Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஒய் திஸ் கல்லி..வல்லிdi..?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

ஒய் திஸ் கல்லி வல்லிdi..?

பல வருடங்களாக குப்பை கொட்டுவதால் சில அரபி வார்த்தைகள் புரிந்தாலும், பட்டான்களின் கலாச்சாரத்தில் இந்த தமிழ் உல்டா பாடலுடன் அவர்களின் ஆட்டம் சிரிப்பை வரவழைக்கிறது..

 

 

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Tinnakorn Jorruang   படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். என்ன நடந்தது? அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் வேறு வேலை வாங்கித் தருமாறு இவர் கேட்டுள்ளார். திங்கட்கிழமை அன்று அப்பெண்ணை பல்லடத்திற்கு வரவழைத்த ராஜேஷ், சில நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று வேலைக்காக சிபாரிசு செய்துள்ளார். இருந்தும், வேலை கிடைக்காததால் இருவரும் ராஜேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இயல்பாக பழகியுள்ளனர். பின்னர், வீட்டிற்கு செல்வதற்காக தன்னை பேருந்துநிலையத்தில் இறக்கிவிடுமாறு அப்பெண் கேட்டுள்ளார். அவரை, தனது தம்பியோடு இருசக்கர வாகனத்தில் ராஜேஷ் அனுப்பியுள்ளார். ராஜேஷின் தம்பி அவரை பேருந்துநிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் கணபதிபாளையத்தின் அருகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். வன்கொடுமை செய்யப்பட்ட வடமாநிலப் பெண் அடுத்தநாள் பல்லடம் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார். இதனையடுத்து, பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'புகாரளித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளோம். குற்றச்செயலில் ஈடுபட்ட மற்றவர்களை தேடி வருகிறோம், விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள்' என தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 376 D, 384, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.https://www.bbc.com/tamil/india-54369493
  • பதிவிற்கு நன்றி வாத்தியார். இவரது இரு மகன்மாரும் சாரண இயக்கம் உட்பட பல சமூக சேவை அமைப்புகளில் இருந்தவர்கள். இளையமகனும் ஒரு எழுத்தாளர் என நினைக்கிறேன்.
  • ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மொடலிங் அழகி ஒருவர் மீண்டும் அதனை வழங்குவதாக தற்போது உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இஷினி வீரசிங்க என்ற பெண், கோபன்ட்மீ.கொம் (gofundme.com) மூலம், 82,882 டொலரை திரட்டினார். இருப்பினும், திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை என வெளிவந்த சர்ச்சைக்கு பின்னர் #Ishinigate என்ற ஹாஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அவர் செய்ததாகக் கூறப்பட்ட கொடுப்பனவுகளின் ரசீதுக்காக பலரால் சமூக ஊடகங்களில் விசாரிக்கப்பட்ட பின்னர், தேவாலயம் ஒன்றின் சமூகப் பிரிவான அல்பா ட்ரஸ்டுக்கு பணம் செலுத்தியதாக இஷினி வீரசிங் வெளிப்படுத்தினார். இதனை அடுத்து, வீரசிங்க 20,000 கனேடிய டொலரை அல்பா அறக்கட்டளைக்கு 2019 ஜூன் மாதம் நன்கொடையாக வழங்கினார் என குறித்த ஃபோர்ஸ்கொயர் நற்செய்தி தேவாலயம் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவரது வேண்டுகோளுக்கு இணங்க, குண்டுவெடிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிய மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் மற்றும் மற்றவர்களுடனும் தொடர்புகொள்வதற்கான பணியைத் தொடங்கினர். இருப்பினும் அரசாங்க நிறுவனங்கள், தொடர்புடைய பாதிக்கப்பட்ட தேவாலயங்கள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ப்ளூ-சிப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியை செய்துவருவதாகவும் நிதியை திருப்பி அனுப்புவதாகவும் குறித்த அல்பா ட்ரஸ்ட் அறிவித்தது. இந்நிலையில் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இஷினி வீரசிங்க, பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு உதவ திரட்டப்பட்டதாக கூறப்படும் அனைத்து நிதிகளையும் கோஃபண்ட்முக்கு திருப்பித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.https://newuthayan.com/பயங்கரவாதத்தில்-பாதிக்க/
  • மகளுக்கும் மருமகனுக்கும் இனிமையான திருமண நல் வாழ்த்துக்கள். 
  • “என்னிடம் தவறில்லை. எனவே எந்த விசாரணைகளுக்கும் நான் தயாராகவே உள்ளேன். ஆனால் அந்த விசாரணை மக்கள் மன்றத்தில் அல்லது அனைவரும் பார்க்கும் விதமாக நடக்க வேண்டும் என்று கட்சிக்கான பதில் கடிதத்தில் குறிப்பிட்டேன்” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பார் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “என்னிடம் 37 சாட்சிய ஆவணங்கள் இருக்கின்றது. விசாரணை நடத்துவதாயின் கட்சிக்கு அப்பால் நீதிபதிகளையோ அல்லது தகுதியான மூன்று பேர் கொண்ட குழுவையோ நியமிக்க வேண்டும் எனக் கோரினேன். ஆனால் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர். என்னில் தவறில்லை என்பதால், எனக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததாலயே அவர்கள் விசாரணையை விரும்பவில்லை. ‘ஜனநாயக பண்பற்ற நிலை கட்சிக்குள் ஏற்படக்கூடாது என்று கட்சிக்குள்ளேயே ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்களை எதிர்த்தேன். அவர்களுக்கு நான் முட்டுக் கட்டையாக இருப்பதே பிரச்சினை. இது 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பூதாகரமாகியது. 2010ம் ஆண்டில் கூட்டமைப்பில் இருந்து நாங்கள் விலகிய போது முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் ஒன்று, கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தான்தோன்றித் தனமாக செயற்படுகிறார் என்பதே. இவ்வாறான நிலையில் எமது அமைப்பு ஜனநாயக ரீதியாகச் செயற்படும் என கருதினோம். கட்சியை நிதி விவகாரங்களில் சீரான கட்டமைப்பில் வைத்திருக்க தேசிய அமைப்பாளர் என்ற முறையில் நிதி கட்டமைப்பை ஏற்படுத்தியதுமே என்னை விலக்குவதற்கு காரணமாக அமைந்தது. அதனை அவர்கள் விரும்பவில்லை. எனது தனிப்பட்ட நிதியை கட்சியின் கடனை செலுத்த வழங்கியுள்ளேன். எனது நேரத்தை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளேன். கட்சிக்குள் அதிகமானோரை கொண்டு வந்தால் தலைமைக்கு ஆபத்தாக அமையும் என்று பொ.கஜேந்திரகுமார் கூறினார். தனது தாத்தாவை, தந்தையை அப்படித்தான் தூக்கியெறிந்தார்கள் என்றார். ஆனால் அப்படி நிலைமை வராமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கட்சியின் கட்டமைப்பை நானே உருவாக்கினேன். அதனை பொ.கஜேந்திரகுமாரும் ஏற்றார்.” – என்றார்.https://newuthayan.com/விசாரணைக்கு-நான்-தயார்-ஆ/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.