Jump to content

கணினி/கணனி கலைச்சொற்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணினி/கணனி கலைச்சொற்கள் bosseordi.gif

கணணி தொடர்பான ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்கள்:

  1. Access அணுக்கம்
  2. Accuracy துல்லியம்
  3. Action செயல்
  4. Activate இயக்கு
  5. Active cell இயங்கு கலன்
  6. Active file நடப்புக் கோப்பு
  7. Activity செயல்பாடு
  8. Adapter card பொருத்து அட்டை
  9. Adaptor பொருத்தி
  10. Address முகவரி
  11. Address bus முகவரி பாட்டை
  12. Address modification முகவரி மாற்றம்
  13. Addressing முகவரியிடல்
  14. Administrator நிர்வாகி
  15. Album தொகுப்பு
  16. Algorithm language நெறிப்பாட்டு மொழி
  17. Algorithm நெறிமுறை
  18. Alignment இசைவு
  19. Allocation ஒதுக்கீடு
  20. Alpha testing முதற்கட்ட சோதனை
  21. Alphabet அகரவரிசை/நெடுங்கணக்கு
  22. Alphabetical அகர வரிசைப்படி
  23. Alphanumeric எண்ணெழுத்து
  24. Ambiguation கவர்படுநிலை
  25. Amplified பெருக்கப்பட்ட
  26. Analog representation ஒப்புமை மீள்வடிவாக்கம்
  27. Analog ஒப்புமை
  28. Analytical Engine பகுப்பாய்வு பொறி
  29. Animation அசைவூட்டம்
  30. Anonymous அநாமதேய
  31. Anti-virus நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
  32. Appearance தோற்றம்
  33. Append பின்சேர்
  34. Applet குறுநிரல்
  35. Application level பயன்பாட்டு நிலை
  36. Application programmer பயன்பாட்டு நிரலாளர்
  37. Application programming பயன்பாட்டு நிரலாக்கம்
  38. Application programs பயன்பாட்டு நிரல்கள்
  39. Application service provider பயன்பாட்டுச் சேவை வழங்குனர்
  40. Application software பயன்பாட்டு மென்பொருள்
  41. Application செயலி
  42. Architecture கட்டமைப்பு
  43. Archive file காப்பகக் கோப்பு
  44. Archive gateway காப்பக நுழைவாயில்
  45. Archive காப்பகம்
  46. Archiving காப்பகப்படுத்தல்
  47. Area search பரப்பில் தேடல்
  48. Arithmetic எண் கணிதம்
  49. Array processor அணிச் செயலி
  50. Array அணி
  51. Arrow key திசை விசை/திசை குறி
  52. Artificial intelligence செயற்கை நுண்ணறிவு
  53. Assembler பொறிமொழியாக்கி
  54. Assembly Language பொறி மொழி
  55. Audio blog ஒலிதப்பதிவு
  56. Audio ஒலிதம்
  57. Auto block தானியங்கித் தடை
  58. Auto restart தானியக்க மீள்தொடக்கம்
  59. Automated data processing தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
  60. Automatic தன்னியக்க
  61. Auxiliary equipments துணைக்கருவிகள்
  62. Auxiliary function துணைச்செயற்கூறு
  63. Auxiliary memory துணை நினைவகம்
  64. Auxiliary operation துணை செயல்பாடு
  65. Auxiliary storage துணை தேக்கம்
  66. Availability கிடைத்தல்
  67. Axes அச்சுகள்

 

