Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சமயமும் மானிடன சக்தியும்


Recommended Posts

சமயதின் அடிப்படை நோக்கம்( பகுத்து அறியும் எல்லைக்குட்ட்பட்டதில் இருந்து)

மனித உணர்வு, மனிதாபமே பார்க்காத ஒரு காலத்தில், ஆதிமனிதன் விலங்குகள் போல மனிதரையே அடித்துச்சாப்பிட்டு பிழைக்கும் நிலை ஒன்று இருந்தது.

அவர்களினை விலங்குகளினை போல அல்லாது அவற்றின் அடிபற்றி வாழ எத்தனிக்கவிடாது, வாழும்போது ஏற்பட்ட அனுபவங்களினை ஒரு சில மனிதர்கள். தமது எல்லைக்குட்பட்ட பகுத்து அறிவினூடு கிரகித்து அதே நேரம் தன்னில் உள்ளே உள்ள ஒரு விசித்திரமான உந்து சக்தியினுடைய ஆளுமைகளின் தொழிற்பாடுகளினால் சில விசையங்களை அறியாமையினால், பகுத்து அறிந்தும், கோட்டை விட்டு உணர்வு பூர்வமாக அறிந்த போது, தமக்கு மேலே என்னுமொரு சக்தி ஒன்று உண்டு என்ற ஒரு கடவுள் கோட்பாட்டுக்கமைவாகவே ஒரு நடைமுறை காலம் காலமாக ஒவ்வொரு தேசத்திலும் தமது தமது மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறு பின்பு அவை இன்னாருக்கான பழக்கமுறை இது என்றும் சமயங்கள் உண்டாக்கப்பட்டன.

அப்போது ஒரு பகுதிமக்கள் மறுபகுதி மக்களை காணாததால் அல்லது தெரிந்திருக்கமுடியாததால். சமய முறைகள் வேறுபட்டன.

அனால் ஒவ்வொரு சமயதினையும் வடிவாக ஆராய்ந்தால் ஒன்றையே போதிக்கின்றன. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இருக்கிறதோ இல்லையோ ஏதோ ஒரு பெரிய மூளை இந்த படைப்பிற்கு பின்னால் இருந்திருக்க வேண்டும்.

எப்பவோ படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் இப்படி கச்சைதமாக சுழலும் போது சூரியன் பூமியினை சுற்றுவது போல இருந்தாலும் பூமிதான் மணிக்கு 10,000கி.மீ வேகதில் சுற்றுகிறது. அதேபோல நாம் வாங்கும் உள்மூச்சு, வெளிமூச்சு தன்னுடைய பாட்டில் கச்சிதமாக நடைபெருகிறது. அதில் பூமி சளைக்காமல் தன் வேலையில் கருமமாக ஏதோ ஒரு கவர்ச்சி விசையின் துணைகொண்டு இப்படி சுத்துகின்றன. அப்படியாயின் எமக்குள்ளும் அப்படி ஒரு சக்தி இருக்க வேண்டுமே. அனல் நாம் ஏன் சாகிறோம். செத்தபின்பு இயங்கிக்கொண்டிருந்த இந்த பாரீய சக்தி எங்கே போகிறது. அப்படியானால் எமது இந்த சக்க்தியும் இந்த உலகத்தில் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் போய்க்கொண்டுதான் இருக்கின்றது. இதனை மாற்றமுடியாது. சக்தியினை அழிக்கமுடியாது. அது தன்பாட்டிலேயே போய்க்கொண்டு இருக்கிறது. ஆகவே எப்பவோ முடிந்தகாரீயம்.ஒரு பொல்லாப்பும் இல்லை, நடப்பது நல்லதாகவே கடைசியில் போய் முடியும்.

ஆகவே இடையில ஏற்படும் துன்பங்கள் துயரங்கள், வெற்றிகள், என்பன எல்லாம் ஒரு பரிநாம மாயைகொண்டவளர்ச்சி. இந்த உயர்ச்சி, தாழ்வு எப்படி உருவாகமுடியும். உங்கள் சுழற்சிப்பாதை எப்பவோ போட்ட காரீயம் என்றால் துயரம் வருவதினையும் ஏற்றுக்கொண்டு, அதன் அனுபவதினைக்கொண்டு வெற்றிப்பாதையினில் தானே முடியவேண்டும். அப்ப ஏன் நாம் துயருரவேண்டும். .

1) ஆகவே இப்படியாக எமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்று விளங்கிக்கொண்டு அனுபவத்தில் சொல்வது எதுவாக இருக்கும்? கடவுளாக இருக்கமுடியுமோ?

continued:

Perceiving the existence of the supreme

Scientist

Doc:1

Visualize: The new religion within you.

See this image around you day and night, feel it flow, feel the power and know that you are one. Around your house around your body around your office see a field of swirling energy. Breathe deeply and it grows stronger, brighter as it circles around you. Maybe you picture a wall of holy fire, maybe pure energy of a certain color, let your feelings guide you. See it grows and rise rapidly, forming a column of energy that reaches high into the sky.

