஆரம்பித்த  அந்தப் பகுதியின்  உரிமையாளராக,  நாமே... இருப்பதில்,  பெருமையாக உள்ளது.
அதில்...  எழுதி பதிந்தவற்றில் திருத்தம்  (Edit) செய்வதற்கான வழி முறைகளை தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை. 

முன்பிருந்த களத்தை  விட,  இப்போ.... வாக்கெடுப்பு (Poll) நடத்தும் முறையை  மிகவும் இலகுவாக அமைத்தமை அருமையானது. :)

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

நாம் ஆரம்பித்த  அந்தப் பகுதியின்  உரிமையாளராக,  நாமே... இருப்பதில்,  பெருமையாக உள்ளது.

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

1 hour ago, தமிழ் சிறி said:

அதில்...  எழுதி பதிந்தவற்றில் திருத்தம்  (Edit) செய்வதற்கான வழி முறைகளை தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை.

இல்லை, திருத்தம் செய்யும் வசதி உள்ளதே..!

நேற்றிரவு முதல் இப்பகுதியில் பிரித்து மேய்ந்துவிட்டேன்

Share this post


Link to post
Share on other sites

ஓ...மானிடனே !

 

ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்..,

உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது!

 

எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,,

எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...!

 

அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர...,

உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்...,

கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க..,

 

அதை மறைக்க ...

நீ படும் பாடு...,

சொல்லில் வடிக்க இயலாது!

 

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

 

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

 

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

 

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

 

ஆசை மட்டும் தான் !

 

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

 

 • Like 14
 • Thanks 1
 • Haha 1
 • Confused 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புங்கையூரன் said:

ஓ...மானிடனே !

 

ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்..,

உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது!

 

எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,,

எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...!

 

அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர...,

உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்...,

கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க..,

 

அதை மறைக்க ...

நீ படும் பாடு...,

சொல்லில் வடிக்க இயலாது!

 

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

 

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

 

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

 

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

 

ஆசை மட்டும் தான் !

 

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

 

மிகச் சரியாக சொல்லிவிட்டீர்கள் புங்கை. நானும் ஆமோதிக்கிறேன்......! tw_blush:

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, புங்கையூரன் said:

ஓ...மானிடனே !

 

ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்..,

உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது!

 

எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,,

எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...!

 

அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர...,

உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்...,

கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க..,

 

அதை மறைக்க ...

நீ படும் பாடு...,

சொல்லில் வடிக்க இயலாது!

 

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

 

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

 

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

 

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

 

ஆசை மட்டும் தான் !

 

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

 

பத்தொன்பதற்குள்ளயே நரை எட்டிப் பாக்குதோ புங்கையண்ணா..உங்களுக்கு இல்ல யாழுக்குத் தான் 19 தானே..எனக்கும் யாழ் மேல் பிரியம் மட்டுமே.?✔️

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

புதிய மாற்றம் அருமையாக இருக்கிறது. ஆக்கங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்றது. சபாஷ் !!பல ஆங்கில முன்னோடி இணையதள வடிவமைப்பைவிடவும் எங்கள் யாழ்களம் கண்ணை கவரும் வகையில் இருக்கின்றது என்பது என்னுடைய அவதானிப்பு. :100_pray:

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் களம் களை கட்டியுள்ளது மெனக்கெட்ட அன்பர்கள் அனைவருக்கும்  மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் 

படங்கள் நேராக இணைக்க முடியவில்லை என்ன காரணம் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா ??

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, புங்கையூரன் said:

யாழ்..,

என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்!

 

காலம்..,

அவளைத் தின்று விடவுமில்லை!

அவளின் இளமையைக்,

கொன்று விடவுமில்லை!

 

மாறாக...,

இன்னும்...இன்னும்...,

வளம் பெறுகிறாள்!

 

சத்தியமாய்ச் சொல்கிறேன்!

அவள் மீது எனக்குப் பொறாமையில்லை!

 

ஆசை மட்டும் தான் !

 

களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்! 

 

நாம்,  சொல்ல விளைந்த...  வார்ததைக்கு, சொற்கள்...   கிடைக்காமல்,  
மூளையை  கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த நேரத்தில்....
அழகிய சொற்களை தேர்ந்தெடுத்து   கவிதையாக.... பிரசவித்த.
புங்கையூரானின்,  திறமைக்கு..... பாராட்டுக்கள். :)

கவிதையின்,  முதல் பகுதியை.... மேற்கோள்  காட்டவில்லை. ஏனென்றால்...   
நாம்.... மட்டும், தனியாக இல்லை.... கன  ஆட்கள்,  இங்கு  இருக்கினம்... என்ற ஆறுதலை தந்தது. :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, ராசவன்னியன் said:

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

இல்லை, திருத்தம் செய்யும் வசதி உள்ளதே..!

நேற்றிரவு முதல் இப்பகுதியில் பிரித்து மேய்ந்துவிட்டேன்

அந்த.. இராணுவ ரகசியத்தை, 
எங்களுக்கும்... சொல்லித் தாருங்களேன், வன்னியன் சார். :grin:

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, தமிழ் சிறி said:

அந்த.. இராணுவ ரகசியத்தை, 
எங்களுக்கும்... சொல்லித் தாருங்களேன், வன்னியன் சார். :grin:

 

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

 

one1f.jpg

6 minutes ago, ராசவன்னியன் said:

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

படத்தில் சிறு திருத்தம்..

