Jump to content

சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )

53__1429279388_2.51.117.169.jpg

சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .
பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
 

 

இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா
 

 

உலகுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. 1952ல் வெளிவந்த ‘அம்மா’ என்கிற படத்தின் திரைக்கதை வசனத்தை இவர் எழுதியிருக்கிறார்.
இதற்கு முன் 1949ல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு. 1953ல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என்வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார்.

திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன்

 

 

மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர்புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.
இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள்

 

 

கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர்.
அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.
இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம்.

முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

 

 

இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இணைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்
 

 

 

 

‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்.
இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கயி நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு.
இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சனங்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்.

டவுன்லோட் லிங்க் :

அவனி சுந்தரி

சந்திரமதி            

சேரன் செல்வி

சித்தரஞ்சனி

இளைய ராணி

இந்திர குமாரி

ஜலதீபம் பாகம் -1

ஜலதீபம் பாகம் -2

ஜலதீபம் பாகம் -3

ஜீவபூமி 

கடல் வேந்தன்

கடல் புறா பாகம் -1

கடல் புறா பாகம் -2

கடல் புறா பாகம் -3

கடல் ராணி

கன்னி மாடம்

கவர்ந்த கண்கள்

காவேரி மைந்தன் பாகம் -1(அனுஷா வெங்கடேஷ் )

காவேரி மைந்தன் பாகம் -2(அனுஷா வெங்கடேஷ் )

காவேரி மைந்தன் பாகம் -3(அனுஷா வெங்கடேஷ் )

மாதவியின் மனம்

மது மலர்

மலை அரசி

மஞ்சள் ஆறு

மலை வாசல் 

மங்களதேவி  

மன்னன் மகள்

மோகன சிலை

மோகினி வனம்

மூங்கில் கோட்டை

நாக தீபம்

நாக தேவி

நங்கூரம்

நீல ரதி

நீல வள்ளி

நீள் விழி

பல்லவ பீடம்

பல்லவ திலகம்

பாண்டியன் பவனி

ராஜ யோகம்

ராணா ஹமீர்

ராஜ முத்திரை பாகம் -1

ராஜ பேரகை பாகம் -1

ராஜ பேரகை பாகம் -2

ராஜ பேரகை பாகம் -3

துறவி

உதய பானு

விஜய மகாதேவி 1

யவன ராணி பாகம் -1

யவன ராணி பாகம் -2

http://orathanadukarthik.blogspot.ch/2015/04/50.html

 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • 11 months later...
 • கருத்துக்கள உறவுகள்

தேடிக்கொண்டிருந்தேன்.. நன்றி!

இந்த இணைப்புகள், இப்பொழுதும் வேலை செய்கிறதா..?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

தேடிக்கொண்டிருந்தேன்.. நன்றி!

இந்த இணைப்புகள், இப்பொழுதும் வேலை செய்கிறதா..?

விஜய மகாதேவி 1  இணை தரவிறக்கம் செய்து பார்த்தேன் வேலை செய்கிறது..

Link to post
Share on other sites
 • 1 year later...
 • கருத்துக்கள உறவுகள்

இந்திய இணையத்தளங்கள் என்றால் ஏதாவது ஒரு அலுப்பு வைத்திருப்பார்கள் 
ஒன்று பதிவிறக்கம் செய்தேன் மோகினிவனம்  மற்றது எல்லாம்  எதாவது விளம்பரம் 
வருவது மாதிரி வருகிறது   7 முயற்சி செய்தேன் அதன் பின்பு நிறுத்திவிட்டேன் 
வேறு ஏதும் வேலை செய்கிறதோ தெரியவில்லை 

எல்லோருக்கும் முதலாவது வேலை செய்கிறது என்று எண்ணுகிறேன் 
என்னிடம் மோஹினிவனம் இருக்கிறது யாருக்காவது தேவை என்றால் ஈமெயில் லில் அனுப்புகிறேன். 

Link to post
Share on other sites
 • 6 months later...

யவன ராணி download ஆகவில்லை. உங்களிடம் இருந்தால் தயவுசெய்து அனுப்பவும். என் whatsapp number#9962234679.நா.குமார்

Link to post
Share on other sites

I have almost all Historical novels in my hard disk drive. if anyone wants to read it, I'll put it in google-drive; send you the links; you can download and read. Since there is a fear of copyright protected materials, it is purely for personal use only. Do not share freely as you wish. Anyone related to the owner / author / publisher of the material can claim. I'm not responsible for it. I'm lending my book to you for the free of cost and just for personal use only.

