• Topics

  • Posts

    • காட்டு வழியே ஹு  கரிச்சான் குருவிகளா பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீர்களா காட்டு வழியே ஹு  கரிச்சான் குருவிகளா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில்  ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய் ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய் அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய் உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய் என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கனிய வைத்தாய் என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கனிய வைத்தாய் மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததை போல் அந்த மாய மகள் இன்று மறைந்து விட்டால் நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும் எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ  முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா என்மனதில் உந்தன் ஆதிக்கமா இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஒரு வானவில் இரு முறை வருவதில்லை அது வந்து போன ஒரு சுவடும் இல்லை ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில் பாடி போன குரல் குறைவதில்லை அது பாடி போன குரல் குறைவதில்லை உன்னால் என் மனம் அடைந்தது பாதி உன்னால் என் மனம் இழந்தது பாதி உன்னால் என் மனம் அடைந்தது பாதி உன்னால் என் மனம் இழந்தது பாதி காதல் ஜோதியே வாழ்வின் மீதியே தேவதை நீ மெய்யா பொய்யா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா  
    • 2009ற்கு பின் மனவழுத்தத்துடன் வாழ்வதாகவும் விடிவுக்கான பாதை தெரியவில்லை, குழப்பமாக இருப்பதாகவும் எங்கோ நீங்கள் எழுதியதை படித்ததாக நினைவு. சிறிலங்காவும், இந்தியாவும் எதிரிகள். ஆனால், சீமானில் விடிவுக்கான நம்பிக்கை வந்திருப்பதாக தெரிகிறது. பலருக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை, இல்லையா? இந்த நம்பிக்கை மனநிம்மதியை தர வாழ்த்துகள். 
    • நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய் கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய் தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சிலே... ஊஞ்சலே... ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சிலே... ஊஞ்சலே... ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய் தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான் நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே நெஞ்சிலே... ஊஞ்சலே  
    • வாக்குப் பெட்டிகளுக்கு ஆயுதப் படைகளின் பாதுகாப்பு!   தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் ஆயுதமேந்திய அதிகாரியின் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அந்தவகையில் 3067 ஆயுதம் தாங்கிய நடமாடும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும் அனைத்து வழித்தடங்களும் ஆயுதமேந்திய பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதைக் கண்காணிக்க தேர்தல்கள் ஆணைக்குழு சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கு முழு ஆயுத பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு நிலையத்திற்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.   https://newuthayan.com/வாக்குப்-பெட்டிகளுக்கு-ஆ/   கோத்தா பயங்கர ஆள்  👍 பாலுக்கு பூனை😂 ஆட்சியமைக்க தயாராகிவிட்டோம் – மஹிந்த புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் இன்று (05) தனது வாக்கை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கான அவசியம் காணப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும். பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார். நாங்கள் இதனைவிட சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வாக்களிப்பதற்கு மக்களுக்கு உள்ள ஆர்வத்தை நாம் பாராட்டுகின்றோம்.” – என்றார்.   https://newuthayan.com/ஆட்சியமைக்க-தயாராகிவிட்/
    • எப்பவும் பெப்பேதானே. அதுக்காக பெப்பேக்களை பாராளுமன்றம் அனுப்பினால் யாப்பு வரைபில் என்ன வருகின்றது என்பதையே புரியாமல் முழுப்பார்கள்! எப்படியோ 15 தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து பாராளுமன்றம் போகத்தானே போகின்றார்கள்.  கொஞ்சம் விளக்கமுள்ளவர்கள் போனால் நல்லதுதானே. விக்கியரும், கஜேந்திரகுமாரும் போனால் அவர்கள் தத்தமது கொழும்பு வீடுகளில் இருக்கவும் வசதியாக இருக்கும். மக்கள் உதவிசெய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கு😄