• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Mohan

புதிய தளம் பற்றிய விளக்கங்கள்

Recommended Posts

இப்போ சரியாகத்தானே இருக்கிறது மதன்?? வாணி மென்பொருளை யூஸ்பண்ணினால் பழைய களத்தில் எழுதினமாதிரி தற்பொழுது எழுத முடிகிறது.. :wink: :idea:

Share this post


Link to post
Share on other sites

Quick Reply செய்யாமல் Post a reply செய்தால் பெட்டிகளில் உள்ளதை கொப்பி செய்யமுடியும் இது உடனடி தீர்வு. முன்பு உள்ளது போல் ஸ்கிர்ப்டை மோகன் அண்ணா விரைவில் மாற்றுவார்.

_________________

நன்றி மதன்.

Share this post


Link to post
Share on other sites

¡ú. þ¨½ÂòÐìÌ Åó¾¡ø ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ, «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â??

Share this post


Link to post
Share on other sites

¡ú. þ¨½ÂòÐìÌ Åó¾¡ø ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ, «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â??

ஆம் கவனிக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

பாவனைப்பெயர்:

கடவுச்சொல்:

என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்.:

கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்

தன்னிச்சையாக எப்போதும் உள்நுழைய அனுமதிக்கவும் என்பதில் கிளிக் பண்ணிய போதும், கணனியை மீண்டும் புதிதாக இயக்கும் போது தன்னிச்சையாக நுழைய முடியவில்லையே... :cry:

நேற்றிலிருந்து இந்த நிலை ஏற்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

¡ú. þ¨½ÂòÐìÌ Åó¾¡ø ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ' date=' «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â??[/color']

பெரியப்பு,

யாழ் கருத்துகள முகப்பின் வலது பக்க மேல் மூலையில் Recent Topics என்று ஒரு இணைப்பு இருக்கும் பாருங்கள். அதில் அழுத்துவதன் மூலம் புதிய மற்றும் பதில் எழுத எழுதப்பட்ட கருத்துக்களை காணலாம். யாழ் முதல் பக்கத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மோகன் அண்ணா யாழ்கள முகப்ப்பிற்கு இணைப்பு கொடுத்த பின் விரும்பினால் அதனையும் உபயோகிக்கலாம்.

yarlhelp12uj.jpg

நட்புடன்

மதன்

Share this post


Link to post
Share on other sites

பாவனைப்பெயர்:

கடவுச்சொல்:

என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்.:

கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்

தன்னிச்சையாக எப்போதும் உள்நுழைய அனுமதிக்கவும் என்பதில் கிளிக் பண்ணிய போதும், கணனியை மீண்டும் புதிதாக இயக்கும் போது தன்னிச்சையாக நுழைய முடியவில்லையே... :cry:

நேற்றிலிருந்து இந்த நிலை ஏற்படுகின்றது.

உங்களுடைய பாவனைப்பெயர், கடவுள் சொல் என்பன கணனியின் குக்கிஸ்களில் (Cookies) சேமித்து வைக்கப்படுகின்றது. இந்த குக்கீஸ் அழிக்கப்பட்டால் உங்களால் தன்னிச்சையாக உள்நுழைய முடியாது. சிலர் பாதுகாப்பு காரணங்களுக்காக கணனியை நிறுத்தும் போது குக்கீஸ் தன்னிச்சையாக அழியும்படி செய்திருப்பார்கள் அல்லது அழிப்பார்கள், அப்படி குக்கிஸ் நேற்று அழிக்கப்பட்டதா?

Share this post


Link to post
Share on other sites

நன்றி மதன். சரி செய்து விட்டேன்.

Share this post


Link to post
Share on other sites

«ôÒ §Á¡¸ÛìÌõ ¾õÀ¢ Á¾ÛìÌõ Á¢ì¸ ¿ýÈ¢¸û. ¯¼ÉÊ ¿¼ÅÊ쨸ìÌ À¡Ã¡ðÎì¸û. þôÀ page topþÄ Ó¾øÀì¸ þ¨½ôÒ þÕ츢ÈРź¾¢Â¡ þÕìÌ. :lol:

(PS: «¾¢Ä logo ÅáÁø empty¡ þÕìÌ. ¸Åɢí¸Ç¡?)