You are a Universal being one with the total mind and total energy of the universe. Your power in this oneness is truly unlimited. You and your column of powerful energy are now intimately connected to the ionosphere (earth’s magnetic field through earth is rotating itself) energy flows back and forth between the earth’s energy field and you. Just like a free energy device. You have plugged in to a global consciousness and the planetary system.

Now at the top of your column the energy spreads out in all directions racing through the ionosphere (MF) around the globe. See imagine feel your energy encompassing the globe until it is joined on the other side.

Your field of conscious free energy surrounding the world, pulsing with life now begins to rain energy droplets around the entire planet. You are now influencing everything in the earths system with your energy shower.

The rain of your free energy grows stronger as it brings all life including the planet itself to a higher vibration of freedom. Collective freedom benefits all the life in this planet.

Your energy rain penetrates all life being and its forms and all matters.You are helping, changing, healing, loving and freeing everything and everyone. Picture different areas around the world that you feel drawn to focus on, knowing at the same time you also assisting the rest of the planet.

Your universal free energy dissolves energy patterns that limit our freedom. Your mighty free energy is helping to free us from

FEAR, HATRED, VILLENCE, OPPRESSION, POLLUTION, MENTAL, SPRITUAL and PHYSICL limitations Knowing that you are magnificent, feel good because you are truly helping.

Now imagine looking across the globe and seeing thousands of columns of human free energy rising into the sky from people just like you. These energy columns naturally form as people meditate, pray and visualize world peace and freedom. Thousands even millions of people are healing this planet and together our energy is so POWERFULL that we can celebrate in the evolution, knowing we are truly guided.

Let’s complete the circle. Below the surface of the earth, a mighty free energy fields pulsates in harmony with the earth’s ionosphere (mf). This inner earth energy grid is below land surfaces and beneath bodies of water. Visualize this powerful grounding energy growing stronger larger and seeping its way to all surfaces. Even in the depths of the oceans this energy rises to heal the amazing life forms dwelling there. Maybe you picture energy grass growing. Maybe you see energy droplets raining upward. However you see it, imagine the energy penetrating all life forms and matter from below.

As this energy flows into people, it grounds them, drawing all negative energy away from them. This steady persistent grounding energy cleanses people, animals, plants, matter, and technology and fault assumptions.

Any negative energy any fear and hatred is drawn into the earth’s fiery depths where it can be transmuted into neutral energy. As the grounding energy penetrates everything it rises and unites with the energy rain from above.

A sacred union occurs the energies intermingle and coalesce to form a circulating energy path. As the ionosphere energy rains down, it cleanses everything in its path, and as the energy stream reaches the inner earth’s energy grid. The entire negative is released into the interior earth for transformation. The energy then rises again pure in its state back to the ionosphere where it mends and strengthens the planets energy field. The cycle repeats over and over and our thoughts can amplify the intensity. The system is balancing, negative energy is being transformed into positive free energy and overlap vibration of the planet is steadily increasing, the energy rims above and below is now balancing each other in perfect harmony. The flow increases and the planet grow brighter and more vibrant. With the system naturally flowing in this balance you may simply sit back and enjoy the perfection of the system.

Remember this all the geophysical events that taking place on the planet are the result of the earth and the larger system (???) seeking balance and expanding your consciousness. With your every breath, the energy grids magnify freedom and unconditional acceptance in every mind. When people think a thought of freedom or love on this planet, it is greatly magnified by our mighty energy grids.

Feel freedom, Feel the power, Feel the love, and Feel the healing. Thank you for you to help me through your prayer, you are blessed.

Link to post
Share on other sites

சபேசன், இளங்கோ போன்றவர்களுக்கு அன்பாக, என்னுடன் போட்டியிட்டு கடவுள் என்பது என்று ஒன்றுனே இல்லை என்று மறுதலித்து எழுதுங்களேன் .நான் உங்களின் கருத்தினை மதிக்கிறேன், உங்கள் ஒரு ரசிகன் என்ற வகையில் உங்கள் ஆக்கங்களை படிப்பவன். எனவே இங்கு நீங்கள் சமயம் என்பது எப்படி வேறு ஒன்றுக்கு ஈடு செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.

ஆகவே மேற்கூறிய ஆக்கம் தொடரட்டும் அதன் வழியே அதுவரை ஆங்கிலத்தில் இருப்பதினை படித்துக்கொள்ளுங்கள் நான் அதை தமிழில் எழுதும் வரை.

வழிபாடு ஆலயங்களில் இப்படி நடக்கத்தான் சமய பெரியோர்கள் அன்றைய நாயன்மார்கள் வாழ்ந்து காட்டினார்கள். நான் அப்படியே தான் இனறு சமய்த்தினூடு வாழ் வேண்டும் என்று உங்களுக்கும் சொல்கிறேன்.

வழி பாடு. விவேகானந்தர் சொன்னார்.....

