சைவப் பெருந்தகை... திருவாளர் கனக சபாபதி அவர்கள் நடத்திய நிறுவனம்.
பரபரப்பான... காங்கேசன் துறை வீதியில்,
"மில்க் வைற்" தொழிற்சாலை இருந்தது.
1970´களில், ரயில் வண்டியில்....
யாழ்ப்பாணத்திலிருந்து.... கொழும்பு போகும் வரை,
எல்லா புகையிரத நிலையங்களிலும்...
இவரது... சவர்க்கார விளம்பர பலகை இருக்கும்.
அதனைப் பார்த்துக் கொண்டு...
கொழும்பு வரை, பயணிக்கும் போது....
நம்ம ஊர்... "மில்க் வைற்" சவுக்காரமும்,
என்னுடன், துணையாக வருகின்றது என்ற ஒரு தெம்பு இருக்கும்.
அதனை... என்றும், மறக்க மாட்டேன். பெருமாள்.
இதை நிர்வாகத்திடம் கேட்காலாம்.
அந்த திரியின் முதலாம் பதிப்பில் இருந்து இசையோடு பல விவாதங்கள் செய்தவன், என்றவகையில் ஒரு கதை சொல்லுறன் கேளுங்கோ பெருமாள்.
zeal of the convert என்று ஆங்கிலத்தில் ஒரு வசன வழக்கு உண்டு. ஒரு மதத்தில் பிறந்து வளர்ந்தவன் சும்மா இருப்பானாம், ஆனால் அண்மையில் அந்த மதத்துக்கு மாறினவன் எழும்பி ஆடுவானாம்🤣.
இப்படி பல வருடங்களாக நான், இசை போன்றவர்கள் சீமானின் அரசியல் பற்றி கருத்து பரிமாறிய திரிதான் அது.
கடந்த ஒரு வருடத்தில் சீமானிசத்துக்கு “மதம் மாறியவர்கள்” ஓவராக பிரச்சாரம் செய்யாமல் விட்டிருந்தால் அந்த திரி இன்றைக்கும் ஓடி இருக்க கூடும்.
நானே திண்ணையில் சொல்லி உள்ளேன்.
பொன் முட்டையிடும் வாத்தை கழுத்தை அறுக்காதீர்கள் என.
Recommended Posts