• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

தமிழக பிரச்சனைகளை ரஜினி தீர்ப்பார் - வாக்கெடுப்பு

Recommended Posts

'தட்ஸ்தமிழ்' இணையத்தில் விநோதமான வாக்கெடுப்பு வெளியாகியுள்ளது..  :grin:

ரசியுங்கள்..! :)

Untitled.png

https://polls.oneindia.com/tamil/தமிழக-பிரச்சினைகளை-ரஜினி-தீர்ப்பார்-தமிழருவி-மணியன்-14276.html

 

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் கீழே...

 

2_Untitled.png

 

Share this post


Link to post
Share on other sites

சிரிப்பு காட்டாதீங்க பாஸ்..

Share this post


Link to post
Share on other sites

74 சத வீத மக்கள், தெளிவாக உள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. :)

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 6 Personen, Personen, die lachen, Text

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

முதலில் அந்த வயது போனவர் தன்வீட்டு குழப்பத்தையே தீர்க்க முடியாதவரா இருக்கிறார் இதுக்குள்ளை ................

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நீங்களேன் அண்ணா போறீங்கள்?...கருத்துக்களத்தில் எழுதாமல் திண்ணையில் மட்டும் வந்து எழுதுபவர்களைத் தான் தடை செய்யணும்...அல்லது அவர்களாய் உணரணும்.  
    • சுவிற் ட்றீம்ஸ் ? தாருக்கப்பா வருகுது. நல்லா சொல்லாரு சுவிற் ட்றீம்ஸ்? ஒவ்வொருத்தனும் கண்ண கொஞ்சம் அசந்து மூடினா, கோரோணா ட்றீம்ஸ் தானே வருது. உங்களுக்கு மட்டும் எப்படி? 😱🥶👹👽☠️💀👻
    • லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.   இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதோடு, பெரும் பாதிப்பை உண்டாக்கும். சீனா இதனால் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். உலக மக்கள் தொகையில் 5ல் 2 பங்கு மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் வணிகம் முடங்கி உள்ளதால், நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும். கிழக்கு ஆசியா, பசுபிக் நாடுகளில், சீனாவை தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3% குறையும். இருப்பினும், விரைவில் இயல்பு நிலை திரும்பும்' இவ்வாறு அவர் கூறினார். நோய் தாக்குவதற்கு முன், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், 2020ல், 3.5 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேறுவர் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add
    • முற்றிலும் உண்மை இணைய‌வ‌ன் அண்ணா / ஏன் இவ‌ர்க‌ள் இப்ப‌டி செய்கிறார்க‌ள் என்று புரிய‌ வில்லை / த‌லைவ‌ர் எங்க‌ எல்லாருக்கும் சொன்ன‌ ஒரு விடைய‌ம் உன‌க்கு தெரிந்த‌தை ம‌ற்ற‌வைக்கும் சொல்லி குடுக்க‌ சொல்லி / என‌க்கு தெரிந்த‌ சில‌ உண்மைக‌ளை ந‌ண்ப‌ர்க‌ளுக்கு சொல்லுவ‌துண்டு அண்ணா / 
    • ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொரோனா தொற்றா? – ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பு       by : Litharsan ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புடின்னு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை குறித்து ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவில், 2 ஆயிரத்து 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மொஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையைப் பார்வையிட்ட ஜனாதிபதி புடின், தலைமை மருத்துவர் டெனிஸ் என்பவரிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அப்போது ஜனாதிபதி எந்த வித முகமூடியும் அணியாமல், மருத்துவருடன் கைகளைக் குலுக்கி சாதாரணமாக நடந்து கொண்டார். இந்நிலையில், புடினிடம் பேசிய மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி தனிமைபடுத்தப்பட்டுள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஜனாதிபதி புடினுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியதாக ஜனாதிபதி மாளிகை கூறியுள்ளது. http://athavannews.com/ரஷ்ய-ஜனாதிபதி-புடினுக்கு/