Jump to content

ஆல்ப்ஸ் நிஷாவின் அன்பு வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொன்றும் புரியவில்லைதான். ஆனால் என்னமோ இருக்கு என்பது மட்டும் தெரிகின்றது. நன்றி 

வல்வை சகாறா அவர்களுக்கும் நன்றி.

On 9/22/2017 at 9:58 AM, தனிக்காட்டு ராஜா said:

நன்றி வணக்கம் வருக கூனி சீசன் வந்தால் நான் வாங்குவது கல்லாறு என்ற ஊர்தான் வேற ஊரில் போய்வாங்குவதில்லை அருஇல்  இருக்கும் ஊர் என்ற படியால் மாங்காய் போட்டு கடைவதும் நன்றாக இருக்கும் .:10_wink:

உண்மை தான்.

மட்டக்களப்பில் இருந்து கொண்டு இணையத்தளத்தில் எழுதும்  தமிழ் நட்பாய் அறிமுகமாகி இருக்கின்றீர்கள்.  நன்று 

Link to comment
Share on other sites

  • 4 months later...

கூனி இறாலுக்கு கோது உடைக்கிறது வெறுத்த வேலை. அதால யாழ்ப்பாணப் பக்கம் கூனி இறால் கருவாடாகப் பயன்படுத்துவது தான் அதிகம். எனிலும்  மரவள்ளிக்கிழங்கு, கத்தரிக்காய், ஈரப்பிலாக்காய் கறிகளில் சேர்த்துப் போட்டுக் காய்ச்சத் தரமாகத் தான் இருக்கும். கூனி என்ற இறால்களில் சின்னவர் தான் சுவைக்கச் சிறந்தவர். மட்டக்களப்பில் கூனி இறால் பயன்பாடு அதிகம்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

ஆல்ப்ஸ் நிஷா வந்து கிட்டதட்ட வருடம் ஆகப் போகிறது... வரலாமா என்று கேட்டு யாழ் கதவை தட்டினார், உபசரிப்பு சரியில்லை போலிருக்கிறது...

ஆல்ப்சிடம் தோழனாகி ஆல்ப்சை ஒரு வலம் வரலாமென்று நினைத்திருந்தேன்...

அதற்க்கு சந்தர்ப்பமே கிடைக்காத வண்ணம் ஆகிவிட்டது...

சரி விடுங்க, முனியம்மாவிடம் நட்பு பாராட்டி வண்ணாரப்பேட்டையை சுத்த வேண்டியது தான்... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.