• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nedukkalapoovan

நெ-போ கவிதைகள்.

Recommended Posts

அலைநடுவே... பயணம் (வாழ்க்கை)

Share this post


Link to post
Share on other sites

நூல்களின் சங்கமம்  (நூலகம்)

கொடை வள்ளல் (எம்.ஜீ.ராமச்சந்திரன்)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழரை.. மயக்குவது (சினிமா)

Share this post


Link to post
Share on other sites

இதழ்களில்.. இனிமை (பூ)

Share this post


Link to post
Share on other sites

சிணுங்களில்.. சேதி (கொலுசு)

Share this post


Link to post
Share on other sites

நீரின் ஒன்றுகூடல் (கடல்)

 

மோகத் தீ(கலவி)

Edited by nochchi

Share this post


Link to post
Share on other sites

முளையில்.. தெரிவது (தராதரம்)

Share this post


Link to post
Share on other sites

அடர்த்தி.. இதயம் (கவிதை)

 

கவிதையின் அடிப்படை குணாம்சங்களை இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், அவை: “அடர்த்தி” மற்றும் “இதயம்”. ஒரு கவிதை, மிகக் குறைந்த வார்த்தைகளில், அடர்த்தி நிறைந்ததாக, எந்தப் பொருளைப் பற்றி பேசும் கவிதையாக இருந்தாலும், தன்னகத்தே அடர்த்தி நிறைந்ததாக இருத்தல் அவசியம். “இதயம்” என்பதை கவிதையின் ஆன்மா என்றுக் கருதலாம். கவிதையின் ஆன்மாவைக் கண்டடைதலே சிக்கலான விஷயம்.

- அண்மையில் படித்த கட்டுரையில் இருந்து

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

"எண்"ணம்.. கொள்ளவு (அடர்த்தி)

Share this post


Link to post
Share on other sites

கடந்துவந்த பாதை(அனுபவம்)

Share this post


Link to post
Share on other sites

பாடலுடன்.. ஆடல் (இசை-இயை)

Share this post


Link to post
Share on other sites

பரி நிர்வாணம் (புத்தர்)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பார்வைக்கு.. பரிசுத்தம் (வெள்ளை)

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nedukkalapoovan said:

பார்வைக்கு.. பரிசுத்தம் (வெள்ளை)

வெள்ளை சாந்தி - சமாதானம் :unsure:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சுயநிலை.. விளக்கம் (தனிமை)

Share this post


Link to post
Share on other sites

நோண்டித்.. தெரிவது..(தொடுதிரை)

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

மந்தி.. மயங்குவது (வாழைப்பழம்)

Share this post


Link to post
Share on other sites

ஓர்நாடகத்தின்.. அப்பாவி (பேரறிவாளன்)

Share this post


Link to post
Share on other sites

சொறீலங்காவின்.. கிபீர் ( யாழ்தேவி)

Share this post


Link to post
Share on other sites

வந்தாள் வென்றாள்.... (சம்சாரம்)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கடத்தல்  கப்பம்   ( கடற்படை)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாள்.. வெட்டு (தமிழர் அவமானம்)

மண்டையோடு.. தீவு ( மண்டைதீவு)

Share this post


Link to post
Share on other sites

கோலம்.. உடல் (மயில்)

Share this post


Link to post
Share on other sites

உலகின்.. ரவுடி (அமெரிக்கா)

Share this post


Link to post
Share on other sites

சூரியன் ......நிலா ....(பானுமதி).

