யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
வல்வை சகாறா

யாராவது உதவி செய்யுங்கள்

Recommended Posts

eKalappai tamil Keyman ஐ  mac book ல் இணைக்க முடியவில்லை... எப்படி இணைப்பது வழியைக் கூறுங்கள் :)

Share this post

Link to post
Share on other sites

வல்வை....  நீங்கள், mac book   வாங்கின விசயத்தை,  எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்... 
உதவி செய்ய மாட்டேன்.  ஹா... ஹா... ஹா.... :grin:  :D:   

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
45 minutes ago, தமிழ் சிறி said:

வல்வை....  நீங்கள், mac book   வாங்கின விசயத்தை,  எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்... 
உதவி செய்ய மாட்டேன்.  ஹா... ஹா... ஹா.... :grin:  :D:   

17021922_10208629853845729_3818812322333

ஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

17021922_10208629853845729_3818812322333

ஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது  tw_blush:

வல்வை  அக்கா.... கன  நாளுக்கு பிறகு, யாழ். களத்து  மேட்டுக்கு....  புல்லுப் புடுங்க, வந்திருக்கிறாக...
அவவின்...  கோபத்தை, கிளறாதீங்க, ராஜா.... :grin:  :D:

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

வல்வை....  நீங்கள், mac book   வாங்கின விசயத்தை,  எங்களுக்கு சொல்லவே இல்லை, என்பதால்... 
உதவி செய்ய மாட்டேன்.  ஹா... ஹா... ஹா.... :grin:  :D:   

தெரியேல்லை என்றால் தெரியேல்லை என்றுசொல்லவேணும் இலையான் கில்லர் 

நாமளே இரவல் வாங்கி எழுதவெளிக்கிட்டால் எல்லாப்பக்கமும் மக்கரா இருக்கு. யாழிலதொடர்ந்து எழுதுபோது எழுத்துக்களை இந்தமுறை மாற்றங்கள் களவாடி கண்ணாமூஞ்சி விளையாடுது அட நாமதான் இன்னும் பழசா இருக்கமோ என்று நியூ வேர்சனுக்கு வந்தால் அதுவும்தொழில் நுட்பங்களுக்குப் பிடிக்குது இல்லை. கால ஓட்டத்திற்கு ஈகொடுத்துtw_blush:tw_blush: இது நானில்லை யாழ் செய்யிறகோலம் கால ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து நம்மளால ஓட முடியலைப்பா...  அடிக்கிறது இலையான்  இதுக்குள்ள இலையான் கில்லருக்கு என்ன கெத்து என்று பாருங்கோவன் .:D:

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

17021922_10208629853845729_3818812322333

ஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது  tw_blush:

 இந்தாளுக்கு உழுவதற்கு நிலத்தை காட்டுறதோட நில்லுங்கோ...தனிக்காட்டுராசா

சின்னச் சந்தேகம் உவர் வச்சிருக்கிறது கலப்பைதானே.. tw_blush:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

17021922_10208629853845729_3818812322333

ஏதோ நம்மளால முடிஞ்சது இந்த கலப்பை என்ன மாதிரி சகாறா அக்கா சும்மா கோச்சுக்க கூடாது  tw_blush:

இயற்கையை நேசித்து இயற்கையோ இயைந்து செல்லும் விவசாயிகள்  இன்றும் இருப்பதால்தான் மழைபொய்க்கவில்லைப் போலும்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சகாறா, 
அப்பிள் கணணிக்கு கலப்பை கடப்பாரை எல்லாம் தேவையில்லை. தமிழ் எழுத்துக்கள் அப்பிள் சிஸ்டத்தினுள் ஏற்கனவே உள்ளது.

http://techtips.penandscale.com/2013/06/how-to-type-tamil-in-mac-os-x-write-in.html

ஒரு தடவை அஞ்சல் தமிழ் எழுத்துருவைத் தெரிவு செய்துவிட்டால், ஒரு கிளிக் மூலம் ஆங்கிலத்திலிருந்து தமிழ் விசைப்பலகைக்கும் தமிழிலிருந்து ஆங்கில விசைப்பலகைக்கும் மாறலாம். 