எவ்வுயிரும் இன்புற்று இருக்க;

எவ்வுயிருக்கும் அமைதி நிலவுக;

எவ்வுயிரும் ஆனந்தம் பெருக;

எத்திசை உயிர்களும் இவற்றைப்பெறுக.

இவ்வாறு பலதடவை மனதினில் தியானித்தால் நீங்களும் நலத்தினை அடைவீர்கள். உங்கள் நலத்தினையும் இன்பத்தினையும் எளிதில் பெருக்கும் வழி, பிறர் இன்புற்றிருக்க உதவுவதுதான் என்பதினை வயது போகப்போக உணர்ந்து கொள்ளுவீர்கள். இதற்குப்பின், கடவுளிடம் நம்பிக்கை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்யக.- பணதிற்காக அன்று, ஞானம் பெருவதற்கே..மற்றப்பிரார்த்தன

Link to post
Share on other sites

கடவுள் ஏன் தேவை?

கடவுள் என்ற அந்தப்பழைய சொல்லை ஏன் பயன் பயன்படுத்துகிறீர்கள் என்று பல தடவை விவேகானந்தரிடம் பலர் கேட்டுள்ளார்கள் அவரின் சமய சொற்பொழிவுகளின் போது.

அவர் சொன்னார் " எமது நோக்கத்திற்கு அதைவிடச்சிறந்த சொல் இல்லை" என்று.

மனிதனின் நம்பிக்கைகளும் ஆசைகளும் மகிழ்ச்சியும் அந்த சொல்லை மையமாகப் பெற்றுள்ளன.இப்போது அந்த சொல்லை மாற்றுவது இயலாத காரீயம்.இதைப்போன்ற சொற்கள் முதலில் பெரிய முனிவர்கலினால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மதம் போதித்த வழிகளின் அடிபற்றி நடந்து அதன் கருத்தினை உணர்வுபூர்வமாக அறிந்தவர்கள். அதனால் அச்சொற்கள் சமூகத்தில் பழக்கத்திற்கு வந்தன.அறியா மக்கள் அச்சொற் பதத்தினைப்பயன் படுத்தும் போது அச்சொற்கள் கருத்தினையும் பெருமையையும் இழக்கின்றன.ஆதி காலம் தொட்டே கடவுள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அது பிரபஞ்சத்தின் அறிவு என்றும், மகத்தானது என்றும் புனிதமானது என்றும் கருத்தப்பட்டு வருகிறது.ஏதோ ஒரு முட்டாள் அச்சொல் சரியில்லை அதனால் தான் இந்த உலகமெல்லாம் பிரச்சனை என்று சொல்வதற்காக அச் சொல்லை அறவே நீக்கிவிடவேண்டும் என்றுஒருவரும் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை. இது இப்படியாக தொடர்ந்து கொண்டே செல்லும் மானிடன் இருக்கும் வரை.

அவர்கள் ( வி)என்ன சொல்லவாரார்கள் என்பதெனில்...கடவுள் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் ஆனால் அதன் உண்மையான் கருத்தினில் பயன்படுத்துங்கள்.மூட நம்பிக்கைகளில் இருந்து அதனை சுத்தப்படுத்துங்கள். மனிதவதைகள், மிருகவதைகள் என்று கடவுளின் பெயரால் நடக்காவண்ணம் பார்க்கச்சொல்லுகிறார்.

தியானத்தின் ஆற்றலினால் நாம் விரும்புவது எதுவும் கிடைக்கும். ( இதை பலர் உணர்ந்திருப்பீர்கள்). இயற்கையை ஆளும் சக்தி வேண்டுமாயின் தியானத்தினால் அதைப்பெற இயலும். தியானத்தின் உதவியினால் தான் விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு விஞ்ஞானி ஓர் உண்மைக்காக ஆராய்ச்சி செய்து, தன்னையும் மற்றபொருள்களையும் மறந்து, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடும் போது உணமை, மின்னல் போல மனதில் பளிச்சிடுகிறது.

யோகவாழ்க்கையின் அடிப்படைப்பகுதியே வாழ்க்கையை ஒளி நெறியில் உயர்த்துவதற்கான பயிற்ச்சியில் தொடர்ந்து நாள் தோரும் பயிலுவதே.

இந்த பயிற்சியினால் ஏற்படும் பயன் என்ன? முதலில் நாம் சுயநலத்திற்காகவே வாழும் குறுகிய புத்தியினை நம்மை விட்டு விலக்கவைக்கவே. அப்படி சமய அடிப்படைகளினை அடிபற்றி யோக வாழ்க்கை வாழு துவங்கும் போது மெற்சொன்ன சுயநலம் விடு படும்.

பரந்த நோக்கோடு நம்மை அறியாமலே மற்றவர்களுக்காக வாழ எம்மை வாழ்வதற்கு வழிகாட்டிவிடும். நம்மை முதலில் மனித நிலைக்கும், பிறகு மாமனிதநிலைக்கும் உயர்த்தும் அதிசய ஆற்றல் ந்ம் செயலிலும் அறிவிலும் ஏற்படும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையை ஆளும் சக்தி வேண்டுமாயின் தியானத்தினால் அதைப்பெற இயலும். தியானத்தின் உதவியினால் தான் விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு விஞ்ஞானி ஓர் உண்மைக்காக ஆராய்ச்சி செய்து, தன்னையும் மற்றபொருள்களையும் மறந்து, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடும் போது உணமை, மின்னல் போல மனதில் பளிச்சிடுகிறது.

