Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உலகை பயமுறுத்தும் ஓசோன் படலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகை பயமுறுத்தும் ?#8220;சோன் படலம்

அவ்வப்போது விஞ்ஞானிகள் பயமுறுத்தும் விஷயங்களில் முக்கியமானது ?#8220;சோன் (Ozone) அபாயம். இது பாமர மக்களுக்குப் புரியாத பெயராக இருக்கலாம். ஆனால் இதுதான் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ?#8220;சோனுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றோ இது ஒரு அச்சுறுத்தக்கூடிய சிக்கலாக வளர்ந்து விட்டது.

உண்மையில் ?#8220;சோன் என்பது மனித குலத்துக்கு தீங்கு விளைவிப்பது அன்று. மாறாக இயற்கை மனிதனுக்காக விண் மண்டலத்தின் அமைத்துக் கொடுத்திருக்கும் பாதுகாப்புப் படலம்.

புற-ஊதாக் கதிர் வீச்சு (Ultra violet rays)

சூரிய ஒளி நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தாலும், அதன் ஒளிக் கதிர்களில் ஒன்றான புற-ஊதாக் கதிர்களின் ((Ultra violet rays)) வீச்சு மனித குலத்திற்கும், விலங்குகள், தாவரங்கள் போன்ற பூமியில் உள்ள அனைத்து உயிரினத்திற்கும் நாசம் ஏற்படுத்தும் ஒன்று. இந்த நாசத்தில் இருந்து நம்மைக் காக்கும் நல்ல நண்பன் தான் ?#8220;சோன்.

வான மண்டலத்தின் வெளிப் பகுதியில் விரிந்து படர்ந்து இருக்கும் இந்த ?#8220;சோன் படலம் மூன்று பிராண வாயு மூலக்கூறுகளால் (Three - Oxygen Molecule) ஆனது. சாதாரண பிராண வாயுவில் இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. ?#8220;சோனில் மட்டும் மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.

சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியை எட்டாத வண்ணம் தடுக்கிறது இந்த ?#8220;சோன் படலம். அக்கதிர்களின் ஊடுருவும் திறனை செயலிழக்கவும் வைக்கிறது. இத்தகைய ஆற்றல் வாய்ந்த இந்த ?#8220;சோன் படலத்தில் குறிப்பாக அண்டார்டிகாவுக்கு அருகில் உள்ள பகுதியில் அண்மையில் பெரும் சிதைவு ஏற்பட்டிருக்கின்றது. இச் சிதைவுக்குக் காரணம் மனிதன்தான்.

வேதியியல் பொருள்களால் மாசு

குளிர்சாதனப் பெட்டி - உறைய வைக்கும் சாதனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருளான `குளோரோஃப்ளோரோ கார்பன்‘ (Chloro Fluoro Carbon) மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பெயிண்ட் மற்றும் மருந்துகளுக்காக உபயோகிக்கப்படும் `கார்பன் டெட்ரோ குளோரைட் (Carbon Tetra Chlori) போன்றவை ?#8220;சோன் மண்டலத்தில் உள்ள பிராண வாயு மூலக்கூறுகளை சிதைக்க ஆரம்பித்து விட்டன.

விளைவு தன் தனித்துவத்தை இழந்து நிலை கெட்டு நிராயுத பாணியாகி விட்டது ?#8220;சோன். அது புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஆற்றலை இழந்து வருகிறது.

?#8220;சோன் சிதைவு

இந்த ?#8220;சோன் சிதைவு சமீப காலத்தில் உச்ச நிலையை எட்டிக் கொண்டிருப்பதாகவும், ?#8220;சோனில் உள்ள ?#8220;ட்டை பெரிதாக்கிக் கொண்டுள்ளதாகவும் அண்மையில் விஞ்ஞான பணிகள் காரணமாக அண்டார்டிக்காவில் பறந்த உளவு விமானி ஒருவர் கூறியுள்ளார்.

?#8220;சோன் படலத்தை பாதுகாக்கும் முயற்சியில் எல்லா நாடுகளும் பாடுபடுகின்றன.

அதற்காக அமைக்கப்பட்டுள்ள `மாண்ட்ரீல் புரோட்டகால்‘ (Montreal Protocol) என்ற திட்டத்தில் 92 நாடுகள் கையெழுத்து போட்டுள்ளன

ரசாயனப் பொருள்களுக்குத் தடை

அதாவது ?#8220;சோனை சிதைக்கும் ரசாயனப் பொருள்களை மீண்டும் உபயோகிப்பதை தடை செய்வதும், அழிப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம்.

`குளோரோ ப்ளோரோ கார்பன்‘ தவிர மேலும் இரண்டு பொருட்கள் ?#8220;சோனைச் சிதைக்கின்றன. அவை ` ஹேலான்,‘ `மெதில் குளாரோஃபில்‘ (Methyl Chlorophyll) என்பன. இவற்றையும் தடைசெய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேலான் (Halon)

தீயணைப்புக் கருவியில் உபயோகிக்கப்படும் `ஹேலான் (Halon) வாயுவையும்‘ சலவை மற்றும் துப்புறவுக்குப் பயன்படுத்தப்படும் `மெத்தில் குளோரோ ஃபாமையும்‘ (Methyl Chloroform) விரைவில் தடை செய்ய திட்டங்கள் தயாராகி உள்ளன. சரியான தருணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சிகளை விஞ்ஞானிகள் வரவேற்றாலும் அவர்களின் சந்தேகங்கள் இன்னும் தீர்ந்த பாடில்லை.

குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்ற ரசாயனப் பொருட்களுக்கு மாற்றாக கண்டறியப்பட்டிருக்கும் `எச்சி ஃப்சி‘ (HCFC) போன்றவையுங்கூட ?#8220;சோனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மெதில் புரோமைட்

ஏற்கனவே பிரச்சனையாக உருவாகி இருக்கும் இந்த ரசாயனப் பொருட்களைத் தவிர இப்போது புதிதாக `மெதில் புரோமைட்‘ (Methyl Bromide) என்ற பொருளும் பிரச்சனையை உண்டு பண்ணி இருக்கிறது.

மண் மற்றும் பாதுகாக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பூச்சி தொல்லைகளில் இருந்து காக்க மெதில் புரோமைட் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் இப்பொருளின் உற்பத்தி இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்த மெதில் புரோமைட்டும் ?#8220;சோன் படலத்தை சிதைப்பதில் பங்கு வகிப்பதால் பிரச்சனைகள் எழுந்துள்ளன.

விளைவுகள்

இந்த ?#8220;சோன் சிதைவுகளினால் மனித குலத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் மோசமானவை.

தோல் புற்றுநோய், பார்வை இழத்தல், உடலின் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் பல்வேறுவிதமான தொற்று நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவை ?#8220;சோன் ?#8220;ட்டையால் ஏற்படக்கூடிய அபாயங்கள்.

"?#8220;சோனில் நிகழும் ஒரு சதவிகித சிதைவு கிட்டத்தட்ட 50,000 மக்களுக்கு தோல்புற்று நோயை உண்டாக்கும்" என ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் துறை தெரிவிக்கிறது.

அண்டார்டிகாவுக்கு அருகிலுள்ள தென்சிலியில் இத்தகைய நோய்க்கூறுகள் அதிகம் பரவ ஆரம்பித்து விட்டன என்கிறார் ?#8220;ர் ஆராய்ச்சியாளர்.

http://www.webulagam.com/career/iq/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.