Share this post


Link to post
Share on other sites

ஜய்யா

வணக்கம்....

என்னப்ப

உள்ள

உள் நுழைய

முடியாமா

இருக்கு....

என்னை

தன்னிச்சைய

உள் நுழைய

விடவும்....

பாதுகாப்பு

கெடு பிடிகளை

எனக்கு

சற்று

தளர்த்தவும்...

நான்

தமிழ்

தேசிய வாதி....

அன்புடன்

-வன்னி மைந்தன்-

Share this post


Link to post
Share on other sites

Blog ஒன்று தொடங்கினேன் மோகன் சார் ஆனால் உள்ளே போக முடியவில்லையே

Share this post


Link to post
Share on other sites

Blog ஒன்று தொடங்கினேன் மோகன் சார் ஆனால் உள்ளே போக முடியவில்லையே

இப்போது பாருங்கள் :blink:

Share this post


Link to post
Share on other sites

போய் பார்த்தேனே மோகன் சார்.

இப்போ வருது ஆனால் Entries க்கு போய் Add Entry எண்டு தட்டினால் இப்படி வருதே

Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information.

எப்படி தகவல் இணைப்பது

Share this post


Link to post
Share on other sites

இப்போது எல்லாம் சரியாகிவிட்டது மோகன் சார்.

இணைப்பினை தந்துதவிய சாருக்கு நன்றி நன்றி

Share this post


Link to post
Share on other sites

ஒருவர் எழுதிய கருத்துக்கள் எல்லாவற்றையும் எப்படி போய் எங்கே பார்ப்பது. நான் கடைசியாக எழுதிய கருத்துக்கள் 10 மட்டும் பார்க்க முடியுது.

அப்படி வசதிகள் இருக்கா மோகன் சார்.

Share this post


Link to post
Share on other sites

யாழில் முன்பு போல் நேரடியாக தமிழில் எழுத முடியாது இருக்கிறது.

நேரடியாக எழுதுவதற்கு ஏதேனும் வழி உண்டா?

Share this post


Link to post
Share on other sites

யாழில் முன்பு போல் நேரடியாக தமிழில் எழுத முடியாது இருக்கிறது.

நேரடியாக எழுதுவதற்கு ஏதேனும் வழி உண்டா?

ஆக அடியில் இடது பக்கத்தில் english type அல்லது bamini type ஐ தெரிவு செய்யவும்.

Share this post


Link to post
Share on other sites

இப்பொழுது சரியாக வருகிறது.

முதலில் பாமினியில் எழுதுகின்ற பெட்டி வரவில்லை. இப்பொழுது வருகிறது.

Share this post


Link to post
Share on other sites

யாழ்களம் மேலும் மாற்றங்களுடன் அழகு

Share this post


Link to post
Share on other sites

கிருபனுக்கு எனது நன்றி

Share this post


Link to post
Share on other sites

I am not able to read the discussion page. The tamil font look like in the attached image. Could you please help to fix it.

இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும்.

சில அறிவித்தல்கள்

இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்கள் விரும்பினால் தாங்கள் எழுதும் முறையை ஆங்கில உச்சரிப்பு முறையில் வைத்திருக்கவிரும்பினால் மேலே உள்ள profile என்பதில் அழுத்தி bordstyle என்பதில் english2unicode என்பதைத் தெரிவு செய்துவிட்டால் போதுமானது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

வலது பக்க பெட்டியில் அனைத்தையும் எழுதிய பின்னர் இடது பக்க பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய சொல்களையோ படங்களையோ இணைக்க வேண்டும். அவ்வாறு இடதுபக்கம் ஏதாவனை இணைத்துவிட்டு மீண்டும் வலதுபக்கம் நீங்கள் ஏதாவது எழுதினால் நீங்கள் செய்த வடிவமைப்பு இழக்கப்பட்டுவிடும். இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

தற்போது இங்கு களத்தில் யாழ்இணையம் பகுதியும், பரீட்சார்த்தம் பகுதியும் அனைவரும் எழுதக்கூடியதாக திறந்துவிடப்பட்டுள்ளது. தேவையற்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக நீக்கப்படும்.