  1. Back up காப்புநகல்/காப்புநகலெடு
  2. Background பின்னணி
  3. Backspace பின்நகர்வு
  4. Bar chart பட்டை வரைப்படம்
  5. Bar code பட்டைக்குறிமுறை
  6. Bar code scanner பட்டைக்குறிமுறை வருடி
  7. Bar printer பட்டை அச்சுப்பொறி
  8. Basic அடிப்படை
  9. Batch processing தொகுதிச்செயலாக்கம்
  10. Beta அறிமுகப் பதிப்பு
  11. Binary Code இரும குறிமுறை
  12. Binary device இருமக் கருவி
  13. Binary digit இரும இலக்கம்
  14. Binary number இரும எண்
  15. Binary operation இரும செயற்பாடு
  16. Binary system இரும கட்டகம்
  17. Bit map display நுண் படக் காட்சி
  18. Bit map scanning நுண் பட வருடி
  19. Bit mapped screen நுண் பட திரை
  20. Bit values நுண்மியின் மதிப்புகள்
  21. Bit நுண்மி
  22. Bitmap நுண் படம்
  23. Bit-mapped font நுண் பட எழுத்துரு
  24. Blank character வெற்றுரு
  25. Blank page வெற்றுப்பக்கம்
  26. Blanking வெறுமைப்படுத்தல்
  27. Block தடை
  28. Blog வலைப்பதிவு
  29. Blog info வலைப்பதிவு தகவல்கள்
  30. Blog tools வலைப்பதிவுக் கருவிகள்
  31. Blogger வலைப்பதிவர்
  32. Blogger circle வலைப்பதிவர் வட்டம்
  33. Blogging வலைப்பதிதல்
  34. Bookmark புத்தகக் குறி
  35. Boot தொடக்கு
  36. Border கரைகள்
  37. Branching கிளைப்பிரிதல்
  38. Bridge இணைவி
  39. Broadband அகலப்பட்டை
  40. Browser உலாவி
  41. Browsing உலாவுதல்
  42. Buddy நண்பர்
  43. Bug வழு
  44. Bug report வழு அறிக்கை
  45. Bus பாட்டை

 

  1. Cache தேக்கம்
  2. Calculating கணக்கிடல்
  3. Calculation கணக்கீடு
  4. Calculator mode கணிப்பான் நிலை
  5. Calculator கணிப்பான்
  6. Cancel தவிர்
  7. Capacity கொள்திறன்
  8. Carriage return ஏந்தி மீளல்
  9. Catalog விவரப்பட்டியல்
  10. Category பக்கவகை
  11. CD burning குறுவட்டு எரித்தல்
  12. CD player இறுவட்டு இயக்கி
  13. Center மையம்/நடுவம்
  14. Central processing unit (CPU) மையச் செயலகம்
  15. Central processor மையச் செயலி
  16. Chain printer தொடர்ப்பதிப்பான்
  17. Change மாற்றல்/மாற்று
  18. Channel தடம்
  19. Character வரியுரு
  20. Character code வரியுருக் குறி
  21. Character map வரியுரு வரைப்படம்
  22. Character recognition வரியுரு அறிதல்
  23. Character set வரியுருக்கணம்
  24. Character string வரியுருச்சரம்
  25. Chart வரைப்படம்
  26. chat அரட்டை
  27. Checkbox தேர்வுப்பெட்டி
  28. Chips சில்லுகள்
  29. Clear துடை
  30. Click சொடுக்கு
  31. Clipboard மறைப்பலகை
  32. Close மூடு
  33. Closed file மூடப்பட்ட கோப்பு
  34. Cloud computing முகிலக் கணிப்பு
  35. Collection திரட்டல்
  36. Color coding வண்ணக் குறிமுறை
  37. Color graphics வண்ன வரைகலை
  38. Color வண்ணம்/நிறம்
  39. Column split நெடுவரிசைப் பிரிப்பு
  40. Column நெடுவரிசை
  41. Command key கட்டளை விசை
  42. Command கட்டளை/ஆணை
  43. Comment கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை
  44. Comments moderation கருத்துரை மட்டுறுத்தல்
  45. Common storage பொதுத்தேக்கம்
  46. Common பொது
  47. Communication link தொடர்பு இணைப்பு
  48. Communication processor தொடர்பு செயலகம்
  49. Communication satellite தொடர்பு செயற்கைக்கோள்
  50. Communication software தொடர்பு மென்பொருள்
  51. Communication protocols தொடர்பு நெறிமுறைகள்
  52. Community portal சமுதாய வலைவாசல்
  53. Compact disc (CD) குறுவட்டு/இறுவட்டு
  54. Comparative operator ஒப்பீட்டு இயக்கி
  55. Compare ஒப்பிடு
  56. Comparison ஒப்பிடுதல்
  57. Compilation தொகுப்பு
  58. Compiler தொகுப்பி
  59. Complier language தொகுப்பு மொழி
  60. Component உறுப்புக்கூறு
  61. Compress அழுத்து/அமுக்கு
  62. Computer engineer கணிப் பொறியாளர்
  63. Computer game கணினி விளையாட்டு
  64. Computer graphic கணினி வரைகலை
  65. Computer language கணினி (நிரல்) மொழி
  66. Computer motherboard கணினி தாய்பலகை
  67. Computer network கணினி வலையமைப்பு
  68. Computer operation கணினிச் செயல்பாடுகள்
  69. Computer program கணனி நிரல்
  70. Computer resources கணினி வளங்கள்
  71. Computer user கணினி பயனர்
  72. Computer utility கணனி பயனமைப்பு
  73. Computer கணினி
  74. Computerization கணினிமயமாக்கல்
  75. Computerized data base கணினிமய தரவு தளம்
  76. Computerized data processing கணினிமய தரவு செயலாக்கம்
  77. Computing கணினிப்பணி
  78. Condition நிபந்தனை/நிலை
  79. Configuration அமைவடிமம்
  80. Connectors இணைப்பான்கள்
  81. Console முனையம்
  82. Constants மாறிலிகள்
  83. Content policy உள்ளடக்கக் கொள்கை
  84. Contributions பங்களிப்புகள்
  85. Contributor பங்களிப்பாளர்/பங்களிப்போர்
  86. Control key கட்டுப்பாட்டு விசை
  87. Control panel கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்
  88. Control program கட்டுப்பாட்டு நிரல்
  89. Control statement கட்டுப்பாட்டுக்கூற்று
  90. Control structure கட்டுப்பாட்டு உருவம்
  91. Control system கட்டுப்பாட்டு கட்டகம்
  92. Control unit கட்டுப்பாட்டு பிரிவு
  93. Conversion மாற்றம்
  94. Convert மாற்று
  95. Cookie நினைவி
  96. Copy protection நகல் காப்பு
  97. Copy பிரதி/நகல்
  98. Copyright status பதிப்புரிமை நிலை
  99. Copyright பதிப்புரிமை
  100. Core storage வளையத் தேக்கம்
  101. Cost analysis விலைப் பகுப்பாய்வு
  102. Cost benefit analysis விலை பயன் பகுப்பாய்வு
  103. Cost effectiveness விலை பயன் திறன்
  104. Create உருவாக்கு
  105. Crop செதுக்கு
  106. Current events நடப்பு நிகழ்வுகள்
  107. Cursor சுட்டி
  108. Curve fitting வளைக்கோட்டுப் பொருத்தம்
  109. Custom software தனிப்பயன் மென்பொருள்
  110. Customize விருப்பமை/தனிப்பயனாக்கு
  111. Cut வெட்டு
  112. Cyber மின்வெளி