Link to post
Share on other sites
 • 3 months later...
On 16/4/2020 at 11:05, RAJNI1402 said:

I have almost all Historical novels in my hard disk drive. if anyone wants to read it, I'll put it in google-drive; send you the links; you can download and read. Since there is a fear of copyright protected materials, it is purely for personal use only. Do not share freely as you wish. Anyone related to the owner / author / publisher of the material can claim. I'm not responsible for it. I'm lending my book to you for the free of cost and just for personal use only.

hi 

could you share me the gdrive link plz?

ssivarajbe at gmail

Link to post
Share on other sites
 • 9 months later...
On 16/4/2020 at 11:05, RAJNI1402 said:

I have almost all Historical novels in my hard disk drive. if anyone wants to read it, I'll put it in google-drive; send you the links; you can download and read. Since there is a fear of copyright protected materials, it is purely for personal use only. Do not share freely as you wish. Anyone related to the owner / author / publisher of the material can claim. I'm not responsible for it. I'm lending my book to you for the free of cost and just for personal use only.

 

On 16/4/2020 at 11:05, RAJNI1402 said:

I have almost all Historical novels in my hard disk drive. if anyone wants to read it, I'll put it in google-drive; send you the links; you can download and read. Since there is a fear of copyright protected materials, it is purely for personal use only. Do not share freely as you wish. Anyone related to the owner / author / publisher of the material can claim. I'm not responsible for it. I'm lending my book to you for the free of cost and just for personal use only.

Kindly send rajamuthirai part 2  to subbudu.n at gmail dot com. 

Thanks in advance

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 'நான் ஏன் பாராளுமன்றம் செல்கின்றேன்': மனந்திறந்தார் ரணில்..! (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான  நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு  தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பாராளுமன்றம் செல்வதற்கு  நான்  எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் இதுதொடர்பில், பாரிய அழுத்தம் வந்தது. விசேடமாக இரண்டு விடயங்களை பிரதானமாகக்கொண்டே இந்த தீர்மானத்துக்கு வந்தேன். முதலாவதாக கொவிட்டை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. நாங்கள் நினைத்ததை விடவும் மரணங்கள் பாரியளவில் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலைமையில் இதுதொடர்பாக குரல் கொடுக்கவேண்டும் என உணர்ந்தேன். அடுத்ததாக  அரசியல் நிலைமையை பார்க்கும்பாது, அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது மிகவும் கஷ்டமான நிலையாகும். இதற்கு மாற்றுவழி ஒன்றை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியும் இதுவரை முன்வைக்கவில்லை. இது மிகவும் பயங்கரமான சந்தர்ப்பமாகும். இவ்வாறான அரசியல் நிலைமையை நான் ஒருபோதும் கண்டதில்லை. தற்போதைய நிலைமையில் நாடும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றது. அரசியலும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என என்னாலும் உணர்ந்துகொள்ள முடியாத நிலையே இருக்கின்றது. அதனால் சிலவேளை, நான் பாராளுமன்றம் சென்ற பின்னர் தற்போது செல்லும் போக்கை சரி செய்துகொள்ள முடியுமாக இருக்கும் என நம்புகின்றேன். இந்த விடயங்களே நான் பாராளுமன்றத்துக்கு செல்ல எடுத்த தீர்மானத்தின் பிரதான காரணிகளாகும். அதனால்  கொவிட்டை கட்டுப்படுத்த என்னால் முடிந்த ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு முயற்சிப்பேன். அதேபோன்று பொருளாதார ரீதியிலும் நாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனால் அனைத்தையும் புதிதாக சிந்தித்து, ஒரு அமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட்டாலே இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என நினைக்கின்றேன் என்றார்.   https://www.virakesari.lk/article/107500  
  • கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச் நடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நினைத்தபோதும் சிட்சிபாஸ் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடும்  போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன். புல் தரையில் விளையாடுவது போல், செம்மண் தரையில் விளையாடுவது எளிதானது அல்ல. களிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச்.  மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்  8ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இருவரும் சாம்பியன் பட்டத்திற்கான பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை கைப்பற்றினர். இறுதியில் சிட்சிபாஸ் 7(8)- 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார். அதே உத்வேகத்துடன் விளையாடி ஜோகோவிச் சுதாரிப்பதற்குள் 2ஆவது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். 3 ஆவது செட்டை கைப்பறினால் சாம்பியன் பட்டத்தை வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சிட்சிபாஸ் களம் இறங்கினார்.  ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். நீண்ட நேரம் போட்டி நடைபெற்ற நிலையில், ஜோகோவிச் ஆட்டத்திற்கு முன் சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. 4 ஆவது செட்டையும் ஜோகோவிச் 6-2 என எளிதில் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டிலும் ஜோகோவிச் 5-4 என முன்னிலை பெற்ற நிலையில் 6-4 என கடைசி செட்டையும் கைப்பற்றி 6(6)-7(8), 2-6, 6-3, 6-2, 6-4 என போராடி வெற்றி பெற்றார். சுமார் 4.40 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 2-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார் ஜோகோவிச். மேலும், இது அவரின் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/107488  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.