Sign in to follow this  
ராசவன்னியன்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே..

Recommended Posts

Picture1.jpg

'வாழ்க்கைப் படகு'(1965) படத்தில் முத்தாய்பாக ஆரம்பிக்கும் பெண்மையை போற்றும் கண்ணதாசனின் பாடல் மிக இனிமையானது..

 

"ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே..
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்..!"

 

 

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

 

பாதகாணிக்கையில், அத்தானை தேடும் பல்லவி..! :)

 

"அத்தை மகனே போய் வரவா..
அம்மான் மகனே போய் வரவா.."

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

இது சத்தியம் (1963) படத்தில்..

 

"சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்..
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன்  இன்னருள் மலர் தந்தான்.."

 

 

Share this post


Link to post
Share on other sites

“அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை

அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை”

கவிஞரின் அழகான வரிகள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • Gotabhaya Rajapaksa won Sri Lanka’s bitterly contested presidential poll, bringing with him a family of strongmen that could shift the island nation back toward China and reignite racial tensions that have divided the country for decades. Rajapaksa, 70, won 52.3% of the vote, while the ruling alliance candidate Sajith Premadasa trailed with 42% at the final count, according to state-run television station Rupavahini. He is due to take the oath of office Monday where he will face a parliament led by rival and current Prime Minister Ranil Wickremesinghe, potentially setting off another constitutional standoff that may not be resolved until parliamentary elections due after February 2020. There are fears a Rajapaksa victory could threaten the country’s fragile democratic progress and see a return to the old authoritarian ways. Gotabhaya was defense minister during his brother Mahinda Rajapaksa’s 10-year-rule, when Tamil politicians were murdered, thousands of Sri Lankans were forcibly disappeared and dozens of journalists were killed or forced into exile.   Faced with a choice between the man with a reputation for getting things done at any cost and an incumbent government that’s drifted through the last four years with little to show for it, voters took a chance on Rajapaksa. He will inherit an economy in which growth has slowed to a more than five-year low of 1.6% in the quarter through June and a debt level hovering at 83% of gross domestic product.   “Gotabhaya’s economic strategy is likely to focus on more populist measures,” as he prepares for parliamentary elections due early next year, said Akhil Bery, South Asia analyst at risk consultancy Eurasia Group. “We’re also likely to see a much friendlier posture toward China, but not as antagonistic to the West as some might believe,” Bery said. “Gotabhaya is pragmatic and likely to recognize that he will need the U.S. support if Sri Lanka’s debt troubles resurface.”   Government Divided Wickremesinghe, who leads the United National Party and the ruling coalition, made a brief statement now that his rivals have won the presidency. “We who value democracy will discuss with the speaker, party leaders and members of parliament of the government about the next general election and come to a decision,” Wickremesinghe said Sunday evening. Wickremesinghe has little room to maneuver -- he could attempt to stay on as prime minister until parliamentary elections, step down and pave the way for the former president, Mahinda Rajapaksa, to take over, agree to an early election or form an interim government with the Rajapaksas. A veteran politician, Wickremesinghe proved tough to dislodge during last year’s constitutional crisis. Still, Eurasia Group’s Bery said there may be an attempt to replace him. His government is already teetering -- Premadasa, along with Finance Minister Mangala Samaraweera, Telecommunications Minister Harin Fernando, Trade Minister Malik Samarawickrama and junior Defence Minister Ruwan Wijewardene all tendered their resignations on Sunday.   Economic Challenges Rajapaksa represents the Sinhalese-Buddhist nationalist Sri Lanka Podujana Peramuna party. He made national security his key campaign platform, riding the tide of disillusionment that grew after the Easter Sunday attacks that killed over 250 people, highlighting the security failures of the present government. Rajapaksa’s role in crushing a three-decade long Tamil insurgency has drawn allegations of widespread human rights abuses. He announced on Oct. 15 he would not honor commitments on post-war accountability and reconciliation the current government made to the UN Human Rights Council in 2015. “We know the responsibility and the challenges ahead,” Nivard Cabraal, a former central bank governor who’s tipped to play a senior role in the new government, said on Sunday. “We have kept track of the economic developments over the last four and a half years. So we know what to do. There won’t be any time wasted in coming to grips with the current situation.” Rajapaksa has promised sweeping tax cuts and offered more subsidies for farmers. He also plans to renegotiate key deals such as the Singapore-Sri Lanka Free Trade agreement and actively support the rupee to help curb debt repayments, according to Cabraal. During his decade in power, Mahinda borrowed heavily from Beijing to fund infrastructure projects after the war ended. One of them, a port in southern Hambantota, lost money and was eventually sold to a state-owned Chinese firm by the current government in a much-criticized debt-to-equity swap on a 99-year lease. ”We now have an opportunity to give a sense of direction to this country which has been drifting rudderless for five years,” Mahinda said in a statement on Sunday. “It will be necessary to rebuild the economy from the bottom upwards and to introduce constitutional and legal reforms to achieve this objective.” — With assistance by Asantha Sirimanne https://www.bloomberg.com/news/articles/2019-11-17/a-strongman-returns-to-sri-lanka-raising-fears-of-tilt-to-china
    • அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன்  In இலங்கை      November 18, 2019 3:29 am GMT      0 Comments      1016      by : Dhackshala எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். தீர்வு வரும்வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது. இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாக தமிழ் அரசு கட்சிக்குள் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அரசில்-இணைவது-குறித்து-க/
    • பொதுத் தேர்தலுக்குச் செல்ல அமைச்சரவையில் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபயவுடன் பிரதமர் இன்று சந்திப்பு புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அரச அதிகாரத்தை எவ்வாறு கையளிப்பது மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடவுள்ளனர். அத்துடன், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுவும் கூடி அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீர்மானிக்கவுள்ளது. நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோகணேசன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, "புதிய பாராளுமன்ற தேர்தல்" ஒன்றுக்குச் செல்வதென முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பில் இன்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் ஆராய்ந்து முடிவு செய்யப்படவுள்ளது. தொடர்ந்த அரசாங்கமாக இழு பறி படாமல் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, உடன் தேர்தலுக்கு சென்று தேர்தலை சந்திக்க பெரும்பாலான கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் இணங்கினர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐ.தே.கவின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாச இராஜனாமா செய்துள்ளதுடன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, அஜித் பி பெரேரா, மங்கள சமரவீர, ஹரின் பெர்ணான்டோ, கபீர் ஹாசீம், ருவான் விஜேவர்தன ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. சுப்பிரமணியம் நிஷாந்தன் https://www.thinakaran.lk/2019/11/18/உள்நாடு/44022/2019-ஜனாதிபதி-தேர்தல்-முடிவு
    • இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்ட நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். 1949 ஜூன் 20ம் திகதி மாத்தறை, பாலட்டுவவில் பிறந்த கோட்டாபய ராஜபக்‌ஷ சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தண்டினா திஸாநாயக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பத்தில் உள்ள 9 பேரில் இவர் ஐந்தாமவர். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயின்ற கோட்டாபய 1971 இல் இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார். அவரது இராணுவ சேவையின் போது பாதுகாப்புக் கல்வி தொடர்பான முதுமாணி பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றார். அத்துடன் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உயர் பயிற்சிகளைப் பெற்றார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவற்றுக்குத் தலைமை தாங்கியமைக்காக அவருக்கு 'ரணவிக்ரம' பதக்கமும் தீரம் மற்றும் போரில் திறமை காட்டியமைக்காக 'ரணசூர' பதக்கமும் இவருக்குக் கிடைத்தன. அத்துடன் செயலில் தைரியம் காட்டிய இராணுவத் தளபதி என்ற பாராட்டு இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது. 1991 இல் இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக இருந்து ஓய்வு பெற்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயின்று தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பெற்றார். அதன் பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற அவர், கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லொயோலா சட்டக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப தொழில் சார்பாளராக பணியாற்றினார். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அயோமா என்ற மனைவியும் மனோஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர். மனோஜ் ராஜபக்ஷ அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள டீயூக் பல்கலைக்கழகத்தில் மின்னியல் பொறியியல் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகிய இரு துறைகளிலும் பட்டம் பெற்றவர். அத்துடன் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முறைமைப் பொறியியல் முதுமாணி பட்டம் பெற்றுள்ளதுடன் நாசா நிறுவனத்தில் ஆய்வுகூடத்தில் பணி புரிகிறார். மனோஜின் மனைவியான செவ்வந்தி வினோனா பல்கலைக்கழகத்தில் உயிரணு மற்றும் மூலக் கூற்று உயிரி விஞ்ஞான பட்டதாரியாவார். இவர் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணிப்பாளராக பணிபுரிகிறார். 2005 தேர்தலையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை திரும்பினார். அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானதையடுத்து அவரது பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய நியமிக்கப்பட்டார். இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த பயங்கரவாத யுத்தத்தை அவர் தனது நிபுணத்துவ முறையில், இராணுவ தந்திரோபாயத்துடன் திறமையாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார். யுத்தம் முடிவுற்றதும் நாட்டில் ஸ்திர நிலையை அவர் துரித கதியில் ஏற்படுத்தினார். அத்துடன் தேசிய பாதுகாப்பையும் வலுப்படுத்தினார். யுத்தத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் கண்ணி வெடியகற்றும் செயற்பாடுகளை அவர் விரைவுபடுத்தினார். அதேநேரம் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் துரித கதியில் குடியமர்த்தினார். அத்துடன் 13 ஆயிரத்து 500 முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளை வெற்றிகரமாக புனவர்வாழ்வுக்குட்படுத்தினார். 2009 இல் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2010 ஏப்ரல் 25ம் திகதி பாதுகாப்பு செயலாளர் பதவிக்குப் புறம்பாக நாட்டின் நகர அபிவிருத்தி திட்டமும் அவரும் பொறுப்பளிக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் நகரங்களை மெருகுபடுத்தியதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர் மேம்படுத்தினார். அதனையடுத்து இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 ஜனவரி 9ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பதவியைத் துறந்தார். அதன் பின் ‘வியர்மக’ (சிறந்த எதிர்காலத்துக்கான தொழில் சார்பாளர்கள்) என்ற அமைப்பினை அவர் உருவாக்கினார். வியர்மக வளர்ந்து வலுப்பெற்று கோட்டாபயவை எதிர்கால தலைவராக உருவாக்க பெரிதும் உதவியது. 2019 இல் கோட்டாபய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த நவம்பர் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://www.thinakaran.lk/2019/11/18/கட்டுரைகள்/44018/மக்கள்-வழங்கிய-தீர்க்கமான-ஆணை
    • வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு பொதுவாக முஸ்லீம்கள் மத்தியில் ஆதரவை திரட்டமுடியாத நிலை இருந்து வந்தது. இந்த சனாதிபதி தேர்தலின் பின்னர் அதில் மாற்றம் வரலாம். காரணம் : முஸ்லீம்கள் தாங்கள் தமிழர்களை விட அதிகம் குறிவைக்கப்படுவோம் என்ற பயம்.