 

  1. Dashboard கட்டுப்பாட்டகம்
  2. Data தரவு
  3. Data catalog தரவு விவரப்பட்டியல்
  4. Data flow தரவுப் பொழிவு
  5. Data processing தரவுச் செயலாக்கம்
  6. Database தரவுத்தளம்
  7. Decimal digit பதின்ம இலக்கம்
  8. Decimal number பதின்ம எண்
  9. Decimal point பதின்ம புள்ளி
  10. Decimal பதின்மம்
  11. Decode குறிமுறை நீக்கு/நீக்கி
  12. Decompress விரிவாக்கு
  13. Default முன்னிருப்பு/இயல்பிருப்பு
  14. Definite திட்டமிட்ட/தெளிவான
  15. Delete அழி
  16. Deletion அழித்தல்
  17. Description விவரணம்/விளக்கம்
  18. Design வடிவமைப்பு
  19. Desktop computer மேசை கணினி
  20. Desktop முகத்திரை
  21. Destination அடையுமிடம்
  22. Developer மேம்படுத்துனர்
  23. Device கருவி
  24. Diagram விளக்கப்படம்
  25. Digital எண்மின்
  26. Disambiguated தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய
  27. Disambiguation தெளிவாக்கம்/தெளிவாக்கல்
  28. Discovery கண்டறி/கண்டறிதல்
  29. Discuss கலந்தாலோசி
  30. Disk drive வட்டு இயக்கி
  31. Display name தோற்றப்பெயர்
  32. Distribute வினியோகி/வினியோகப்படுத்து
  33. DNS கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]
  34. Document ஆவணம்
  35. Documentation ஆவணமாக்கம்
  36. Domain கொற்றம்/ஆள்களமையம்
  37. Domain Name System கொற்றப் பெயர்க் கட்டகம்
  38. Double click இரட்டைச் சொடுக்கு
  39. Download பதிவிறக்கம்
  40. Drag இழு
  41. Driver இயக்கி
  42. Drum plotter உருளை வரைவு
  43. Drum printer உருளை அச்சுப்பொறி
  44. Drum scanner உருளை வருடி