வணக்கம் சைவர்,

நீங்கள் மேல் எழுதியுள்ள கூற்றின் படி, தியானம் செய்வோர் தான் விஞ்ஞானிகள் ஆக முடியுமாயின்,தியானம் செய்வதே தொழிலாக் கொண்டுள்ள உங்களைப் போன்ற 'சைவர்கள்' தான் உலகத்தில் விஞ்ஞானிகள் ஆகி இருக்க முடியும்.அறிவியல் அய்ரோப்பாவில் தான் உதித்து ,இமய மலையிலே அல்ல.மேலும் தியானம் செய்து கண்டு பிடிப்புக்கள் உருவாவதில்லை. அறிவியலின் அடிப்படையினை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை.கோட்பாடு முன் மொழியப்பட்டு அதனை நிறுவும் பரிசோதனைகள் வடிவமைக்கப்பட்டு அந்தக் கோட்பாடு பலமுறை பரிசோதனைகளால் நிரூபிக்கப்பட்டு அந்தப் பரிசோதனைகள் பலராலும் செய்யப்பட்டு தரவுகள் பரிசீலிக்கப்பட்டே ,முன் மொழியப்பட்ட கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.இவ்வ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது லக்கி007, நினைத்ததை முடிப்பவன் என்றதன் இந்த வாரப் பினாமி :unsure:

Link to post
Share on other sites

நன்றி நாரதரே உங்கள் வரவால் என் உள்ளம் மகிழ்கிறது. இப்படியான கேள்விகளினைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். நீங்கள் இலங்கயில் படிக்கும் போது அட்வான்ஸ்லெவலில் கணிதம் படித்திருந்தால் இதைமட்டும் சொல்லுங்கோ. நாம் சிக்கல் எண் என்று ஒன்று படித்தோமல்லவா? அதில் வரும் (ஐ) என்ற கற்பனைக்குறியினை வைத்துத்தான் உலக அரங்குகளில் பல கண்டுபிடிப்புகள் நடைபெற்று அதன் பிரகாரம் பல் அசம்ஸ்சன்ஸ் எடுக்கப்படுகின்றன என்பதினை எனி வரபோகும் எனது ஆக்கங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தும். நீங்கள் நான் சொல்ல வந்ததனை நுனிப்புல் மாதிரி மேயாது கொஞ்சம் ஆளமா இறங்கி போங்க. அதுவரை பொருத்து இருங்க. அதற்கு முதல் சில தகவல்களினை உங்கள் வருகையினை மதித்து தரலாம் என்று தருகிறேன்..

விஞ்ஞானமும் ஆன்ம நிறைவும்.

வேதாந்தம் உலகம் மாயை என்று கூறுகிறது. அதனால் உலக வாழ்க்கைக்கு உதவுகிற விசயங்களில் எம்மவர்களுக்கு குறிப்பாக இந்திய பெரும்பாலான மக்களுக்கு அக்கறையே கிடையாது. ஸயன்ஸ், டெக்னாலாஜி, வைத்தியம், என் ஜினியரிங் எல்லாம் மேல் நாட்டில் இருந்துதான் இந்தியாவிற்கு வந்திருக்கு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.இதுவே உண்மை என்று நம்மவர்களும் நம்பி ஏதோ கண்ணுக்குத்தெரியாத ஸ்வாமியையும், ஆத்மாவையும் பற்றித்தான் எமது சாஸ்திரங்கள் கூறுகின்றன லோக வாழ்க்கைக்கு உபயோகம் இல்லாத அவற்றில் ஒன்றும் இல்லை என்று கண்டனம் செய்வதுண்டு.

உண்மையில் எமது சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் ஏதுமே இல்லை. நமது புராதன் சாஸ்திரங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தெரியும். ஆயுர்வேததினை சரகர், சுச்ருதர் முதலானவர்களின் கிரந்தங்களைப் பார்த்தால் இப்போதய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும் படியான் மருத்துவ முறைகளும் , ஸர்ஜரி விசயங்களையும் தெரிந்து கொள்ளலாம். போஜாராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான் மிஸின்களைச் செய்வதற்கான் அடிப்படைத்தத்துவங்களை விபரித்திருக்கிறது.சமார் இரண்டாயிரம் வருஸங்களாக ஓர் இரும்பு ஸ்தம்பம் இன்றைக்கும் தில்லி குதுப்மினாருக்குப் பக்கத்தில் துருப்பிடிக்காமலிருக்கிறது. டாடா தொளிட்சாலையே இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பெரிய தூணை எந்த உலையில் அடித்து உருவாக்கிணார்கள் என்று என் ஜினியரிங் படித்த பெரும் பேராசியர்களே விளக்கம் கொடுக்க முடியாது இன்னும் ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.திருவீழிமிழல

