Jump to content

அறிந்தவையும்..அறியாதவையும்...


Recommended Posts

ஹாய்,

உடல்நலம்,மருத்துவம் பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள்,நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான சிறு சிறுகுறிப்புக்கள் அவற்றை ஒரு இடமாக போடலாம் என்று நினைக்கிறேன். :mellow: அப்போ எல்லோரும் ஒரே இடத்திலேயே பார்த்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். (கேள்விகள்,குறிப்புக்கள் மட்டுமே) வேறு தகவல்கள் தனியாக போட்டால் தான் எல்லாரும் பார்ப்பார்கள்.

அத்தோடு இப் பகுதியில் தேவையில்லாத அரட்டையை(நானும் தான்) தவிர்ப்போமே. அப்புறம் மற்றவர்கள் நம்ம அரட்டையை ஓட விட்டு தான் வாசிக்கணும். B) நாம் அறியா விட்டாலும் நமக்கு அது எவ்ளோ மான பிரச்சனை இல்லையா..அதுவும் றோயல் பமிலிக்கு இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போய் விடும் :mellow: சரி சரி நான் கிளம்புறன்..யாரோ பல்லு நறுமுற போல தெரியுது. B)

Link to comment
Share on other sites

" ஐயோ என்னடி எனக்கு உடம்பு வைச்சுக்கிட்டே போகுது? நீ மட்டும் அப்பிடியே இருக்கா?"

இப்படி பல பெண்கள் தலையை பிய்ச்சுக்கிறார்கள். அதுவும் இளைய பெண்கள் அல்ல, ஒரு 30-50 வரையுள்ள பெண்கள் தான் அதிகம். அவர்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம். வேலை செய்பவர்களில் இருந்து செய்யாதவர்கள் வரை எல்லோருமே இப்படித்தான் ஒரே புலம்பல்.

விசேஷங்களில் கண்டால் " என்ன எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களா? அதுசரி நாளும் பொழுதும எங்களுக்கு உடம்பு வைக்குது எப்பிடி கண்டு பிடிப்பீங்க" என்று மற்றவர்கள் சொல்லும் முதல் தங்களை தாங்களே சொல்லி சலித்துக்கொள்கிறார்கள் பல ஆன்டீக்கள். கேட்கவும், பார்க்கவும் கஷ்டமா இருக்கு. ஆனால் எல்லோரும் அதற்காக செய்யும் மருத்துவம் தான் இன்னும் கஷ்டமா இருக்கு..மற்றவர்கள் சொல்லுகிறார்கள் என்று ஐஸ் கிறீம் சாப்பிடுறேல்லை,கொழுப்பு உணவுகள் இல்லை, காலை உணவு இல்லவே இல்லை. அதனால தேவை இல்லாத சோர்வு, மூளைக்கும் சரி உடம்புக்கும் சரி,மறதி எல்லாமே ஏற்படுகிறது.

அத்தோடு தெயிலை என்று ஒன்று. அதை குடித்து உடம்பு மெலிவார்கள். சரி மெலிந்துட்டுது என்று விட உடம்பு முன்னயை விட பல மடங்கு கூடும்.

நானும் கேட்டேன் பல பேரிடம் அது தெயிலை உண்மையாக உடல் பருமனுக்கா என்று..ஓமோம் குடிச்சா உடம்பு நல்லா குறையும். எப்பிடி குறையுது எண்டால் கழிவுகளை வெளியேற்ற அந்த தெயிலை உதவுது எண்டுறாங்க. ஏன் அதுவே நிறைய பழம்,மரக்கறி,உடல் பயிற்சியால செய்தால் என்ன. எல்லாத்துக்குமே பஞ்சி படுறாங்க!