 

  1. E-book மென்நூல்
  2. Edit தொகு/மாற்று
  3. Edit profile சுயவிபரத்தை மாற்று
  4. Editor தொகுப்பாளர்
  5. Educational software அறிவியல் மென்பொருள்
  6. Effective பயன்விளையத்தக்க
  7. Effects விளைவுகள்
  8. E-governance மின்-அரசாண்மை
  9. Electrical signal மின் சமிக்ஞை
  10. Electronic மின்னணு
  11. E-mail மின்னஞ்சல்
  12. Embedded பொதிந்துள்ள
  13. Emulation போலச்செய்தல்
  14. Encoding குறியாக்கம்
  15. Encyclopedia கலைக்களஞ்சியம்
  16. End முடிவு
  17. Equation சமன்பாடு
  18. Erase அழி
  19. Eraser அழிப்பான்
  20. Expansion slots விரிவாக்க செருகுவாய்கள்
  21. Expiry கெடுமுடிவு/காலாவதி
  22. Extended info விரிவாக்கப்பட்ட தகவல்
  23. External links வெளி இணைப்புகள்
  24. External search engine வெளித்தேடுபொறி

 

  1. FAQ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  2. Features அம்சங்கள்
  3. Field புலம்
  4. File கோப்பு
  5. File management கோப்பு மேலாண்மை
  6. File share கோப்பு பகிர்வான்
  7. File sharing கோப்பு பகிர்தல்
  8. Find கண்டறி/தேடு
  9. Firewall தீயரண்
  10. Firmware நிலைப்பொருள்
  11. Flat monitor தட்டை திரையகம்
  12. Floppy drive நெகிழ் வட்டு
  13. Flow chart நெறிமுறை விளக்கப்படம்
  14. Folder கோப்புறை
  15. Font எழுத்துரு
  16. Font and word processor எழுத்துருவும் சொல் செயலாக்கியும்
  17. Font name எழுத்துரு பெயர்
  18. Footer அடிப்பாகம்
  19. Formal language வடிவ மொழி
  20. Format வடிவம்/வடிவூட்டம்
  21. Formatting வடிவமைத்தல்
  22. Formula சூத்திரம்
  23. Free software இலவச மென்பொருள்
  24. Function செயற்கூறு/செயற்பாடு

 

  1. Gallery காட்சியகம்
  2. Gateway நுழைவாயில்
  3. Global dashboard கோளக் கட்டுப்பாட்டகம்
  4. Global Positioning system கோள இருப்பிடக் கட்டகம்
  5. Grammar checker இலக்கணத் திருத்தி
  6. Graphic வரையியல்/வரைகலை
  7. Group குழுமம்
  8. Guest விருந்தினர்

 

  1. Hand held devices கையடக்கக் கருவிகள்
  2. Hand held Scanner கையடக்க வருடுபொறி
  3. Handwriting recognition கையெழுத்து அறிதல்
  4. Hard disc வன்வட்டு
  5. Hardware வன்பொருள்
  6. Header தலைப்பு
  7. Help center உதவி மையம்
  8. Help group உதவி குழுமம்
  9. High speed computer அதிவேகக் கணினி
  10. Higher level language உயர்நிலை மொழி
  11. Home முகப்பு
  12. Homepage முகப்புப்பக்கம்
  13. Horizontal line கிடைக்கோடு
  14. Host computer புரவலர் கணினி
  15. Hyphenation சொல் பிரித்தல்

 

