-
Tell a friend
-
Topics
-
Posts
-
இது எப்படி இருக்கு என்றால் சின்னப்பிள்ளைகளை படிக்க சொல்லி மேசையில் விட்டால் ஒருக்கா தண்ணீர் விடாய் என்று எழும்புவார்கள். அடுத்த தரம் பசிக்குது அல்லது பாத்ரூம் போகனும் இப்படி தான் இருக்கிறது..🤭😄
-
By Kavallur Kanmani · Posted
கனத்த மனத்துடன் படித்து முடித்தேன். என்ன சொல்லி தேற்றுவது? தாயின் ஏக்கத்தை மனஉணர்வுகளை வலிகளை எவராலும் ஆற்ற முடியாது. இருந்தும் திடமாக இருங்கள் எம்மால் தாங்கக் கூடிய துன்பங்களைத்தான் இறைவன் எமக்குத் தருவாா் என்ற இறை நம்பிக்கை எனக்குண்டு. உங்கள் பிள்ளைகள் இருவரும் உங்கள் இரு கண்கள் போன்றவர்கள். உங்கள் மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். துணிவுடன் இருங்கள். இறைவன் என்றும் உங்கள் பக்கமிருந்து பாதுகாப்பார். -
என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன். இரு வருடங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன்.
-
உந்த வாழ்க்கை சொர்க்கம் ஐயா சொர்க்கம். நாங்கள் இஞ்சை அனுபவிச்ச நல்லது கெட்டதை வைச்சு சொல்லுறம். சிலது உங்களுக்கு பிடிக்குது பலது பிடிக்குதேயில்லை. 😂 அந்த கொடுமையை எங்கை போய் சொல்லுவன்? ஆரிட்டை போய் சொல்லுவன்? எப்பிடி சொல்லுவன்? அதை சொல்ல வெளிக்கிட்டால் எங்கையிருந்து தொடங்கிறதெண்டே எனக்கு தெரியேல்லையப்பா.
-
முதியோர்களுக்கு வருடாவருடம் போடும் குளிர்கால காய்ச்சல் ஊசி போல் கொரனோ திரிபடைய திரிபடைய கொவிட் ஊசி போட வேண்டி வரும்போல் இருக்கு .
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.