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியின் படி வெளிநாட்டு பெண்கள், அதாவது எம்மை போன்றவர்கள் சரியான காரணமின்றி உடல் பருமனை தங்கள் யோசனைக்கேற்ப சரியாக டயற் செய்யாமல் குறைப்பதால் பல வருத்தங்கள்,கஷ்டங்கள் உண்டாகுது என்கிறார்கள். இதுவே வெள்ளைக்காரி என்றால் சரியான டயற் புத்தகத்தோடு டயற் பண்ணி உடல் நலத்தையும் பேணி, உடலையும் மெலிய செய்கிறார். அதை ஏன் எங்க ஆண்டிக்கள் செய்யுறாங்க இல்லை??

உடல் பருமனுக்கு என்ன காரணம் என்று அறியாமலே தங்களுக்கு ததங்களே மற்றவர்கள் சொல்லை கேட்டு என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள்.

உடல் பருமனுக்கு எவ்ளோ காரணம் இருக்கும். அதில் சில:

- வெளியே தெரியாத வருத்தமாக இருக்கலாம் (உ+ம்=> தைரோயிட்)

- நீர் உடம்பாக இருக்கலாம்

- நீங்கள் முதலே பாவிக்கும் ஏதும் மாத்திரையின் சைட் எஃபெக்ற்றா இருக்கலாம்.

- எல்லாவற்றையும் விட உடல் பயிற்சி இல்லாமல் இருக்கலாம்.

அதனாலே உடல் பருமனுக்கு சரியான காரணத்தை அறிந்து கொண்டு அதற்கான வழிகளை பின்பற்றுவது நல்லது. காரணம் அறியாமல் நம்மை நாமே வருத்தி உடலை மெலிய பண்ணுவதில் எந்த பயனும் இல்லை. மாறாக இல்லாத வேறு வருத்தங்கள் வந்து விடும்.

அப்பிடியே உடல் மெலியணும்னா...நல்ல டயற் முறைகளை தெரிவு செய்து உடல் நலத்தை பேணும் வகையில் செய்யணும். உடல் பயிற்சியும் என்றைக்கும் நல்லதே!!

...........

இதில எனக்கொரு சந்தேகம் என்னவென்றால்...சில வேளை உங்களில் யாருக்கும் தெரிந்திருக்கும் அதனால கேட்கிறேன். உடல் பருமனை குறைக்க தெயிலை பாவிக்கிறார்கள். பல விதமான தெயிலை. அது உண்மையாவே நல்லதா?? அதனால் வேறு பிரச்சனைகள் வராதா??

அறிந்திருந்தால் எனக்கும் சொல்லுங்களேன்.. :lol:

Link to comment
Share on other sites

:unsure: என்ன யாருமே நமக்கு பதில் போட மாட்டீங்களா?

சும்மா அங்கால 11 பக்கமா எல்லாம் அரட்டை நடக்குது. :angry:

நான் மேலே சொன்னது வீண்,தேவை இல்லாத அரட்டை வேணாம் என்று தானே..இப்படி பதிலே போடாமல் இருக்கும் படி சொல்லவில்லையப்பா.. :D

அக்காக்கள்,நண்பிகளுக்கு கூடவா பதில் போட தோணல :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில எனக்கொரு சந்தேகம் என்னவென்றால்...சில வேளை உங்களில் யாருக்கும் தெரிந்திருக்கும் அதனால கேட்கிறேன். உடல் பருமனை குறைக்க தெயிலை பாவிக்கிறார்கள். பல விதமான தெயிலை. அது உண்மையாவே நல்லதா?? அதனால் வேறு பிரச்சனைகள் வராதா??

அறிந்திருந்தால் எனக்கும் சொல்லுங்களேன்.. :unsure:

இந்ப பச்சை தெயிலை (green tea) பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதைப்பாவிப்பவர்கள், இந்த தேனீர் குடித்தால் இலகுவாக சாப்பிட்ட சாப்பாடு செமிபாடடைவதாக சொன்னார்கள். (சிலபேரைப் பார்திருக்கிறேன், நால்லா மூக்குவரை வைத்துக்கட்டிப்போட்டு செமிக்க green tea குடிப்பினம்- பார்க்க சிரிப்பா இருக்கும்.)

