Jump to content

நடந்தாய் வாழி காவேரி..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தாய் வாழி காவேரி..

 

காவிரியில் புண்ணியம் தேடும் முதல்வர் பழனிச்சாமி..

k-palaniswami-takes-dip-in-mayiladuthura

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில், ஆற்றில் குளிக்கும் போது.... 
சேர்ட்,  பெனியன் :unsure: எல்லாம் போட்டுக் கொண்டா  குளிப்பார்கள், வன்னியன்.  tw_yum:
ஆற்றுக்குள்...ஒரு போலீஸ்காரரும்,  சீருடையுடன் tw_warning: காவலுக்கு.... நிற்கிறார் போலுள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

தமிழகத்தில், ஆற்றில் குளிக்கும் போது.... 
சேர்ட்,  பெனியன் :unsure: எல்லாம் போட்டுக் கொண்டா  குளிப்பார்கள், வன்னியன்.  tw_yum:
ஆற்றுக்குள்...ஒரு போலீஸ்காரரும்,  சீருடையுடன் tw_warning: காவலுக்கு.... நிற்கிறார் போலுள்ளது. :grin:

அவர் அனைத்தையும் களைய நினைத்திருப்பார், ஆனால் வகிக்கும் பதவியின் கெளரவமும், சுற்றிலும் பெண்களும் இருப்பதாலும் வெட்கத்தில் தவிர்த்திருப்பர் என எண்ணுகிறேன்..

அவரை சூழ்ந்திருப்பது அவரின் அல்லக்கைகள்.

பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது யாரும் சேர்ட்,  பெனியன் எல்லாம் போட்டுக் கொண்டு குளிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவிரியே..!

தமிழ் மண்ணின் தாயே!

நீ நடை பயிலும் பாதையெல்லாம்...,,

வளம் கொழிக்கும்!

 

உன் மடி மீது..,

பாபத்தின் குழந்தைகள் தவழ்கின்றனவே!

அவர்களின் பாவங்களைக் கழுவி விடு!

அவர்களின் பழிகளையும் சுமந்து விடு!

அதுவும் இயலா விட்டால்..,

அவர்கள் அப்படியே விழுங்கி விடு!

 

இல்லாவிட்டால்...,

அகத்திய முனியைப் போல..,

உன்னையும் ஒரு நாள் ..

முழுமையாகக் குடித்தே விடுவார்கள்!.,

 

குடிக்க இயலா விட்டால்,

நிச்சயமாய்....,

மாற்றான் ஒருவனுக்கு...,

விற்றே விடுவார்கள்!

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

...

குடிக்க இயலா விட்டால்,

நிச்சயமாய்....,

மாற்றான் ஒருவனுக்கு...,

விற்றே விடுவார்கள்!

ஏற்கனவே காவிரியின் பாதி உயிரை கர்நாடகாவிற்கு விற்றுவிட்டார்கள்..

காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி முன்பு  சென்னை ஒருங்கிணைந்த மாநிலமாக இருக்கும்வரை தமிழர்களே அப்பகுதியில் பெருமளவு வசித்தார்கள்.. மொழிவாரி மாநிலமாக பிரிக்கையில் அப்பகுதி கர்நாடகாவிற்கு போய்விட்டது.. :unsure:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவிாியின்... வருகையை,  மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விவசாயிகள்.!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.