Link to post
Share on other sites

குறுக்காலபோனவரே நீங்கள் கேள்வி கேட்க வந்தீர்களா அல்லது கோள்மூட்ட வந்தீர்களா? இம் முறை மோகனே என்னை வரவிட்டுட்டார், நான் சொல்லிப்போட்டுத்தான் இங்க வந்தனான். அது சரி உமது தற்போதய வாழ்க்கையில் அதி உயர்ந்த சாதனை என்ன? எங்கே சொல்லும் பார்க்கலாம். உமது அச் சாதனை என்னைப்போன்ற சிறு மனிதர்களின் சாதனைகளிலும் பார்க்க அதிகம் என்றா நான் இந்த பகுதியில கடவுளைப்பற்றி எழுதாமல் விடுகிரேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்கட்ட எல்லாம் இருந்து இருக்குது புஷ்பகவிமானம் இருந்து இருக்குது,அர்ஜினன் மிசைல் விட்டிருக்கிறார்,கர்ணன் பிளட் பூருவ் ஜக்கட் வைத்திருந்திருக்கிறார்,இப்ப

Link to post
Share on other sites

யோகத்தின் இரகசியம் பற்றி மகாகவி பாரதி சொல்லியதை எடுத்தியம்பி உங்களை சிந்திக்க வைக்கும் அதே நேரம்

சில அதியக்கத்தக்க விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அதனில் புகுந்துள்ள குழப்பமான் சர்ச்சைகளும் என்ற பெயரில் நான் எழுதிக்கொண்டு இருக்கும் கட்டுரையினை படிக்க தயாராகுங்கள். அதாவது முன்பு ஒரு காலத்தில் மக்டொனால்ஸ் நிறுவனங்கள் எப்படி மக்களின் மனங்களை இடம்பிடித்து வீறுநடை போட்டு இன்று எமது பழைய கால சாப்பாட்டுமுறைகளுக்கு கட்டாயம் வந்தே ஆகவேண்டியிருக்கிறதோ அதே போலத்தான் விஞ்ஞானமும். நல்ல வழியில் போனவைகள் ஒரு புறமிருக்க. அதாவது மனிதன் விஞ்ஞான வளர்ச்சி அடைய அடைய பழைய கால வெளி, உள்தூய்மையான வாழ்க்கை முறைகள், சமய வழிபாடுகள், மனதினை வைராக்கியபடுத்துவதற்காக உருவான விரதங்கள், உபவாசங்கள் ஒன்றுமே பேனப்படாது போக

சகல் விதமான் வருத்தங்களும் உலகமக்களை ஆட்டிப்படைக்கின்றன. பெரிய ரொனேடோக்கள் அதி கூடுதலான மின்சார உற்பத்தி செய்யும் மின் உலைகளைக்கொண்டிறுக்கும் அமெரிக்காவினை தாக்கி வர அதனை சுற்றியுள்ள பூமியின் இயற்கையான காந்த புலம் நாசமாக்கப்படுவதே காரணம் என்று இப்ப கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அதைவிட ஓசோன் துவாரங்கள் பூமியில் உள்ள தண்ணியினை அல்ரா வயலட் கதிரின் துணையுடன் காற்றில் ஆவியாகி போகும் தண்ணிர் வேப்பரினை ஐதரசன், ஒக்சியன் ஆக பிரித்து தண்ணீரின் அளவை குறைகிறது. இதனால் இயற்கையின் தண்ணீர் சமநிலை இல்லாமல் போகிறது. குளோபல் வாமிங் உருவாகிறது. இதனை இயற்கை சமப்படுத்த பூமியின் அடியில் இருந்து நீரினை வல்கேணோ மூலமாக வரவழைக்கிறது.

100 வருடங்களுக்கு முன்பாக கார் இயந்திரங்கள், பெற்றல் என்ற பூமியியினுள் உள்ள கற்பாரைகளுக்கு இயற்கை உருவாக்கிய லுபிரிகன்ட்

என்ற ஒரு திரவத்தினை மனிதன் என்னத்துக்கோ பாவிக்கவேண்டிய மூளையைப்பாவித்து கண்டுபிடித்தது , இப்போது நீங்களே அவதானிக்கிறீர்கள் பெற்றலுக்காக ஒரு புரம் சண்டை. இதனால் முஸ்லீம்களுக்கிடையில் சண்டை, இப்ப பூமிக்கடையில ஒரு லுபிரிகண்டே இல்லாமல்

