-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தனிக்காட்டு ராஜா · Posted
மீண்டும் முடக்கம் வரும் நிலை போல தென்படுகிறது பார்க்கலாம் -
காகம் போன்ற ஒரு பறவை காகமில்லை ஆனால் பாடுது ஆனால் குயிலுமல்ல......! 😁
-
நாணயச் சுழற்சியில் பஞ்சாப் கிங்ஸ் வென்று மும்பை இந்தியன்ஸை ஆடப் பணித்தார்கள். மும்பை இந்தியன்ஸ் மெதுவான சென்னை ஆடுதளத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. கடினமான ஆடுதளம் எனினும் பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடியதால் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து ஓட்ட இலக்கை 18வது ஓவர்களில் அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பையன்26 22 2 சுவி 20 3 சுவைப்பிரியன் 20 4 எப்போதும் தமிழன் 20 5 குமாரசாமி 18 6 அஹஸ்தியன் 18 7 கல்யாணி 16 8 வாத்தியார் 16 9 நுணாவிலான் 16 10 நந்தன் 14 11 ஈழப்பிரியன் 12 12 கிருபன் 12 13 கறுப்பி 10 14 வாதவூரான் 8
-
By தனிக்காட்டு ராஜா · Posted
ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு நடிகர் அஜித்குமார் சாயல் அடி க்கும் என்றால் என்ன அவர் வெள்ள நான் கருப்பு அவ்வளவுதான் வெள்லை முடி வந்து மத்திய கிழக்கு கொடுத்த பரிசு பெப்பர் சால்ட் -
கருத்துக்கு வாதம் வைக்க வழியற்று தூற்றப்படும் இது போன்ற சந்தேகம் என்பது பிசாசு போன்றது அதற்கு மருந்து இதுவரை இல்லை இனியும் இல்லை
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.