  1. Icon உருச்சின்னம்/படவுரு
  2. Identity அடையாளம்
  3. iDNS வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
  4. iDomain வலைக்கொற்றம்
  5. Ignore புறக்கணி
  6. Image படிமம்
  7. Import இறக்கம்
  8. Incompatible முரண்பாடு
  9. Indefinite திட்டமிடாத
  10. Index சுட்டெண்
  11. Index variable சுட்டுமாறி
  12. Information தகவல்
  13. Information data தகவல் தரவு
  14. Information super highways தகவல் மீப் பெருவழிகள்
  15. Information technology தகவல் தொழில்நுட்பம்
  16. Input unit உள்ளீட்டுப் பகுதி
  17. Insert உள்ளிடு/செருகு
  18. Install நிறுவு
  19. Installation நிறுவுதல்
  20. Integrated chips சுற்றமைப்புச் சில்லுகள்
  21. Integrated circuit chips ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்
  22. Inter language மொழியிடை
  23. Interactive sites ஊடாட்ட தளங்கள்
  24. Interests ஆர்வங்கள்
  25. Interface இடைமுகம்/இடைமுகப்பு
  26. Internal உள்ளக
  27. Internal error உள்ளகத் தவறு
  28. International பன்னாட்டு
  29. International (DNS) பன்னாட்டுக் (கொப்பெகம்)
  30. Internet இணையம்
  31. Internet protocol address இணைய நெறிமுறை முகவரி
  32. Internet protocol (IP) இணைய நெறிமுறை
  33. Internet service provider (ISP) இணையச் சேவை வழங்குனர்
  34. Interpreter வரிமொழிமாற்றி/இடைமாற்று
  35. Invalid செல்லாத/செல்லுபடியாகாத
  36. Invention கண்டுப்பிடிப்பு
  37. Italic text சாய்வெழுத்து
  38. Iteration பன்முறைச் செய்தல்

 

Java script ஜாவா ஆணைத்தொகுதி

 

  1. Key விசை
  2. Keyboard விசைப்பலகை/தட்டச்சுப்பலகை
  3. Keypad விசைத்தளம்
  4. Keyword குறிப்புச்சொல்

 

  1. Landscape அகலவாக்கி
  2. Laptop computer மடிக்கணினி
  3. Layout தளவமைப்பு
  4. LCD Monitor (Liquid Crystal Display) திரவ பளிங்குத் திரையகம்
  5. Left click இடதுச் சொடுக்கு
  6. Lexing error தொகுத்தல் தவறு
  7. License உரிமம்
  8. Light pen எழுதுகோல்
  9. Line கோடு/வரி
  10. Link இணைப்பு/தொடுப்பு
  11. List பட்டியல்
  12. Live நேரடி
  13. Log in புகுபதி/உற்புகு
  14. Log out விடுபதி/வெளியேறு

 

  1. Machine language பொறிமொழி
  2. Machine translation எந்திர மொழிபெயர்ப்பு
  3. Magnetic disk காந்த வட்டு
  4. Magnetic tape காந்தா நாடா
  5. Main Page முகப்புப்பக்கம்/முதற்பக்கம்
  6. Maintenance page மேலாண்மைப் பக்கம்
  7. Management ஆளுமை/முகாமைத்துவம்
  8. Mechanical calculator எந்திர கணிப்பான்
  9. Media ஊடகம்
  10. Media player ஊடக இயக்கி
  11. Memory unit நினைவகப் பகுதி
  12. Memory நினைவகம்
  13. Menu பட்டியல்
  14. Metadata தரவு விவரம்
  15. Micro processor நுண் செயலி
  16. Microphone ஒலிவாங்கி
  17. Modem இணக்கி
  18. Moderation மட்டுறுத்தல்
  19. Moderator மட்டுறுத்துனர்
  20. Monetize மதிப்புடைச்செய்
  21. Monitor கணித்திரை/திரையகம்
  22. More features கூடுதல் அம்சங்கள்
  23. Motherboard தாய்ப்பலகை
  24. Mouse சொடுக்கி
  25. Multimedia பல்லூடகம்
  26. Multitasking பல்பணியாக்கம்
  27. My account எனது கணக்கு

 

  1. Natural language இயற்கை மொழி
  2. Navigation வழிசெலுத்தல்
  3. Negative எதிர்வு
  4. Network பிணையம்/வலையமைப்பு
  5. Networking வலைப்பின்னல்
  6. Neutral point of view நடுநிலைநோக்கு
  7. New post புதிய இடுகை
  8. Non-terminals முடியா முனையங்கள்
  9. Notation குறிமானம்
  10. Note குறிப்பு
  11. Number எண்
  12. Numeral எண் முறை

 

  1. Object பொருள்
  2. Offline இணைப்பறு/இணைப்பின் வெளியே
  3. Online இணைப்பில்
  4. Operating system இயங்குக் கட்டகம்
  5. Option தேர்வு
  6. Orphaned pages உறவிலிப் பக்கங்கள்
  7. Other languages பிறமொழிகள்/ஏனைய மொழிகள்
  8. Outsourcing அயலாக்கம்

 