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • " மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அதற்கு பதில் வழங்கப்படவுள்ளது."  ஆண்டுகள் பல கடந்தாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள்.   இசுரேல் பாலஸ்தீன மக்களுக்கான நீதியை தடுக்கும் வல்லமை உள்ளதுதான். கம்பியாயாவின் ஆதரவில் ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கான கோரிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. எமக்கும் ஒரு சில நாடுகள் ஆதரவு வழங்கினால் ... 
  • தவறு சகோ புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் திருக்குறள் மனனப்போட்டி வைத்து  மாணவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் தமிழ் உச்சரிப்பையும் ஞாபக  சக்தியையும் நேரே பார்க்கும்வரை நானும்  இப்படித்தான்  நினைத்திருந்தேன். அவர்களை  பார்த்த  பின்  கூனிக்குறுகி வெட்கப்பட்டேன்
  • சன்ரைஸர்ஸ் அணியின் தலைவராக மீண்டும் டேவிட் வோர்னர்     By Mohamed Azarudeen -   Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI   ஐ.பி.எல். (IPL) டி20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது அத்தியாயம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் விளையாடும் அணியான சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் தமது தலைவராக சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரை மீண்டும் நியமனம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது. டேவிட் வோர்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடையைப் பெற்றதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமான ஐ.பி.எல். தொடரில் சன்ரைஸர்ஸ் அணியை வழிநடாத்தவில்லை. இதன் போது, சன்ரைஸர்ஸ் அணி நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மூலம் வழிநடாத்தப்பட்டிருந்தது.  இம்முறை டேவிட் வோர்னர் மூலம் சன்ரைஸர்ஸ் அணி தலைமைதாங்கப்படவிருப்பதால் 2016 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவ்வணி காட்டிய அதே முடிவை இம்முறை பெறவும் எதிர்பார்க்கப்படுகின்றது. டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணியினர் கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.  இனி, டேவிட் வோர்னர் மூலம் வழிநடாத்தப்படவிருக்கும் சன்ரைஸர் அணி, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் தமது முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை ஏப்ரல் 1 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  http://www.thepapare.com/david-warner-reappointed-captain-of-sunrisers-hyderabad-news-tamil/  
  • மகாஜனவிடமிருந்து கிண்ணத்தை மீட்குமா ஸ்கந்தவரோதயா?     By Ravivarman -     வடமாகாணத்தின் முக்கிய கிரிக்கெட் விளையாடும் கல்லூரிகளான சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகளுக்கு இடையிலான “வீரர்களின் போர்” (Battle of the Heroes) என வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் சமரானது 20 ஆவது முறையாக, இம்மாதம் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமரில் இதுவரையில் 19 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், மகாஜனா கல்லூரி 5 போட்டிகளிலும், ஸ்கந்தவரோதயா கல்லூரி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேவேளை 10 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற மோதல் சமநிலை முடிவையே கொடுத்துள்ளது  எனினும், இறுதியாக கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மகாஜனாக் கல்லூரி அணியினர் வெற்றியைத் தமதாக்கி இறுதியாக வெற்றி பெற்றவர்கள் என்ற பதிவை தம்மகத்தே கொண்டுள்ளனர். அதேவேளை, ஸ்கந்தவரோதயா கல்லூரி 2014 ஆம் ஆண்டில் இறுதி வெற்றியை பதிவு செய்துள்ளது. சகலதுறை வீரரான கிருஷன் தலைமையில் இம்முறை பெரும் சமரில் பங்கெடுக்கும் மகாஜன அணியினர் இந்த பருவகாலத்தில் 7 போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருப்பதுடன், மத்திய கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி உடட்பட ஏனைய 5 போட்டிகளையும் சமநிலையில் நிறைவு செய்துள்ளனர். குறிப்பாக, ஹாட்லி கல்லூரி, யூனியன் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளுக்கு எதிரான போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றுள்ளனர். மகாஜன கல்லூரியின் எதிர்பார்ப்பிற்குரிய வீரராக சகலதுறை ஆட்டக்காரரான வரலக்ஷன் விளங்குகின்றார். துடுப்பாட்டத்தினை பொறுத்தவரையில் அணியின் தலைவர் கிருஷன் மற்றும் மதீசன் வலுச்சேர்க்கவுள்ளனர். பந்து வீச்சில் வேகப்பந்துவீச்சாளர் சதுர்ஜன் மற்றும் சகலதுறை வீரர்கள் கிருஷ்ணன் மற்றும் வரலக்சனின் கைகளிலேயே அணி தங்கியுள்ளது.  