பேராசையுடன் உற்ஞ்சி குடித்து அதன் ஆவியினை வாயுமண்டலத்தில் விட்டு ஓசோன் ஓட்டைகலையும், உராய்வு விசையினால் கற்பாரைகள் சியர் என்ற விசைகளினால் முறுக்குப்பட்டு பூகம்பங்கள், இது கடலுக்கடியில் நடைபெற தொடங்க சுணாமிகளும் ஏற்படுகின்றன. எனிமேல் அமெரிக்கா, கனடா வன்குவார் போன்ற தேசங்களே இல்லாமல் போகப்போகின்றன என்று டிவியில் வரும் டொக்குமென்றறிகள் ஆய்வுகளின் நிமித்தம் சொல்கின்றன. ஆக விஞ்ஞானம் தலைகீழாக போக தொடங்கியுள்ள இந்த நேரத்தில் அந்தக்காலதில் எமது புராதன காலங்களில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் எப்படி அவர்களுக்கு அப்படி உறுதியோடு வாழ்வதற்கு சமயங்கள் உதவி செய்தன என்பதை போகப்போக பார்போம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது லக்கி007, நினைத்ததை முடிப்பவன் என்றதன் இந்த வாரப் பினாமி :icon_idea:

:rolleyes::D:lol: :P :P :P

Link to post
Share on other sites

அப்பாவிகளே பிரார்த்தியுங்கள்

எங்கள் இறைவா, மூல முதல்வனே,

அகல் விளக்குகள் ஒளிவிடும் உன் சந்நிதியில் நாங்கள் மண்டியிடுகிறோம். தாழ்ந்து கிடந்த எங்கள் சமயஎதிர்ப்பு உணர்வு இப்போ மேலெழுகின்றன.

இருகை கூப்பி வணங்குகிறோம்.

கூப்பிய கரங்களுக்குள் எந்த ஆயுதமும் மறைத்து வைக்கப்பட்வில்லை என்று உறுதியிட்டு கூறுகின்றோம். சலனமற்ற கண்களையும், சபலமற்ற உள்ளத்தையும் எங்களுக்கு எனியாவது கொடு.

அறிந்தோ அறியாமலோ செய்த எங்கள் குற்றங்களை ஆதி நாயகனே மன்னித்துவிடு. நாங்கள் அமுதென்று எண்ணி, நஞ்சை அருந்தினோம்.

மலரென்று எண்ணி முட்களைச் சூடினோம். எங்கள் கடிவாளம் இந்து சமயதினை எதிர்க்கவேண்டி இருந்த ஆசையினால் எங்கள் பயணத்தினை எங்கள் ஆன்மா நடத்த முடியவில்லை.

மலத்திலே கால் வைத்தபோது, அது மலமென்று எங்களுக்கு தெரியவில்லை. கையினால் தொட்டுப்பார்த்த போதும் கண்டு கொள்ள முடியவில்லை

இப்ப மூக்கில் வைத்தபோதுதான் முழுவதும் புரிகிறது.

மஞ்சளாய் இருந்ததனால் அது சந்தனம் என்று கூறிக்கொண்டு கொக்கரித்துக்கொண்டு திரிந்தோம், அனா உன் அருளாலே முகரப்பண்னப்பட்டு மஞ்சள் எல்லாம் சந்தனமாக இருக்கமுடியாது என்ற உண்மையை உணரப்பண்ண வைத்தாய்.

இவை ஒரு முட்டாள் செய்யும் காரியங்களே தவிர அக்கிரமக்காரன் செய்யும் காரீயங்கள் அல்ல.ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதினை கண்டு கொள்ளும் போது அறிவாளியாகி விடுகிறான் என்பது முன்னோர் வாக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இந்த முட்டாள்களை மன்னித்துவிடும், காலில் மிதிபட்டபோதும், கையில் எடுத்து பார்த்தோதும், மஞ்சளாக இருந்ததை பாத்தபோதும், அது என்ன என்று புரிந்துகொள்ளமுடியாத இந்த முட்டாள்களை இன்மையிலும் மறுமையிலும் ரட்சிப்பீராக, முகர்ந்து பார்த்துதான் மலத்தை மலம் என்று புரிந்து கொள்ளும் இந்த முட்டாள்கள்தான், தியானத்தால் அனைத்தையும் நிவர்த்திக்க வந்த ஞானக்குருடர்கள். இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மான்னித்துவிடும். :blink::D :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டெஸ்டிங் லைன் கனக்சன் எகேய்ன்..1, 2, 3

எங்கடை சைவத்துக்கு கணச்சூடு கூடிவிட்டது :lol::lol: இதற்கு ஒரேஒரு நிவாரணம் பசுப்பாலில்தினசரி முழுகவேண்டும்.சிலவேளைகளில் சூடு தணியலாம்???????????அவுஸ்ரேலியா வெய்யில் வேகார் மனுசனைப்போட்டு சிப்பிலியாட்டுது B)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சைவத்துக்கு கணச்சூடு கூடிவிட்டது :huh::rolleyes: இதற்கு ஒரேஒரு நிவாரணம் பசுப்பாலில்தினசரி முழுகவேண்டும்.சிலவேளைகளில் சூடு தணியலாம்???????????அவுஸ்ரேலியா வெய்யில் வேகார் மனுசனைப்போட்டு சிப்பிலியாட்டுது B)

இப்ப இங்க நல்ல மழை கொட்டுது கும்ஸ்

Link to post
Share on other sites

யோகத்தின் இரகசியம்

எறும்பு இறந்துபோன புழுவினை இழுத்துச் செல்கிறது எதனால்? சக்தியினால். தூமகேது அனேக லட்சம் யோசனைதூரமான தனது வாலை இழுத்துகொண்டு திசைவெளியில் மகா வேகத்துடன் சுழலுகிறது எதனால்? சக்தியினால். அந்த தூமகேது எழுபத்தைந்து வருசத்தில் ஒரு மண்டலமாக தன்னைச்சுற்றி வரும் படி சூரிய கோளம் நியமித்திருக்கிறது எதனால்? சக்தியினால்.