திரியின் தலைப்பை திருத்த "Edit this Forum" என்ற இடத்தில் சொடுக்கவும்..

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
30 minutes ago, ராசவன்னியன் said:

 

கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன், தமிழ் சிறி..!

 

one1f.jpg

படத்தில் சிறு திருத்தம்..

திரியின் தலைப்பை திருத்த "Edit this Forum" என்ற இடத்தில் சொடுக்கவும்..

மிக அருமையான விளக்கத்தை... படங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்,  வன்னியன்.
இது,  எனக்கு மட்டுமல்ல.... பலருக்கும்,  நிச்சயம்  பிரயோசனப் படும் என நம்புகின்றேன். :)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ராசவன்னியன் said:

உண்மை.. மிகவும் சுவாரசியமாக உள்ளது.. யாழ் களத்திற்குள்ளே நாம் உருவாக்கும் பகுதிக்கு நாமே உரிமையாளராக, நிர்வாகியாக, இருப்பது புதுவித அனுபவமாக உள்ளது..

ராஜ வன்னியன், அண்ணை....
"நமக்கு... நாமே.. திட்டம்."  என்பது போல்..... 
எங்கடை...  "கொம்பனிக்கு"  நாங்களே.... பொறுப்பு  என்னும்  போது, 
ஏனோ... தானோ... என்று, எழுத முடியாமல்,
பல பக்கம்,  யோசிக்க வேண்டிய..... சிந்தனைகளும், மனதில்... மின்னல் போல், வந்து போகின்றது. உண்மை. :)

இப்படி... சின்ன,  "பெட்டிக்  கடை"  திறந்த, எமக்கு....
19 வருடமாக....  உலகத் தமிழர்களை  இணைத்து வந்த, யாழ். கள பொறுப்பாளர்கள்....
அனைவரையும்...மேய்க்க, எவ்வளவு கஸ்ரப்  பட்டு இருப்பார்கள். 
:shocked:

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 பதிவிடும்போது நிறம் தீ டடலில்   நிறம் தெளிவாக ( டார்க் ) வர என்ன செய்யவேண்டும் ..

.எனக்கு மங்கலாக இருக்கிறது ..

Edited by நிலாமதி

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நிலாமதி said:

 பதிவிடும்போது நிறம் தீ டடலில்   நிறம் தெளிவாக ( டார்க் ) வர என்ன செய்யவேண்டும் ..

.எனக்கு மங்கலாக இருக்கிறது ..

கண்ணாடி போட வேண்டும்:grin:

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, நந்தன் said:

கண்ணாடி போட வேண்டும்:grin:

நிலாமதி அக்காவின், கேள்விக்கு...
இது.. தான்... பதிலா... நந்தன்.

Share this post


Link to post
Share on other sites

புதிய மாற்றம் அருமையாக இருக்கிறது. ஆக்கங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்றது. ஏனைய இணையங்களுக்கு எந்த விதத்திலும் குறைவானதல்ல யாழ் இணையம் என்பதினை கவர்ச்சிகர இளமையான தோற்றம் தொட்டு நிற்கின்றது. 

Share this post


Link to post
Share on other sites

"ரிப்போட்"   பொத்தானை, காணவில்லை மோகன் அண்ணா. :)

ரகுநாதன்... போட்ட , தலைப்பிற்கு... இரண்டு பதில்களை எழுதினேன்.
இன்னும்.... அது,  வெளியிடப் படவில்லை.  காரணம் என்னவோ..... தெரியவில்லை.
ஆனால்.... "ரிப்போட்  பொத்தான்", காணாமல் போனது உண்மை. :grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, தமிழ் சிறி said:

"ரிப்போட்"   பொத்தானை, காணவில்லை மோகன் அண்ணா. :)

ரகுநாதன்... போட்ட , தலைப்பிற்கு... இரண்டு பதில்களை எழுதினேன்.
இன்னும்.... அது,  வெளியிடப் படவில்லை.  காரணம் என்னவோ..... தெரியவில்லை.
ஆனால்.... "ரிப்போட்  பொத்தான்", காணாமல் போனது உண்மை. :grin:

பேரன்புடையீர்,

முறைப்பாடு பொத்தான் உள்ளது..

தங்கள் மீது 'மாதிரி முறைப்பாடும்' :grin: எழுதி அதை அனுப்பாமல் அதன் பிரதியை இங்கே பதிகிறேன்..! :grin:

ஆனால் முறைப்பாடு பொத்தானை அழுத்தி அனுப்பினாலும், அது நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றடைகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

 

report.png

Share this post


Link to post
Share on other sites
On 12.8.2017 at 1:41 PM, ராசவன்னியன் said:

பேரன்புடையீர்,

முறைப்பாடு பொத்தான் உள்ளது..

