• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

தொட வரவோ..?

விமான தரைவிறக்கம், ஏற்றம் முதலியன எப்பவுமே மிகக் கவனமாக கையாளப்படவேண்டியது.. ஆனால் மயிரிழையில் ஓடுபாதையின் வேலியை வேலியை தொடுமளவிற்கு இறங்கும் இக்காணொளியை பலரும் பார்த்து ரசித்துள்ளனர்..

துபாய் ஏர் ஷோ வில் விமான சாகசங்களை பலமுறை பார்த்திருந்தாலும், கிரீஸிலுள்ள ஸ்கியதோஸ் உள்ளூர் விமான நிலையத்தில் இறங்கும் இந்தக் காணொளி மயிர்கூச்சரிய வைக்கிறது..

Just missed..!

 

 

 

Share this post


Link to post
Share on other sites

Wow...!

கரீபியன் தீவுகளுக்கருகேயுள்ள செயின்ட் மார்டின்(Saint Martin) பகுதியின் 'பிரின்சஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையம்' அந்நாட்டு கடற்கரையை அண்மித்து அமைக்கப்பட்டுள்ளதாகும்..

கடற்கரையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள், தலைக்கு மேலே வந்திறங்கும் பெரிய விமானங்களையும், விமானங்கள் சீறிக் கிளம்பும்போது வெளியேறும் காற்றழுத்தை(Jet Blast) தைரியமுடன் எதிர்கொள்வதும் இங்கே பொழுதுபோக்காகும்..!

 

 

Share this post


Link to post
Share on other sites

antonio_narino.jpg

 

கொலம்பியாவிலுள்ள 'அன்டோனியோ நரினோ' உள்ளூர் போக்குவரத்து விமான நிலையம் மலை மீது அமைந்துள்ளது..

விமானிகளுக்கு விமானத்தை இறக்கும் போதும், ஏற்றும் போதும் மிகச் சவாலாக உள்ள விமான நிலயம் இதுவாகவே இருக்கும்.. ஆனால் பயணிகளுக்கு மிக த்ரில்லான அனுபவத்தை தருகிறது.

 

Enjoy this thrilling cockpit view..!

 

 

Share this post


Link to post
Share on other sites