Jump to content

தமிழ் சிறி அவர்களின் மச்சாள் இறைவனடி சேர்ந்தார்.


Recommended Posts

தமிழ் சிறி அவர்களுடைய மச்சாள் (மனைவியின் அக்கா) இறைவனடி சேர்ந்தார். அவர் இறப்பையிட்டு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாங்களும் பங்குகொண்டு,.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

Bildergebnis für அன்னாரின் ஆத்மா சாந்தியடைய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் மறைவால் துயருறும்  தமிழ்சிறீயின் துணைவியாரோடும் மைத்துனியின்  மறைவால் துயருறும் தமிழ்சிறியவர்களோடும்  மற்றும் உற்றார் உறவுகளோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஆத்ம சாந்திகாகப் பிரார்திக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் தமிழ்சிறி, உங்களின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் தமிழ்சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதலும், அனுதாபங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது, அருமை  மச்சாளின்....   இழப்பின், 
துயரத்தை...  எம்முடன் பகிர்ந்து கொண்ட... யாழ் கள உறவுகளான....

பாஞ்ச் அண்ணா குடும்பத்தினர்,  ராஜ வன்னியன்,  நொச்சி,  குமாரசாமி அண்ணா, ஈழப் பிரியன்,  
புங்கையூரான்,  நுணாவிலான், யாயினி, சுவி, சுவைப்பிரியன்,  நாதமுனி, ஆதவன், மோகன் அண்ணா,  
கடைஞ்சா, பகலவன், அகஸ்தியன், நந்தன், கறுப்பி... ஆகியோருக்கு,
எங்கள் குடும்பத்தின் சார்பில்...  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உற்ற உறவினர் ஒருவரின், திடீர் இழப்பு.... எம்மை,  நிலை குலைய... செய்து விட்டாலும்...
உங்கள், ஆறுதல்... எமக்கு, மிக்க உறு  துணையாக இருந்ததை.. என்றும் மறக்க மாட்டோம்.  

செய்தியை... கேள்விப்  பட்டவுடன், உடனடியாக உணவு தயாரித்து கொண்டு வந்த...  
திருமதி பாஞ்ச்  அவர்களுக்கும்  எம் குடும்பத்தின் சார்பில் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணாவிற்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன்  ஆழ்ந்த இரங்கல்கள் 

இழப்பில் மீண்டுவர வேண்டுகிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.