இரண்டு நாட்களும் ஸ்கந்தவரோதயா அணிக்கு பலத்த சவாலை கொடுப்பது மாத்திரமின்றி, சொந்த மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் தமக்கு சாதகமான முடிவொன்றைப் பெற்று ஐந்தாவது ஆண்டாக கிண்ணத்தினை தக்கவைப்பது மகாஜனன்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  சகலதுறை வீரரான பிரசன் தலைமையில் களமிறங்கும் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் ஒப்பீட்டளவில் பலமான அணியாக பிரிவு மூன்றின் தரம் ஒன்றிற்கான போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இந்த பருவகாலத்தில் 8 போட்டிகளில் பங்கெடுத்திருக்கும் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஒரு இன்னிங்ஸ் வெற்றி உட்பட இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சென். ஜோன்ஸ் மற்றும் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு எதிரான போட்டிகள் உட்பட 4 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளதுடன், இரு போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.  அணியின் பலமாக சகலதுறை வீரர்களே காணப்படுகின்றனர். துடுப்பாட்டத்தினை பொறுத்தவரையில் அணியின் தலைவர் பிரசன், உபதலைவர் டான்சன், டக்சன், சரதன் மற்றும் தனுஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வீரர்களாக விளங்குகின்றனர். பிரசன் மற்றும் டான்சன் முறையே யூனியன் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு எதிராக சதங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  பந்துவீச்சினை அவதானிக்கையில் வேகப்பந்துவீச்சாளர்களாக கடந்த வருடம் பெரும் சமரில் சோபித்த டான்சன், கௌரி ஷங்கர் ஜோடி உள்வாங்கப்பட்டுள்ளது. அதேவேளை அணியின் சுழல் பந்துவீச்சு துறையினை பிரசன், தனுஷ்ராஜ் ஜோடி பலப்படுத்துகின்றது.  இம்முறையும் பலமான அணியாகவே களமிறங்கும் ஸ்கந்தவரோதயா வீரர்களின் எதிர்பார்ப்பு கிண்ணத்தினை மகாஜனவிடமிருந்து மீட்பதாகவே இருக்கின்றது.  சொந்த மைதானத்தில் மகாஜனவை எதிர்கொள்ளும் ஸ்கந்தாவின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டு மகாஜனாவின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பட்சத்தில் கிண்ணத்தினை மீட்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மறுபக்கம் ஸ்கந்தாவின்  பந்து வீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டு ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் ஒரு வருடத்திற்கு மகாஜனங்கள் கிண்ணத்தினை தக்க வைத்துக்கொள்ளலாம்.  மகாஜன கல்லூரி மைதானத்தில் போட்டி இடம் பெறுவதனால் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.  போட்டியின் புகைப்படங்கள் மற்றும் போட்டி விபரங்களை thepapare.com இணையம் ஊடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.   http://www.thepapare.com/20th-battle-of-the-heroes-preview-tamil/
  • சரகேப்பை சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றவில்லை – ரஷ்ய இராணுவம்! .   by : Jeyachandran Vithushan சிரியாவின் முக்கிய நகரமான சரகேப்பை சிரிய கிளர்ச்சியாளர்கள் அரசாங்கப் படைகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியதாக வெளியான செய்திகளை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது. ரஷ்ய இராணுவத்தை மேற்கோளிட்டு ரஷ்ய ஊடகம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு தாக்குதலில் சிரிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சரகேப்பை அவர்கள் மீண்டும் கைப்பற்றினர் என துருக்கிய இராணுவத்தால் ஆதரிக்கப்படும் சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், ரஷ்ய இராணுவ தகவல்கள், அந்த நிகழ்வுகளை நிராகரித்ததுடன், சராகேப் மீதான கிளர்ச்சி தாக்குதலை சிரியாவின் அரசப் படைகள் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் கூறினார். http://athavannews.com/russian-military-source-denies-syrian-rebels-took-town-of-saraqeb-news-agencies/