Jump to content

ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்!


Recommended Posts

ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்!

 

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஆற்றங்கரையில் கோயில் கொண்ட கந்தப்பெருமான் தேரினில் ஆரோகணித்தார்.

ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்!

வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இல்லாது அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் ஓடும் செல்வச்சந்நிதி பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்!

வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கும் கந்தப்பெருமானை காண நடொங்கிலும் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

அன்னதானக்கந்தன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு ஆவணி மாதத்தில் வரும் பூரணையில் தீர்த்த உற்சவம் ஆண்டு தோறும் நடைபெறும்.

ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்!

கோவில் கிணற்றுக்கு அருகே வள்ளிக்கொடி முளைக்கும் பொழுது கொடியேறி திருவிழா ஆரம்பமாகி பதினைந்து நாட்கள் நடைபெறும்.

ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்!

தேர்த்திருவிழாவினை முன்னிட்டு சந்நிதி முருகனுக்கு முன்பாக காவடி, கரகாட்டம், பாற்காவடி, கற்பூரச்சட்டி, தூக்குக் காவடி என்றும், தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணை செய்யும் அடியார்கள், இவற்றின் பின்னால் வரும் பஜனைக் குழுக்கள், உருக்கொண்டு தன்னை மறந்து ஆடும் பக்தர்களின் காட்சிகள் இவை எல்லாம் மனதை உருக்கும் காட்சிகளே

https://news.ibctamil.com/ta/internal-affairs/selavasannithi-festival-in-thonadamanaru

Link to post
Share on other sites

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா காட்சிகள்

 
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா காட்சிகள்
 

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்றலுடன் சிறப்புற இடம்பெற்றது.

குடா நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்தும் பெருமளவு காவடிகள் ஆலயத்தை நோக்கி வந்தன.

பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை பல முறைகளில் நிறைவேற்றி வழிபாடு செய்தனர்.

21231691_442364466157343_58576932962331921232066_442339652826491_66844825990174621232107_442364306157359_20532193759269721270858_442341252826331_66411342491795121270995_442363182824138_18245884225320621271109_442362966157493_91868346670261321271342_442364189490704_41414334764481821271354_442363796157410_79028792593816121272246_442339876159802_85284113493883921314486_442340272826429_79812084480317621314571_442339522826504_27865339806161321314624_442364822823974_48933214746954221314716_442339992826457_80629151481983921317397_1824890057824302_2280560982727321317454_442339786159811_38037860754653621369282_442340989493024_68727931045423521369283_1452301734858192_3063565357878221369397_442312806162509_41320555528595321369443_442339722826484_79854167227472721371179_442340196159770_80480357021249921371376_442315182828938_16351489523969421430343_442364336157356_895984330622455

http://newuthayan.com/story/26029.html

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்....!

மனதிற்கினிய தேரோட்டம்....!  tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என் அப்பன் செல்வச்சன்னிதியானுக்கு அரோகரா...

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.