இன்று மாலை இங்கு ஒரு வானொலியில் இதைப்பற்றி விவாதிக்க இருக்கிறார்கள் (தமிழ் வானொலி அல்ல http://www.cfra.com (one of the famous talk show radio station in Ottawa)) வசதி வந்து கேட்டால் விபரமா எழுதிறேன்.

Link to comment
Share on other sites

சகி, Green Tea நல்லம் எண்டுதான் சில பேர் குடிக்கினம், அது குடிச்சால் உடம்பு மெலியலாம் எண்டு கூட குடிக்கனும் .எனக்கு தெரிஞ்சு ஒரு அன்ரி குடிக்கிறவா... நானும் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கன்... ஆனால் இது நன்மையா தீமையா என்று தெரியவில்லை.

முந்தி ஒருக்கா மெலிவதற்கு எண்ட தலைப்பில் இந்த Green Tea பற்றி கதைச்சிருக்கம் பாருங்க :lol:

...... > http://www.yarl.com/forum3/index.php?showt...10913&st=40

Link to comment
Share on other sites

சிலபேரைப் பார்திருக்கிறேன், நால்லா மூக்குவரை வைத்துக்கட்டிப்போட்டு செமிக்க green tea குடிப்பினம்- பார்க்க சிரிப்பா இருக்கும்.)

ஆனால் இதால செய்ற்கையாக எல்லோ செமிபாடடைய வைக்கீனம்? எவ்ளோ நாளைக்கு செய்வீனம்?

சரி பார்த்தால் சொல்லுங்கள்..நன்றி :D

ஆனால் இது நன்மையா தீமையா என்று தெரியவில்லை.

ம்ம் எனக்கும் தான். கதைச்சிருக்கோம் அனி..ஆனால் அங்கும் நன்மை தீமை பற்றி கதைக்கலை.. பாருங்க கதை கடைசியில குண்டாகினால் வெட்ட ணும் என்று..வெட்டில முடியுது :rolleyes::D

Link to comment
Share on other sites

நானும் கேள்விப்பட்டனான் இந்த கிறீன் ரீயைப்பற்றி. தீமையில்லையென்றுதான் நினைக்கிறனம் அக்கான்ர நண்பியொராள் குடிச்சவா இப்ப கொஞ்சம் மெலிஞ்சிட்டா.ஆனால் உதெல்லாத்தையும் விட அதிகாலையில ஒரு அரை மணித்தியாலம் நடந்தாலே காணும்.

Link to comment
Share on other sites

அதிகாலையில ஒரு அரை மணித்தியாலம் நடந்தாலே காணும்.

சினேகிதி அதிகாலை எழும்பி எங்க நடக்கிறது ? வீட்டுக்குள்ளயா ? சமர் காலத்தில் வேணும் எண்டால் வெளிய போகலாம் .இந்த குளிர்காலத்தில் நமக்கே அதிகாலையில் எழும்ப முடியாமல் இருக்கும் . எப்ப சனி ஞாயிறு வரும் .. காலையில் நிறைய நேரம் தூங்கலாம் எண்டு பாத்திட்டு இருப்பம் . :D:blink:

Link to comment
Share on other sites

சகி நல்ல விடயம் தொடர்ந்து எழுதுங்கோ நானும் நேரம் கிடைக்கும் போது வந்து எழுதுறன். கிறீன் ரீ குடிப்பது நல்லம்தான் அதல ஒரு பிரச்சினையும் வராது

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் தகவல்களுக்கு அனி,சினேகிதி அண்ட் ரசி அக்கா...

...........

அப்புறம் இப்போ ஒரு சூப் காய்ச்சி குடிக்கினமாமே..உடம்பை குறைக்க?