  1. Package பொதி
  2. Packets பொட்டலங்கள/பொதிகள்
  3. Page layout பக்க வடிவமைப்பு
  4. Page views பக்கப் பார்வைகள்
  5. Page பக்கம்
  6. Panel பலகை
  7. Paperless office தாளில்லா அலுவலகம்
  8. Paragraph பந்தி
  9. Parallel processing computers இணைச் செயலாக்க கணினிகள்
  10. Parent category முதன்மை பக்கவகை
  11. Password கடவுச்சொல்
  12. Paste ஒட்டு
  13. Patch பொருத்து
  14. Peripherals உபகரணங்கள்
  15. Permission அனுமதி
  16. Personal Computer தனி கணினி
  17. Photograph புகைப்படம்
  18. Picture படம்
  19. Piracy களவுநகலாக்கம்
  20. Plug in சொருகு/சொருகி
  21. Pointer சுட்டு
  22. Portable Printer கையடக்க அச்சுப்பொறி
  23. Portal வலைவாசல்
  24. Post இடுகை
  25. Posting இடுகையிடல்
  26. Posts இடுகைகள்
  27. Preferences விருப்புத்தேர்வுகள்
  28. Presentation அளிக்கை
  29. Press அமுக்கு
  30. Preview முன்தோற்றம்
  31. Principals கோட்பாடு
  32. Print அச்சிடு
  33. Printer அச்சுப்பொறி
  34. Privacy தனிக்காப்பு/தனிமறைவு
  35. Problem சிக்கல்/பிரச்சினை
  36. Processor செயலி
  37. Program நிரல்
  38. Programmers நிரலர்கள்
  39. Programming language நிரலாக்க மொழி
  40. Prompt தூண்டி
  41. Protect காப்புச்செய்
  42. Protection log தடைப்பதிகை
  43. Protocols நெறிமுறைகள்
  44. Proxy Server பதில் சேவையகம்
  45. Public domain பொதுக்கொற்றம்/பொதுக்களம்
  46. Publications வெளியீடுகள்
  47. Publish பதிவிடு/வெளியிடு
  48. Publisher பதிப்பாளர்
  49. Publishing பதிப்பிடல்

 

Query வினா/வினவல்

 

  1. RAM (Random access memory) நினைவகம்
  2. Random Page ஒழுங்கிலாப் பக்கம்
  3. Recent changes அண்மைய மாற்றங்கள்
  4. Recovery tool மீட்சி கருவி
  5. Redirects வழிமாற்றிகள்
  6. Redo செய்தது தவிர்/திரும்பச்செய்
  7. Reference desk எடுகோள் மேடை
  8. Reference எடுகோள்
  9. Refresh புதுப்பி
  10. Reinstall மீள்நிறுவு
  11. Release வெளியீடு
  12. Remember me என்னை நினைவில் வை
  13. Removal அகற்றல்
  14. Remove அகற்று
  15. Replace மீள்வை
  16. Reprogramming மறுநிரலாக்கம்
  17. Required வேண்டப்பட்ட/தேவைப்பட்ட
  18. Reset மீட்டமை
  19. Restore மீள வை/ மீள்வி
  20. Result விளைவு
  21. Review மீளாய்வு
  22. Revision புதிபித்தல்/திருத்தம்
  23. Right click வலச்சொடுக்கு
  24. Root மூலம்
  25. Root directory மூல அடைவு
  26. Router வழிச்செயலி
  27. Row குறுக்கு வரிசை/நிரை
  28. Rule விதி/விதிமுறை

 