நீங்கள் பழைய களத்தில் எழுதும் கருத்துக்களையும் இங்கும் அவ்அவ் பிரிவுகளில் இணைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன். இது பரீட்சார்த்தத்தினை மேலும் வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவும்.

பெயர்களை ஆங்கிலத்திலேயே பதியுங்கள்

உங்கள் கேள்விகளையும், எனது நேரத்தினையும் பொறுத்து மேலதிக விளக்கங்கள் தொடர்ந்து தரப்படும்.

post-2530-1169653469_thumb.jpg

Share this post


Link to post
Share on other sites

I am not able to read the discussion page. The tamil font look like in the attached image. Could you please help to fix it.

Windows 95, 98 போன்றவற்றில் இந்தப்பிரச்சனை உண்டு. நீங்கள் உங்கள் கணணியில் இயங்கக்கூடிய புதிய Internet Explorer போட்டு பாருங்கள். அல்லது IE menuல்

Tools

internet options

Fonts என்பதில் Language script என்பதில் Tamil என்பதைத் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்தபின்னர் Web page font என்பதில் Arial Unicode MS என்பதைத் தெரிவு செய்யுங்கள். சரி வரும் என நம்புகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

குருவிகள் உதவி என்ற பகுதியில் நான் இணைத்துள்ளதை பின்பற்றுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

யாழ் களத்தின் முகப்பில் உள்ள படைப்புக்களத்தில் ஏன் இப்படி தோன்றுகின்றது?

Error: Feed failed! Causes may be (1) No data found for RSS feed http://www.yarl.com/forum3/index.php?act=rssout&id=2; (2) There are no items are available for this feed; (3) The RSS feed does not validate.

Please verify that the URL http://www.yarl.com/forum3/index.php?act=rssout&id=2 works first in your browser and that the feed passes a validator test.

:icon_idea:

Share this post


Link to post
Share on other sites

யாழ் களத்தின் முகப்பில் உள்ள படைப்புக்களத்தில் ஏன் இப்படி தோன்றுகின்றது?

Error: Feed failed! Causes may be (1) No data found for RSS feed http://www.yarl.com/forum3/index.php?act=rssout&id=2; (2) There are no items are available for this feed; (3) The RSS feed does not validate.

Please verify that the URL http://www.yarl.com/forum3/index.php?act=rssout&id=2 works first in your browser and that the feed passes a validator test.

:icon_idea:

