• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nedukkalapoovan

நெ-போ கவிதைகள்.

Recommended Posts

நானும் ரவுடிதான் .... (தென் கொரியா)

Share this post


Link to post
Share on other sites

அரசியல்.. பச்சோந்தி (சம்பந்தன்)

Share this post


Link to post
Share on other sites

அங்க....வை.....(அங்கவை).

Share this post


Link to post
Share on other sites

அவமான.. அரசியல் (அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்)

Share this post


Link to post
Share on other sites

திண்ணை....அரசி.....(குந்திதேவி).

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இல்லக்.. கனவு (மாவை சேனாதிராஜா)

 

(ஈழக்.. கனவுன்னு தப்பித்தவறியும் வாசிச்சிடாதேங்க.)

Share this post


Link to post
Share on other sites

எழுத்தாளர்களின் பயிற்சிபட்டறை ...யாழ்களம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சங்கு....வை.....(சங்கவை).

Share this post


Link to post
Share on other sites

கையாலாகாதவன்.. வார்த்தை (விதி)

Share this post


Link to post
Share on other sites

தெய்வம்.....ஆணை....(தெய்வானை)

Share this post


Link to post
Share on other sites

இயலா'மை'.. எழுத்து (தலையெழுத்து)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கூடியிருந்து குழிபறிப்பான்(இரண்டகன்)

நாடிபார்த்து சேதி சொன்னார்(மருத்துவர்)

ஓடி மணம் பரப்பும் உன்னதமே(கூவம்)

மாரியிலாடிக் கோடையில் அடக்கினாள்(வழுக்கியாறு)

Share this post


Link to post
Share on other sites

அன்னமுன்னா......அரசி....(சீதாதேவி).

அன்னமுன்னா = சீத்தாப்பழம்.

Share this post


Link to post
Share on other sites

செம்மண்(இ).. சாட்சியம் ( கிருசாந்தி)

Share this post


Link to post
Share on other sites

பெயருக்கு.. ஆவி ( கொட்டாவி) 

Share this post


Link to post
Share on other sites

தீக்குளித்த கொடி(செங்கொடி)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மனதினுள் .... கரம் ....(அகலிகை).

Share this post


Link to post
Share on other sites

அன்பின் வெளிப்பாடு ..முத்தம்

Share this post


Link to post
Share on other sites

இனத்துக்காய்.. எரிந்தவன் (முத்துக்குமார்)

Share this post


Link to post
Share on other sites

மறக்கப்பட்ட.. சாவுகள் (சத்துருக்கொண்டான் படுகொலை) 

Share this post


Link to post
Share on other sites

காந்'தீயத்தை'யெரித்த... ஈழப்பசித்'தீ'. (தியாக தீபம் திலீபன்)

Share this post


Link to post
Share on other sites

சுரம்.....பாடல்......(சங்கீதா). 

Share this post


Link to post
Share on other sites

உலகின் முற்றத்ததில் இளைய  தீ(செந்தில்குமரன்)

Share this post


Link to post
Share on other sites

ஜெகம்......அம்பாள் .....(ஜெகதீஸ்வரி).

Share this post


Link to post
Share on other sites

பொன்.....தாய்.....(கனகம்மா ).

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • முன்னணியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்; மத்திய குழு அதிரடித் தீர்மானம் August 14, 2020   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக யாழ்ப்பாணச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிவண்ணண் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டார் என்று கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் நேற்று அவசரமாகக்கூடி கட்சியின் மத்திய குழு மணிவண்ணனை நீக்குவதென முடிவெடுத்துள்ளது.   http://thinakkural.lk/article/62424  
  • யாழ் களத்தை கலக்கும் குமாரசாமி ஐயாவுக்கும், கிறுக்கல்களால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புத்தன் அங்கிளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉  
  • கொரோனா: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்! மின்னம்பலம்   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக எனக்கு லேசான அசௌகரியம் இருந்தது. சளி மற்றும் மூக்கடைப்பு பிரச்சினை ஏற்பட்டது. விட்டுவிட்டுக் காய்ச்சலும் இருந்தது. எனவே மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் லேசான கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டு, தனிமைப்படுத்திக் கொண்டால் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் வீட்டில் அனைவரும் இருக்கும் நிலையில், அவர்கள் என்னைத் தனிமையில் விட்டுவிட மாட்டார்கள். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது உடல் நிலை சீராக இருக்கிறது. இரண்டு மூன்று தினங்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன். யாரும் கவலைப்பட வேண்டாம், யாரும் என்னைத் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நேற்று இரவு முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையிலிருந்து வருகிறார். செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து, அவரது உடல் உறுப்புகள் மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் , நடிகர் விஷார், ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   https://minnambalam.com/entertainment/2020/08/14/35/sp-balasubramaniyam-Serious-condition-covid-19-positive-test  
  • மீண்டு வந்து உங்கள் குரலொலிக்க வேண்டுதல்கள்.