Share this post

Link to post
Share on other sites

17021922_10208629853845729_3818812322333

எவன்ரா என்ரை படத்தை போட்டு நாறடிக்கிறது? tw_blush:

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, வல்வை சகாறா said:

இந்தாளுக்கு உழுவதற்கு நிலத்தை காட்டுறதோட நில்லுங்கோ...தனிக்காட்டுராசா

சின்னச் சந்தேகம் உவர் வச்சிருக்கிறது கலப்பைதானே.. tw_blush:

ம்ம் அந்த கால  கலப்பை மாட்டைக்கட்டி உழுவது தற்போதும் தமிழகத்தில் சிலரிடம் உண்டு உழுவார்கள் 

என் எச் எம் ரைட்டர்  என்று  உள்ளது அதை இறக்கி பாருங்களேன் :104_point_left:

17 hours ago, குமாரசாமி said:

17021922_10208629853845729_3818812322333

எவன்ரா என்ரை படத்தை போட்டு நாறடிக்கிறது? tw_blush:

இந்த கோவணம் கட்டுன ஆட்களால பிரச்சினைதான் நமக்கு  இந்த கோவணத்தின் கலர் வேற என்ற படியால் அது நீங்கள் இல்லை குமாரசாமியார்tw_blush:

Share this post

Link to post
Share on other sites

தமிழ்நாட்டு மண்வெட்டியையும் கலப்பையும், ஐயோ ஐயோ, வெட்டினால் கால் சரி, உழுதா மண்ணுக்கை போகாது

DKbir_SXUAEIamj.jpg

Edited by Knowthyself
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, Knowthyself said:

தமிழ்நாட்டு மண்வெட்டியையும் கலப்பையும், ஐயோ ஐயோ, வெட்டினால் கால் சரி, உழுதா மண்ணுக்கை போகாது

DKbir_SXUAEIamj.jpg

ம்ம் அவர்கள் பயன் படுத்தும் மண்வெட்டி இடுப்பு வலி அதிகமாக ஏற்படும் என நினைக்கிறன் சின்னது என்ற படியால் குனிந்தே வேலைகள் செய்ய வேண்டிருக்கும்  மண்வெட்டியும் வித்தியாசம் tw_blush:

Share this post

Link to post
Share on other sites
On 10/13/2017 at 5:28 PM, இணையவன் said:

சகாறா, 
அப்பிள் கணணிக்கு கலப்பை கடப்பாரை எல்லாம் தேவையில்லை. தமிழ் எழுத்துக்கள் அப்பிள் சிஸ்டத்தினுள் ஏற்கனவே உள்ளது.

http://techtips.penandscale.com/2013/06/how-to-type-tamil-in-mac-os-x-write-in.html

ஒரு தடவை அஞ்சல் தமிழ் எழுத்துருவைத் தெரிவு செய்துவிட்டால், ஒரு கிளிக் மூலம் ஆங்கிலத்திலிருந்து தமிழ் விசைப்பலகைக்கும் தமிழிலிருந்து ஆங்கில விசைப்பலகைக்கும் மாறலாம். 

ஒரு வழியாக தமிழை அப்லொட் செய்தாயிற்று நன்றி இணையவன் 

Share this post

Link to post
Share on other sites

பேய்க் காய்:)

18 hours ago, வல்வை சகாறா said:

ஒரு வழியாக தமிழை அப்லொட் செய்தாயிற்று நன்றி இணையவன் 

Share this post

Link to post
Share on other sites

யாழ் இருக்கும் வரை நமக்கு கணனி தொடர்பான சிக்கல்கள் தோன்றாது தோன்றினாலும் சரி செய்திடுவோமில்ல.....சுவை

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு