Jump to content

கூழைக் கும்பிடு எப்படியிருக்கும்?


Recommended Posts

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By ராசவன்னியன்
   மதுரை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால் மினாட்சி சன்னிதானம் சிறப்பு வாய்ந்ததாகும்.. அம்மனை வணங்கிஅய் பின்பே சிவபெருமான் சன்னிதானம் சென்று வணங்கும் வழக்கம் இன்றும் உள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை நகரையும், சிவதலத்தையும் அமைத்ததாகவும் கருதப்படுகிறது..
   மீனாட்சி அம்மன் கோவிலை இணையத்தில் 360 பாகைகளில் சுழன்று பார்க்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கழகம் மிகச் சிறப்பக வெளியிட்டுள்ளது..
   இங்கே சொடுக்கவும்..  
    மினாட்சி அம்மன் கோயில் 360 பாகையில்
  • By ராசவன்னியன்
   என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..?
    
   இன்று வெள்ளிக்கிழமை, ரமலான் நோன்பு நாட்கள் இன்னும் இரு தினங்களில் முடியும் நிலையில், உற்சாகத்திற்காக பழைய பாடல்களை 'யூ டூயூபி'ல் தேடியபோது இந்தக் காணொளி கிடைத்தது..!
   நம்மில் பலரும் குளியலறையிலோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ நமக்கு விருப்பமான பாடல்களை பாடுவதுண்டுதானே? அம்மாதிரியான உணர்வை இக்கலைஞர் எம்மிடையே தோற்றுவிக்கிறார்..!!
   அக்கலைஞருக்கு பாராட்டுக்கள்..! 
   வாருங்களேன், நாமும் அவருடன் சேர்ந்து அந்த இனிய பாடலை பாடலாம்..!
    
   "என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..?
   எனக்குச் சொல்லடி..!  விஷயம் என்னடி..?"
    
    
 • Topics

 • Posts

  • திண்ணையில பாக்கேல்லையோ… மறுமை வரை போகுமாம்🤣
  • கற்பிதன், இரெண்டுமே பிழை. நீங்கள் சொன்னதுதான். நல்லூர் வளைவு சொல்கிறது - யாழில் சைவர் அதிகம் - ஆகவே அங்கே தனியே சைவ சின்னங்களை வைத்தும் மட்டுமே சுடலை ரோட்டில் வளைவு கட்டி - சைவர் அல்லாத யாழ் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகள் என சொல்லபடுகிறது. சிறிலங்கா காசு - தமிழை இரெண்டாம் இடத்துக்கு தள்ளி, தமிழர் ரெண்டாம் தர பிரஜை என்கிறது. ஒரு நாணயத்தின் இரு பக்ககங்கள். பெளத்த சிங்களவன் தமிழனுக்கு செய்ததை, தமிழ் சைவன் தமிழ் கத்தோலிக்கனுக்கு செய்கிறான். தோளோடு தோள் நின்று போராடிய தமிழ் கத்தோலிக்கனையே இப்படி நடத்தும் நாம்,  இலங்கையில் 75% இருந்து இருந்தால் சிங்களவனின் கெதி🤣 நான், துல்பென்,  வகையறாக்கள் இரெண்டையும் எதிர்பவர்கள்.  அதனால்தான் டிரம்ப், மோடி, வாட்டாள் நாகராஜ், சீமான், அனைத்து சிங்கள அரசியல்வாதிகள், லெபென், எல்லாரையும் எதிர்கிறோம். இது நடுநிலை அல்ல - துவேச அரசியலை யார் முன்னெடுத்தாலும் அதை எதிர்க்கும் தெளிவான அரசியல்.
  • மேசைக்கு கீழால்... தவண்டு போய் கும்பிட்டவர். 🤣 இப்போது... வேலையில் நிற்பதால், படம் இணைக்க முடியவில்லை. வீட்டிற்கு போனவுடன் இணைக்கின்றேன்.
  • அப்படி இல்லையே. பிறக்கும் போது யாருமே திறமையுடன் வருவதில்லை. வளர்த்துக் கொள்வது. பிரிட்டிஷ் பணக்காரர், ரிச்சர்ட் பிரான்சன், தந்தை நீதிபதி, படித்த குடும்பம். அவர் 15 வயதில் சாதாரண தரம் கூட முடிக்காமல் வெளியேறினார். சுஜமாக உழைத்தார். இன்று உலகின் 10 சிறந்த பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்டின் உரிமையாளர். ஆனால் மகள் டாக்டர். பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தார்.  **** IT துறையில் இருப்பதால், இணைய தளம் உருவாக்குத்தல், அது தொடர்பான, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒரு புரிதல் உண்டு. ஒரு தமிழ் இளைஞர், பெரும் பணம், செலவு செய்து விளம்பரம் செய்துள்ளார். இணைய தளங்களை வடிவமைத்து தருவதாக. அந்த அன்பருடன் எதுவும் தெரியாதது போல பேசினேன். உண்மையிலேயே, அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஈமெயில் மார்க்கெட்டிங் செய்ய உதவுவீர்களா என்றால், அவருக்கு தெரியவில்லை. ஜிமெயில், ஹொட்மெயிளிலும் பார்க்க நல்லது.... 15gb  பிரீ ஸ்பேஸ் தருவார்கள். ஈமெயில் மார்கெட்டிங் சிறப்பாக செய்யலாம். என்கிறார், எந்த வித புரிதலும் இல்லாமல். சரி... வாடிக்கையாளர்கள் மெயில் ஐடி இல்லாமல், யாருக்கு, எப்படி அனுப்புவது என்றால், பதில், அப்பாவியாக வருகிறது. உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு தானே அனுப்புவியல்.... அசந்து போய் விட்டேன் என்பதிலும் பார்க்க, அவர் குறித்து கவலை தான் வந்தது. முதலில், வாடிக்கையாளர்கள், கையில் மொபைலுடன், காதில் ஹெட் செட் உடன் இருக்கிறார்கள். அவர்களை ரேடியோ, டிவி மூலம் அணுக முடியுமா என்ற புரிதலே இல்லாவிடில் எப்படி?  இதனை தான், ஒரு வியாபாரத்தின், big picture  view  இல்லாத நிலை என்பேன்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.