கேள்வி பட்டீங்களா? சரி சரி என்ன நெக்குறீங்க எண்டு விளங்குது என்ன சகி ஒரே உடம்பி வைப்பதை பற்றியே கதைக்குறா எண்டு தானெ..சும்மா அறிஞ்சு வைச்சிருப்பம் என்று தான்.. தமிழ் ஆண்டிகளோட ஒரு இடத்தில் கதைக்க வேண்டி வந்தால் நமக்கும் தெரியும் என்று எடுத்து விட வேணாமா? (அண்டைக்கு

நாம ஏதோ சொல்ல..ஆண்டிக்கள் உனக்கு ஒண்டும் தெரியாதுடி..வயசிருக்கு எண்டுடாங்க...அதோட விளைவு தான்..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சூப்"உண்மையில் எல்லோருக்குமே சிறந்த நீராகார உணவு.உடம்பைக்குறைக்க,வயிற்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினேகிதி அதிகாலை எழும்பி எங்க நடக்கிறது ? வீட்டுக்குள்ளயா ? சமர் காலத்தில் வேணும் எண்டால் வெளிய போகலாம் .இந்த குளிர்காலத்தில் நமக்கே அதிகாலையில் எழும்ப முடியாமல் இருக்கும் . எப்ப சனி ஞாயிறு வரும் .. காலையில் நிறைய நேரம் தூங்கலாம் எண்டு பாத்திட்டு இருப்பம் . :rolleyes::huh:

ஏன் அனிதா இப்ப தானே ரோம்ப விலை குறைந்த இயந்திரங்கள் இருக்கின்றன.ஒன்றை வாங்கிவீட்டுக்குள்ளேயே போட வேண்டியது தானே

Link to comment
Share on other sites

அதிலும் மரக்கறியில் தயாரித்தால் பலன் அதிகம்

யா யா இந்த சூப்பு கூட மரக்கறி சூப்பாம்..ஆண்டி ஒருவா செய்துக்கிட்டு இருக்கா.எப்பிடி என்று சரியா கேட்டுட்டு சொல்லுறேன்.

...........

(முக்கிய குறிப்பு சோத்துப்பண்டாரங்களான எங்களுக்கு உந்த சூப்புக்கள் ஒண்டும் பத்தியப்படாது ஏனெண்டால் நாங்கள் சாப்பிட்டால் தொண்டைகுளிக்கு மேலை சாப்பாடு வந்து நிக்கோணும்)

:rolleyes: சரியா சொன்னீங்க..சோறு தான் கூட உடம்பு வைக்கும் எண்டு சொல்லினம்.. :huh:

ஆனா இந்த சூப்பு முறை செய்யும் போது சோறு எல்லாம் குறைக்கணுமாம்...

Link to comment
Share on other sites

:huh:

"சூப்"உண்மையில் எல்லோருக்குமே சிறந்த நீராகார உணவு. (முக்கிய குறிப்பு சோத்துப்பண்டாரங்களான எங்களுக்கு உந்த சூப்புக்கள் ஒண்டும் பத்தியப்படாது ஏனெண்டால் நாங்கள் சாப்பிட்டால் தொண்டைகுளிக்கு மேலை சாப்பாடு வந்து நிக்கோணும்)

நானும் குடிக்கலாமோ தாத்தா

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யா யா இந்த சூப்பு கூட மரக்கறி சூப்பாம்..ஆண்டி ஒருவா செய்துக்கிட்டு இருக்கா.எப்பிடி என்று சரியா கேட்டுட்டு சொல்லுறேன்.

...........

:rolleyes: சரியா சொன்னீங்க..சோறு தான் கூட உடம்பு வைக்கும் எண்டு சொல்லினம்.. :rolleyes:

ஆனா இந்த சூப்பு முறை செய்யும் போது சோறு எல்லாம் குறைக்கணுமாம்...

எப்போதுமே வெள்ளை அரிசி சம்பத்தப்பட்டவையை தவிர்த்துக்கொள்ளுங்கள்.கோது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:

நானும் குடிக்கலாமோ தாத்தா

:rolleyes:

குடிக்கலாமோ எண்டால் என்னத்தை யமுனாராணி?????நான் கொஞ்சம் விளக்கம் குறைஞ்சவன் கண்டியளோ.இனியென்ன பனங்கள்ளு சீசன் மெல்ல நெருங்கி வருது :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.