இந்த எல்லை அற்ற உலகத்தினை இயக்கும் உலகத்தினை இயக்கும் சக்தியும் எல்லையற்றதாகும். இப்படியாக இருக்கும் இந்த அபரீத சக்தி மனிதனிலும் இருக்கிறது. இதனை மனிதன் பாவிக்க முறைகண்டு பிடிக்கத்தான் சில வழிமுறைகளை முன்னோர் செய்முறை அனுபவ சாட்சியூடு எமக்கு கூறிவிட்டுப்போய் உள்ளார்கள்.

எல்லோருக்கும் இப்படி செய்து சாதனை படைக்கவேண்டும் என்று மனம் இருந்தாலும் அதனினை செய்வதற்கு, பயில்வதற்கும் ஒரு காலம் ஒன்று கட்டாயம் எலோருக்கும் வந்தே தீரும். ஆக புத்தர் ஞானம் அடைந்தார், சாயிபாபா ஞானம் அடைந்தார் என்று இல்லை. எல்லா உயிர்களுக்கும்

ஒரு கட்டத்தில் தன்னை அறியும் நிலை ஒன்று கட்டாயம் உருவாகியே தீரும். எல்லோரும் அப்படி ஒரே நேரதில் ஞானிகளாக மாறிவிட்டால் உலகம் இயங்காது போய்விடும் அல்லவா?

ஆனால் இப்படி ஒழுக்கமாக பாவனை செய்வது லேசான காரீயமென்று நாம் நினைத்துவிடக்கூடாது. உயிர் ததும்பியதும் கனல்வதுனான சிரத்தையுடன் எமது புலிகளின் பயிற்ச்சிப்பாசரையில் வாழ்வது போல ஒழுக்கமான செயல்திறன் கூடிய தன்னலமற்ற உடற்பயிற்சியுடன் கூடிய பொறிபறக்கும் கொள்கையில் உறுதியாக இருந்து கன்சென்ரேசனுடன் கூடிய வேலை ( தியானம்) செய்ய வேண்டும்.

ஞானிகள் என்று சொல்வோரும் யோகிகள் என்று சொல்வோரும் இந்த சக்தியினை மனதறிந்து சில கடினமான வாழ்கை முறைகளை அனுஸ்டானம் செய்து பெருகிறார்கள்.

அதே போல தான் புலிகள் பாசரைகளிலும் எல்லா புலி வீரர்களும் இதே மாதிரியான கடினமான யோக முறைகளை கற்று, அனுசரித்து போராட்ட களங்களில் தமது சேமித்த அதீத சத்தியின் துணை கொண்டு போராடி வெற்றி வாகை சூடுகிறார்கள்.

தொடரும்...

Link to post
Share on other sites

நான் கடவுளின் சிவ சொரூபமே ( ஆன்மீக வாழ்வின் ரசசியம்)

உலக்த்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஜீவராசியும் இரண்டு விடயங்களினை வைத்துத் தத்தம் வாழ்க்கையை நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். முதலாவதாக அவன் துன்பத்தில் இருந்து விலகி விடுதலை அடைவதற்கு முயற்சிக்கிறான். இரண்டாவதாக இன்பத்தை அல்லது ஆனந்தத்தை அடைவதற்கு அவன் முயற்ச்சிக்கிறான்.

காலையிலிருந்து மாலை வரை, துன்பத்தினை நீக்கி இன்பத்தை அடைவதற்கு ஒவ்வொருவரும் முயற்ச்சிக்கிறார்கள். ஆனால் துன்பத்தின் காரணம் எது? இன்பத்தின் காரணம் எது? என்பது அவனுக்கு சரியாக புரிவதில்லை. உலகத்திலிருந்தவாறு தான் இன்பக்ட்தினை அடையலாம், அதே துன்பத்தினை நீக்கலாம் என்று முயற்ச்சிகள் மேற்கொள்ளுகிறான். ஆனால் அது நடக்காது. உலகத்தில் இருத்தலே சிரமம். அது உங்கள் எல்லாருக்கும் தெரியும்.எந்த இடத்தில் எந்த தேசத்தில் எந்த காலத்திலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயேயும் கூட, கஸ்டங்கள் இல்லாமல் உலகம் இல்லை.

