Sign in to follow this  
ராசவன்னியன்

எப்படி சாதாரண தொலைக்காட்சி பெட்டியை திறனுடைய தொலைக்காட்சி பெட்டியாக(Smart TV) மாற்றுவது...?

Recommended Posts

சில வருடங்களுக்கு முன் வாங்கிய சாதாரண தொலைக்காட்சி பெட்டியை(Normal TV) எப்படி கூடுதல் கருவி(additional Gadget) மூலம் திறனுடைய தொலைக்காட்சி பெட்டியாக(Smart TV) மாற்றுவது...?

இந்தக் காணொளியில் சில யோசனைகள் சொல்லப்பட்டுள்ளது.. பிடித்திருந்தால் அந்தக் கருவியை வாங்கி பயன்பெறலாமே?

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல! குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள்! ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும்! அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான்! ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார்! எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது!  எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎
  • இப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில்  தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது  ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு  குற்றச்செயல் அவ்வளவுதான்.  ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம்  காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும்.  ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல்  மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும். 
  • என்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா!!!!!
  • பட்டது + படிச்சது + பிடித்தது - 195   கோபுரங்கள்   இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல.   அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா?   சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா??   இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா??   ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா??   படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா??   மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா??     இவை தான் வளர்ச்சி உயர்ச்சி   அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்