தங்கள் மீது 'மாதிரி முறைப்பாடும்' :grin: எழுதி அதை அனுப்பாமல் அதன் பிரதியை இங்கே பதிகிறேன்..! :grin:

ஆனால் முறைப்பாடு பொத்தானை அழுத்தி அனுப்பினாலும், அது நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றடைகிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

 

report.png

நன்றி... மோகன் அண்ணா,  ராஜவன்னியன்.
முன்பு இடது பக்கம் இருந்த மாதிரி ஒரு நினைவு.
அதுதான்.. அந்தத் தெரிவை காணவில்லை என...  நினைத்து விட்டேன்.
சிரமத்திற்கு,  மன்னிக்கவும். :)

Share this post


Link to post
Share on other sites

சற்று நாட்கள் வரை இருந்த திருத்த/அழகு படுத்தும் பொத்தான்களை (Format tools) இப்பொழுது காணோம்..!

Eg: Color palette, Alignment (Righ, Center, left) etc.

யாராவது மீட்டுக் கொணர்க..!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஐயாயிரம் ரூபாவில் மோசடி; மூடிமறைக்க முயற்சிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்? முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளின் கிராம அலுவலர் 5000 ரூபா மோசடியில் ஈடுபட்டதனை அண்மையில் வெளிக்கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணியில் கிராம அலுவலரின் நெருங்கிய உறவினர்களை கொண்டு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கிராம அலுவலரின் மோசடியை மூடிமறைக்க முயற்சிக்கிறதா? முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்ட நிலமையில் அவர்களுக்காக வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் 2000 ரூபா கொடுப்பனவு கொடுத்துவிட்டு மீதி 3000 ரூபா கொடுப்பனவு வழங்காது மோசடி செய்ததாகவும் அதன் பின்னர் குறித்த விடயம் ஊடகங்களில் வெளிவந்ததன் பின்னணியில் நிதிகள் மக்களுக்கு மீள வழங்கப்பட்டதோடு உயிரிழந்தவரின் பெயரில் கூட 5000 ரூபா மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் விசாரணைகளை நடாத்துவதாக தெரிவித்திருந்தன. இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் உள்ளக கணக்காய்வு குழுவின் விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கென முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் - ஜே.ரெஜினோல்ட் தலைமையில் விசேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய பிரதம கணக்காளர் - ஜே .ரெஜினோல்ட் மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உத்தியோகத்தர் செ .விமலேந்திரன் மற்றும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினுடைய உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஷ் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிகின்றனர். குறிப்பாக இந்த குழுவில் கிராம அலுவலருடைய நெருங்கிய உறவினர்களை கொண்டே இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த குழுவின் விசாரணை அறிக்கைகள் எவ்வாறு நேர்மையாக இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் இந்த குழு பொருத்தமற்றது எனவும் இதனை மாற்றியமைத்து இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் இந்த நடவடிக்கை குறித்த மோசடியை மூடிமறைக்கவா எனவும் சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை திருகோணமலை மாவடடத்தில் அண்மையில் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடியில் ஈடுபட சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரும் கிராம அலுவலர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144242
  • தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கால பகுதியில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை மேற்கொண்டமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து கடந்த 17ஆம் திகதி பொலிஸார் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். அதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் அன்றைய தினம் கட்டளையிட்டிருந்தார். மறுநாள் குறித்த கட்டளைக்கு எதிராக நகர்த்தல் பத்திரம்  ஒன்றை தாக்கல் செய்து, அந்த கட்டளையை மீள பெற வேண்டும் என மன்றிடம் கோரினார்கள். அன்றைய தினம் இரு தரப்பின் வாதங்களை அடுத்து,  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேகநபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும். அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை, மன்றினால் மீளப்பெறப்படுகிறது என்று நீதவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார். அதேவேளை வழக்கினை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்றில் முன்னிலையானர்கள். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, குறித்த வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஏதுவான காரணிகள் இல்லாதமையால் வழக்கினை தள்ளுபடி செய்து, வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 11 பேரினையும் வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து விடுதலை செய்தார். http://athavannews.com/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-3/
  • எல்லாத்துக்கும் பதில் சொல்லவேண்டி வந்துவிடும் என்றுதான் மோகன் அண்ணா யாழுக்கு சந்தா கேட்காமல் இலவசமாக விட்டிருக்கின்றார் போலிருக்கு😃 நானும் கவனித்திருந்தேன். தலைப்பில் முன்னர் கறுப்பு மனிதன் (black man என்பதன் இயந்திரத்தனமான நேரடி மொழியாக்கம் -  Google translation ஆகவும் இருக்கலாம்😀) என்று இருந்தது. இப்போது கறுப்பைக் காணவில்லை. கறுப்பர் கொல்லப்பட்டதால்தான் இது முக்கிய செய்தி. அதை political correctness என்று மொட்டையாக மனிதன் என்று எழுதியுள்ளது சரியாகப்படவில்லை. தரக்கட்டுப்பாட்டை இறுக்கமாக பேணும் பிபிசி unarmed black man என்றுதான் சொல்கின்றது. Black man - கறுப்பு மனிதன், கறுப்பினத்தவர் என்று சொல்வதை விட கறுப்பர் என்றே எளிமையாகச் சொல்லலாம்.