உதாரண்மாக வெளிச்சத்தையும் உஸ்ணத்தையும் கொடுப்பது சூரியனின் சுபாவம். எனவே சூரியனிடம் பிரகாசமும் உண்டு. உஸ்ணமும் உண்டு. அதே போல உலக் வாழ்விலும் இன்ப துன்பம்களும் கஸ்டங்களும் சகஜம். இவை சகஜம் என்பதால் அவன் என்ன செய்ய வேண்டும்.? அந்த துன்பக்ட்தினை அவன் பொருத்துத்தான் ஆக வேண்டும். சூரியனது வெப்பம் இயல்பானது அதைத்தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது. வெயில் காலத்தில் வெப்பத்தினைக்கொடுப்பது தான் சூரியனின் சுபாவம். அதே போல உலக்த்தில் நாங்கள் வாழ்ந்தால் அதில் துன்பங்கள் இருக்கும், இடையூருகள் இருக்கும். அது இயல்பு.

மனிதனு உலகத்தில் இன்ப்த்தினைத்தெடுகிறான். அவன் எவ்வளவு தான் ஆனந்தத்தினைத்தேடினாலும் இவ்வுலகத்தில் ஆனந்தம் அவனை திருப்ப்திப்படுத்துவதேயில்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்று மாணிக்கவாசகர் புலம்பி இருக்கிறார் போல......

Link to post
Share on other sites

ஆமா அப்படித்தான் நான் நினைக்கிறன். இன்றிரவு இது மீண்டும் தொடரும். எனிதான் இருக்கப்போகுது பாருங்க விடயங்கள்.

Link to post
Share on other sites

அப்படி அவன் கடவுளின் நிலையினை அடையும் போது அவனே தில்லை நடராஜுராக போய் திலை என்ற இந்த உலக்திலே ஆன்ந்த மயமாகி, ஆன்ந்த நடனம் ஆடிக்கொண்டு எல்லா துறைகளிலும் வெற்றியுடன் பிரச்சை என்ற ஒன்றே இல்லாது பயணித்துக்கொண்டு இருப்பான்.

எனவே வாழ்க்கையின் இறுதி இலட்சியமகிய . அந்த ஆன்ந்தமே, பரமானந்த நிலை மனிதனுக்குள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றதென்பது தெள்ளத்தெளிவு. அதை நான் முன்னால் அறிகிறேன் அதே போல் நீயும் பின்னால் அறிவாய். இடையில் நாம் இதை அடையாத போது மற்றவர்கள் அதை அடைவதைப்பார்த்து இவன் கடவுளப்பா என்று கூறி வணங்குகிறோம்.

இந்த ஆனந்தத்திற்கு அடித்தளம் அவனுள் தான் இருக்கின்றது என்பதை அறிவது தான் ஞானம் என்ற அறிவு, அது எப்போது வரும் என்பது ஒவ்வொரு மனிதனையும் பொருத்தது. சிலருக்கு 3 வயதில் வரலாம், 16 ல் வராலாம், 40 ல் வரலாம், அதே போல 55- 60 லிம் வரலாம்.

40 ல் வருவது தான் மிகச்சிறந்த ஒரு கொடை ஏனெனில் அவன் கட்டுப்பாடாக வாழ வேண்டும் என்பது அப்போது அவனுக்கு ஒரு முக்கிய பிரச்சையாக இருக்கும். ஆக்வே அவன் பல நற்காரியங்களினை எனி வரப்போகும் காலங்களில் செய்யலாம் அல்லவா.

என்வே நாம் புறத்தே பார்க்காது எங்கே இருந்து எமக்கு இந்த எண்ணங்கள் எல்லாம் வருகின்றன என்ற அந்த உள் நோக்கிய அறிவிற்கு திரும்பவேண்டும். அதை அனுபவித்து அறிந்து கொண்டால், அதற்குப் பின் அவன் இனபத்தினை தேடவேண்டிய அவசியமேயில்லை. அவனே கடவுள், ஆனந்த சொரூபமான் ஒரு நிலையில் தன் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் நின்று தொழிற்படுவான்.

தொடரும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கங்

கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே

என்று அழகாக திருமுலர் சொல்லி இருக்கிறார்......

Link to post
Share on other sites

சபாஸ்

இப்படி ஒவ்வொரு உடம்பும் நினைக்கும் போது இந்த உலகமே சொர்க்கமாகி இயங்க முடியாம் போயிடும். ஆக்வே தான் கோடியில் ஒருத்தர் இப்படி ஆகி பிறப்பில்லாத தன்மையை அடைகிறார்கள்.

பல சகாப்தங்களுக்கு முன்னால் பூமியில் சனத்தொகை எவ்வளவு? இப்ப எவ்வளவு? ஏன் கூடுது யாராவது எனக்கு விளக்கம் தரமுடியுமா? சில விலங்குகள் இருந்த இடம் தெரியாம அழியுது. ஆனா மனித சனம் மாத்திரம் கூடுது. இது விஞ்ஞான வளர்ச்சி என்று கூறப்போகிறீர்களா? அல்லது மனிதன் குடும்பக்கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்போகிறீர்களா?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.