Sign in to follow this  
nedukkalapoovan

நெ-போ கவிதைகள்.

Recommended Posts

அலைநடுவே... பயணம் (வாழ்க்கை)

Share this post


Link to post
Share on other sites

நூல்களின் சங்கமம்  (நூலகம்)

கொடை வள்ளல் (எம்.ஜீ.ராமச்சந்திரன்)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழரை.. மயக்குவது (சினிமா)

Share this post


Link to post
Share on other sites

இதழ்களில்.. இனிமை (பூ)

Share this post


Link to post
Share on other sites

சிணுங்களில்.. சேதி (கொலுசு)

Share this post


Link to post
Share on other sites

நீரின் ஒன்றுகூடல் (கடல்)

 

மோகத் தீ(கலவி)

Edited by nochchi

Share this post


Link to post
Share on other sites

முளையில்.. தெரிவது (தராதரம்)

Share this post


Link to post
Share on other sites

அடர்த்தி.. இதயம் (கவிதை)

 

கவிதையின் அடிப்படை குணாம்சங்களை இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், அவை: “அடர்த்தி” மற்றும் “இதயம்”. ஒரு கவிதை, மிகக் குறைந்த வார்த்தைகளில், அடர்த்தி நிறைந்ததாக, எந்தப் பொருளைப் பற்றி பேசும் கவிதையாக இருந்தாலும், தன்னகத்தே அடர்த்தி நிறைந்ததாக இருத்தல் அவசியம். “இதயம்” என்பதை கவிதையின் ஆன்மா என்றுக் கருதலாம். கவிதையின் ஆன்மாவைக் கண்டடைதலே சிக்கலான விஷயம்.

- அண்மையில் படித்த கட்டுரையில் இருந்து

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

"எண்"ணம்.. கொள்ளவு (அடர்த்தி)

Share this post


Link to post
Share on other sites

கடந்துவந்த பாதை(அனுபவம்)

Share this post


Link to post
Share on other sites

பாடலுடன்.. ஆடல் (இசை-இயை)

Share this post


Link to post
Share on other sites

பரி நிர்வாணம் (புத்தர்)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பார்வைக்கு.. பரிசுத்தம் (வெள்ளை)

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nedukkalapoovan said:

பார்வைக்கு.. பரிசுத்தம் (வெள்ளை)

வெள்ளை சாந்தி - சமாதானம் :unsure:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சுயநிலை.. விளக்கம் (தனிமை)

Share this post


Link to post
Share on other sites

நோண்டித்.. தெரிவது..(தொடுதிரை)

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

மந்தி.. மயங்குவது (வாழைப்பழம்)

Share this post


Link to post
Share on other sites

ஓர்நாடகத்தின்.. அப்பாவி (பேரறிவாளன்)

Share this post


Link to post
Share on other sites

சொறீலங்காவின்.. கிபீர் ( யாழ்தேவி)

Share this post


Link to post
Share on other sites

வந்தாள் வென்றாள்.... (சம்சாரம்)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கடத்தல்  கப்பம்   ( கடற்படை)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாள்.. வெட்டு (தமிழர் அவமானம்)

மண்டையோடு.. தீவு ( மண்டைதீவு)

Share this post


Link to post
Share on other sites

கோலம்.. உடல் (மயில்)

Share this post


Link to post
Share on other sites

உலகின்.. ரவுடி (அமெரிக்கா)

Share this post


Link to post
Share on other sites

சூரியன் ......நிலா ....(பானுமதி).

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை விடுத்த வண்ணம் உள்ளது கொவிட் 19.இதனால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸால் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் தீவிர கண்காணிப்பில் பலர் வைத்தியசாலைகளில் உள்ளனர். இந்த தகவலை வழங்கும் தமிழ் வைத்தியர் பணியாற்றும் நியு ஜேர்சி வைத்தியசாலைகளில் கூட 250 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவில் கொவிட்19 நிலை என்ன என்பதை விளக்குகறார் தமிழ் வைத்தியரான சிறி சுஜந்தி ராஜாராம்     https://www.ibctamil.com/usa/80/140895?ref=imp-news
  • மருந்தகங்களுக்கு இனி விடுமுறையல்ல;சகல தினங்களிலும் திறந்திருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இன்று முதல் சகல தினங்களிலும் திறந்திருக்கும் என அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. தற்போதைய நிலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களை இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. அதற்கமைய நாடு முழுவதும் உள்ள ஒசுசல உள்ளிட்ட தனியார் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன   http://thinakkural.lk/article/38393  
  • பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் திட்டததின் கீழான “சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்” இன்று (09) வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் உள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதற்கட்டமாக ஐநூறு குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், புசித்தாய், வெண்டி, போஞ்சி போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டதுடன், பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீட்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழமரக் கன்றுகளையும், மக்கறி வகைகளின் விதைகளையும் வழங்கி வைத்தனர். (150)   https://newuthayan.com/சௌபாக்கியா-வீட்டுத்-தோட/
  • சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளவர்கள், இதை எதிர்த்து போராடவும், இதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட. சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள் சர்க்கரைவள்ளி கிழங்கு பழங்காலம் முதல் மனிதர்கள் சாப்பிட்டு வந்த இயற்கை உணவுப் பொருள் தான் சர்க்கரைவள்ளி கிழங்கு. கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாப்பு தரவல்லது. கரட் கரட் தினமும் சாப்பிட வேண்டிய காய்கறி வகை ஆகும். காரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தங்கம் போன்றது என்று கூறுவார்கள். கரட் உங்கள் உடல்நலத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது. மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. இலவங்கப்பட்டை இலவங்கப் பட்டை பண்டைய காலம் முதல் நாம் உணவில் சேர்த்து வரும் மருத்துவ நன்மை கொண்ட உணவுப் பொருள் ஆகும். பண்டைய காலத்து மக்கள் இதை பக்டீரியாக்களை எதிர்த்து போராட இலவங்கப் பட்டையை உணவில் பயன்படுத்தினர். சிறுநீர் பாதை தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. தயிர் தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும். இது, பக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாகும். இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க உதவும். முள்ளங்கி மண்ணில் விளையும் காய்கறியில் சிறந்ததொரு உணவுப் பொருள் முள்ளங்கி. அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவார்கள். ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க பயன்படுகிறது. தண்ணீர் உணவை தவிர, தண்ணீரும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. மற்றும் சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தண்ணீர் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/சிறுநீர்-பாதை-நோய்-தொற/  
  • புத்தா வாழ்க்கையில் சுயநாலமில்லாவிட்டால் சாமிதான், வாழ்கை சப்பென்றாகிவிடும்