திருத்தப்பட்டுள்ளது :D

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • தமிழ்ச்சூழலில் அரசியலுக்கு பெண்கள் நெடுங்காலமாகவே வரவேற்கப்படவில்லை என்பதே உண்மை. பெண்களுக்கான கலாச்சார அழுத்தம் என்பது மறைமுகமாக  சமூகத்தால் குடும்ப வளர்ப்பு முறையிலேயே விதைக்கப்பட்டு விடுவதால் அவர்களாகவே தயங்கி கூனிக்குறுகி  நிற்பவர்களாகவே இருந்தனர்.  ஆயுதப்போராட்டம் ஆரம்பிகப்பட்ட போது போராளிகள் தேவைகருதி பெண்பிள்ளைகளை உள்வாங்க வேண்டிய கட்டாயம்  வந்தது.  இதுவரை கலாச்சார பழமைவாதத்துக்குள் பொத்தி வைத்து  அவர்களின் திறமைகளை மழுங்கடித்த  தமிழ்சமூகம் பலம்மிகு  புலிகளை பகைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில்  பெண்பிள்ளைகள் ஆண்களுக்கு சமமாக நின்று போராடுவதை மனதுக்குள் விருப்பமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.   அவ்வாறு போராளிகளாக உள்ளே கொண்டு வரப்பட்ட பெண பிள்ளைகள் ஆண்போரளிகளுக்கு நிகராக சிலவேளைகளில் அதற்கு மேலாகவே தமது திறமையை நிரூபித்தனர். முற்போக்கு சிந்தனை கொண்ட பலர் விடுதலைப்புலிகளுக்குள் இருந்த போதிலும் அவர்களின் போராட்ட நெருக்கடி காரணமாக இதனை சரியான சமூக விழிப்புணர்வாக தமிழ் சமூகம் சார்ந்த ரீதியில்  செய்யமுடியவில்லை. அதனால் தற்போதைய நிலையில் தீவிர புலிகள் ஆதரவு தமிழ் தேசியம் பேசும் பலரும் பெண்கள் தொடர்பாக  பழைய பத்தாம்பசலி  அணுகுமுறையை நடைமுறையில் ஆதரிப்பதை காணலாம். இருப்பினும் இவர்களை மீறி பெண் பிள்ளைகள் தமது அசாத்திய திறமையினால் வளர்ந்துவருகின்றனர் என்பது மகிழ்சசிக்குரிய விடயம்.  கடந்த வருடம்  பெண்களுக்கான கோலோற்றி பாய்தல் விளையாட்டில் தேசியரீதியில் சாதனை நிகழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தன்னை தயாராகி வரும் தமிழ் வீராங்கனை அனிதா ஜெகதீசனின் பேட்டி கேட்டேன். அவர் சார்ந்த தமிழ் சமூகம்  பெரியளவில் தன்னை ஊக்குவிக்காததையும் பொம்பிளைப் பிள்ளைக்கு இப்படியான விளையாட்டுகள் தேவையில்லை என்ற ரீதியிலான மனதை புண்படுத்தும் விமர்சனங்களால் தன்னை  demotivation பண்ணியிருந்ததை வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை விளையாட்டு போட்டிகளுக்கு சென்ற போது தன்னுடன் பழக்கத்தை ஏற்படுத்திய சிங்கள இனத்தை சேர்ந்த பல தனது பெண் தோழிகள் இனபேதத்தை கடந்து தனக்கு மிகுந்த  ஊக்கம் கொடுத்திருந்ததையும் அவர்   தெரிவித்திருந்தார்.         
    • சாப்பாட்டு விசயத்திலை எல்லாரும் என்யோய் பண்ணுறது தான்.....பிறகு தெரியும் தானே 😁
    • ஊடகவியலாளரை பலவந்தமாக இழுத்து சென்ற முன்னாள் ஓஐசி   கொழும்பு நீதிமன்ற வளாகத்துக்குள் தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் பிரதான சந்தேக நபரான முன்னாள் போதைப் பொருள் தடுப்பு பணியக பொலிஸ் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவா பலவந்தமாக இழுத்து சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார். வெலிக்கடை படுகொலை வழக்கில் இன்று (10) மதியம் ஆஜரான போதே ரங்கஜீவாவை ஊடகவியலாளர் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். இதன்போது அவரது பணிக்கு இடையூறை ஏற்படுத்திங ரங்கஜீவா குறித்த ஊடகவியலாளரை இழுத்து சென்றுள்ளார். தான் ஊடகவியலாளர் என்று தன்னை அடையாளப்படுத்திய போது இவ்வாறு ரங்கஜீவா செயற்பட்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து தனது கமராவில் இருந்த மெமரி சிப்பினையும் அவர் எடுத்து கொண்டதாக ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://newuthayan.com/ஊடகவியலாளரை-பலவந்தமாக-இழ/
    • நேரு மாமா லண்டனிலை எப்பவும் ரோசாப்பூவோடதான் திரிஞ்சவராம் மெய்யே?
    • கேரளா 90 %  படித்தவர்கள் நிறைந்த தேசம். ராகுல் முதல் நாலுவார்த்தை மலையாளத்தில் பேசிவிட்டு பின்பு ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம்......தேவையில்லாமல் மொழிபெயர்க்க வெளிக்கிட்டு மொக்கையானதுதான் மிச்சம் ......ஏற்பாட்டாளர்களாவது  நல்ல ஒரு மொழிபெயர்பாளரை ஏற்பாடு செய்திருக்கலாம்......!   🤔