  1. Save சேமி
  2. Save as என சேமி
  3. Scanner வருடுபொறி
  4. Screensaver திரைக்காப்பு
  5. Search தேடு/தேடல்
  6. Search engine தேடு பொறி
  7. Search query தேடல் வினா
  8. Search தேடல்/தேடு
  9. Section பகுதி
  10. See also இவற்றையும் பார்
  11. Select தேர்வுசெய்
  12. Sensor உணரி
  13. Server வழங்கி
  14. Sessions அமர்வுகள்
  15. Setting அமைப்புகள்
  16. Share my profile எனது சுயவிவரத்தை பகிர்
  17. Shared files பகிரப்பட்ட கோப்புகள்
  18. Shareware பகிர்மானம்
  19. Shortcut குறுவழி/குறுக்குவழி
  20. Show all எல்லாம் காண்பி
  21. Shutdown அணை/மூடு
  22. Sign in புகுபதிகை/புகுபதிவு
  23. Sign off விடுபதிகை/விடுபதி
  24. Sign out வெளியேறு
  25. Single click தனிச் சொடுக்கு
  26. Sister Projects பிற திட்டங்கள்
  27. Site feed தள ஓடை
  28. Socket பொருத்துவாய்
  29. Software மென்பொருள்
  30. Software package மென்பொருள் பொதி
  31. Sorting algorithms தீர்வு நெறிகள்
  32. Sorting and searching வரிசையாக்கமும் தேடலும்
  33. Sound Card ஒலிக்கிரமி
  34. Source code மூலவரைவு
  35. Source மூலம்
  36. Space வெளி/இடைவெளி
  37. Spacing இடைவெளியிடல்
  38. Spam எரிதம்
  39. Speaker ஒலிப்பெருக்கி
  40. Special pages சிறப்பு பக்கங்கள்
  41. Specification விவர வரையறை
  42. Spell checker சொற்பிழை திருத்தி
  43. Split பிரிப்பு
  44. Spooler சுருளி
  45. Spreadsheet விரித்தாள்
  46. Standard நியமம்/தரப்பாடு
  47. Standardisation தரப்படுத்துதல்
  48. Stats புள்ளிவிவரங்கள்
  49. String literals சர மதிப்புருக்கள்
  50. Structured programming கட்டுரு நிரலாக்கம்
  51. Stub குறுங்கட்டுரை
  52. Subtitle துணையுரை
  53. Suffix பின்னொட்டு
  54. Super Computer மிகுவேகக் கணினி/மீக்கணினி
  55. Support உதவி
  56. Syntax error தொடரமைப்புத் தவறு
  57. Sysop முறைமைச் செயற்படுத்துனர்
  58. System operator கட்டக இயக்குநர்
  59. System programmer கட்டக நிரலாளர்
  60. System கட்டகம்

 

  1. Tab தத்தல்
  2. Technology தொழில் நுட்பம்
  3. Template வார்ப்புரு
  4. Terminal முனையம்
  5. Terms of service சேவை விதிமுறைகள்
  6. Text formatting உரை வடிவம்
  7. Text to speech உரையை பேச்சாக்குதல்
  8. Text to voice உரையைக் குரலாக்குதல்
  9. Theme தோற்றக்கரு
  10. Theory தேற்றை
  11. Thesis தேற்று
  12. Time zone நேரவலையம்
  13. Title தலைப்பு
  14. Toolbar கருவிப்பட்டை
  15. Top level domain உயர் மட்டக் கொற்றம்
  16. Transistor திரிதடையம்
  17. Trash குப்பை

 

  1. Uncategorized வகைப்படுத்தப்படாதவை
  2. Undo செய்தவிர்/செய்ததைத் தவிர்
  3. Unit பிரிவு
  4. Update இற்றைப்படுத்து
  5. Upgrade மேம்படுத்து/மேம்படுத்தல்
  6. Upload பதிவேற்று
  7. URL (இணைய) முகவரி
  8. User பயனர்
  9. User account பயனர் கணக்கு
  10. User’s guide பயனர் வழிக்காட்டி
  11. Utility பயனமைப்பு

 

  1. Vandalism நாசவேலை
  2. Variable மாறி/மாறுப்படுகிற
  3. Version பதிப்பு
  4. Video blog ஒளிதப் பதிவு
  5. Video ஒளிதம்/காணொளி
  6. View profile சுயவிவரம் காண்பி
  7. View பார்வை
  8. Viewer பார்வையாளர்
  9. Virtual server மெய்நிகர்ச் சேவையகம்
  10. Virus நச்சுநிரல்
  11. Visitor வருகையாளர்
  12. Voice mail குரலஞ்சல்
  13. Voice recognition குரலறிதல்/குரல் இணங்காண்பி
  14. Volume ஒலியளவு

 

  1. Watch list கவனிப்புப் பட்டியல்
  2. Watch கவனி
  3. Website இணையத்தளம்
  4. Window சாளரம்
  5. Wireless கம்பியில்லா
  6. Wish list விருப்பப்பட்டியல்
  7. Wizard வழிகாட்டி
  8. Word processor சொற் செயலி
  9. Working environment பணிச்சூழல்
  10. Worksheet பணித்தாள்
  11. Workstation பணிநிலையம்
  12. World Wide Web (WWW) வைய விரிவு வலை

 

நன்றி: http://edu.tamilclone.com/?p=2464

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.