-
Tell a friend
-
Topics
-
8
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
ஒரு நிமிசம் நில்லுங்கோ. நமக்கும், என்ன நடக்கிறது என்று தெரியக்கூடிய அளவுக்கு அறிவு இருக்குது தலைவரே. இங்கை சில வானொலி நிறுவனங்கள் உள்ளன. அவை யாழ்ப்பாணத்தில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக தலையகங்களை கொண்டுள்ளன. இதில் யாழ்ப்பாண பக்கம் போனவை, வேறு வழி இல்லாமல் கோத்தாவின் சொல்லு கேட்பதாக தெரிய வருகிறது. ஆனால் உந்த சென்னை கோஸ்ட்டி, பார்த்தீர்களா, அவர்களை என்று சொல்லி, சந்தையை பிடிக்க முயன்றதால், யாழ்ப்பாண கோஸ்ட்டி அடக்கி வாசிக்கிறது. தடுமாறுகிறது. ஜெர்மனியில் ஒருவர், இங்கிலாந்தில் இவர் என்று புதுசு புதுசா கிளப்பி விடுகிறார்கள். நானும் லண்டனில் தான் இருக்கிறேன். இவர் எந்த பத்திரிகைக்கு, எழுதும் பத்திரிகையாளர் என்றாவது கேட்டு சொல்லுங்களேன். தி டைம்ஸ், எகானாமிஸ்ட், கார்டியன்? அல்லது, இந்த கோவில், பிரசாதம் சுத்துற பத்திரிகைகள் என்றாலும் பரவாயில்லை. சொல்லுங்கோ. கோத்தாவின், புலனாய்வு அமைப்பின் முக்கிய நோக்கமே, சீமான் அல்ல, புலம் பெயர் அமைப்புகளிடையே பிரிவுகளை உருவாக்கி, அவர்களை அடக்கி வாசிக்க அல்லது, தாம் சேர்ந்து வேலை செய்த நிறுவனங்களிடம் இருந்து விலகி இருக்க கோரி உள்ளனர். பயமுறுத்தல் என்று நினைத்தால், முட்டாள் தனம். பணம் பாய்கிறது. 2009க்கு பின்னர், முன்னணியில் நின்று வேலை செய்த பலர் காணாமல் போய் விட்டார்கள். இன்னொரு விசயத்தினையும் புரிந்து கொள்ளுங்கள். சீமான் புலம் பெயர்ந்தவர்களிடம் பணம் பெற வேண்டும் என்று இல்லையே. பணம் கொட்டிக் கொடுக்க, கோத்தா முதல், திமுக வரை தயார். ஆகவே, லாஜிக் உடன் பேசுங்கள். ஒரு வாதம் செய்வதனால், கிருபன் அய்யா மாதிரி, குழந்தைத்தனமாக அலம்பறை செய்யாமல், கருத்தாளத்துடன் பேச முடிந்தால் வாருங்கள், பேசுவோம். இல்லாவிடில் பரவாயில்லை. சென்று வாருங்கள்.
-
உண்மைதான்.......கெய்லின் விளையாட்டு அளவுடன் அழகாய் இருந்தது....அபாரம் என்று சொல்ல முடியாது.....அதனால் மும்பை தோற்றது பெரிசாய் தெரியவில்லை.......! 😂
-
அட புள்ளி மாறினாலும் பக்கத்திலதான் நிற்கின்றோம்😃
-
புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁
-
By தனிக்காட்டு ராஜா · Posted
கனடா மட்டும் அல்ல இங்கயும் கன பேர் இருந்து அதுமட்டும் அல்லாமல் வெளி உலகில் கனபேர் ஒத்து ஊதுகிறார்கள் அதுவும் திரிவுபடுத்தப்பட்டு பரவலடைந்து செல்கிறது
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.