Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கணேஷ் மாமா லொள்ளு..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

ஆர்ப்பாட்டம், அமர்க்களமில்லாத கிராமத்து 'லொள்ளு' இக்கலைஞனுடையது..!

 

 

 

Edited by ராசவன்னியன்
Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதனையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  ஏற்பாட்டில்  மாபெரும்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை (01.10.2020) 11மணியளவில் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “வரவேண்டும்.. வரவேண்டும்.. ஐநா அமைதிப்படை வரவேண்டும்”,”எங்கள் குழந்தைகள் எங்கே இதற்கு பதில் கூற யாரும் இல்லையா?”,”எங்கே எங்கே எங்கள் அப்பா எங்கே?,”எங்கே எங்கள் சிறார்கள் கோத்தா அரசே பதில் சொல்..!” போன்ற பதாகைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
  • உங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!! 💐💐  
  • முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கான  தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு உலகம் முழுவதும் 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம் என சுறா மீன் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த மருந்துக்கு சுறா மீனில் இருந்து எடுக்கப்படும், ஸ்குய்லின் எனப்படும் இயற்கை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மற்ற மருந்துகள் தயாரிப்பதற்கும் இந்த எண்ணெய் துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய்க்கு இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், மருந்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு டன் ஸ்குய்லின் எண்ணெய் எடுப்பதற்கு 3,000 சுறா மீன்கள் தேவைப்படுகின்றதாம்.  கலிபோர்னியாவில் இருக்கும் சுறா மீன் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், ''உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க 2,50,000 சுறா மீன்கள் தேவைப்படும். அதுவே, இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டும் என்றால், 5 இலட்சம் சுறா மீன்கள் தேவைப்படும் எனவும், கல்பர் மற்றும் பாஸ்கிங் சுறா மீன் வகைகளில் ஸ்குய்லின் எண்ணெய் அதிகளவில் இருப்பதாகவும் தெரியவருகிறது.  ஸ்குய்லின்  எண்ணெய்க்காக கரும்பை புளிக்க வைத்து அதில் இருந்து சிந்தெடிக் முறையில் எண்ணெய் எடுக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. அத்தோடு, வருடந்தோறும் 30 இலட்சம் சுறா மீன்களை கொன்று அதில் இருந்து காஸ்மெடிக் மற்றும் இயந்திரங்களுக்கான எண்ணெய் எடுக்கப்படுவதாகவும்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளமையும் முக்கிய அம்சமாகும்.  https://www.virakesari.lk/article/91133
  • மாட மோங்கிய மல்லன் மூதூர் ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்  படலைக் கண்ணிப்  பரேரெறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்துளி பேணார் பகலிறந்து இருகோட்ட டறுவையர்  வேண்டுவயின் திரிதர வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள் மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல் பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண் மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து  அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை யயர மனையுறை புறவின் செங்காற் சேவல் இன்புறு பெடையடு  மன்றுதேர்ந் துண்ணாது இரவும் பகலும் மயங்கிக் கையற்று மதலைப் பள்ளி மாறுவன இருப்பக் கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர் கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக  வடவர் தந்த வான்கேழ் வட்டம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக் கூந்தல் மகளிர் கோதை புனையார் பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார் தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து இருங்காழ் அகிலொடு  வெள்ளயிர் புகைப்பக் கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க வானுற நிவந்த மேனிலை மருங்கின்  வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம் நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக் கல்லென் துவலை தூவலின் யாவரும் தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் பகுவாய்த் தடவில் செந்நெருப் பார ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார் தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை கொம்மை வருமுலை  வெம்மையிற் றடைஇக் கருங்கோட்டுச் சீறியாழ்  பண்ணுமுறை நிறுப்பக்   
  • ஏதுக்கும் ஒருக்கா விசாரிச்சுப்போட்டு விரைவில் அறியத்தருகின்றேன் அப்பாட இப்பவாது நீங்கள் வந்து பதவி தந்தீர்களே👍, இன்று நிம்மதியா நித்திரை கொள்ளலாம், நன்றி
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.