Jump to content

கொஞ்ச தத்துவ முத்துக்கள்

Recommended Posts

நீ பிறக்கும் போது அழுது கொண்டு பிறக்கிறாய். ஆனால் உலகம் உண்மை பார்த்து சந்தோசமடைகிறது. நீ இறக்கும்போது நீ சந்தோசமடைய வேண்டும். உலகம் உனக்காக அழவேண்டும். அப்படியான வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை.

- ஒரு இந்தியன்

A என்பது வாழ்க்கையின் வெற்றி என கருதினால் A = X + Y + Z

X = உழைப்பு

Y = பொழுதுபோக்கு

Z = தேவைக்கு ஏற்ப கதைத்தல்

- ஐன்ஸ் ரீன்

இன்னொருவருக்காக நீ வாாழ்ந்தாலொழிய வாழ்க்கை என்பது பிரயோசனமானதல்ல.

- ஐன்ஸ் ரீன்

ஊடகங்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஊடகங்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்கு பயனுள்ள சட்டங்கள் எவையும் இல்லை.

- மார்க் ருவெய்ன்

30 வயதுக்குட்பட்ட எவரும் லிபறல்களாக( புதியவற்றை விரும்புவார்கள்) இருப்பார்கள். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொன்ஸவேட்டிவ்வாக( பழையவற்றை விரும்புவார்கள்) இருப்பார்கள்.

- வின்ஸ்ரன் சேர்ச்சில்

Link to comment
Share on other sites

சிறந்த த்துவங்கள், நன்றுகள் விஷால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள் அடித்து மயங்கினால் வெறி

கண் மூடி மயங்கினால் தியானம்

நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

கள் அடித்து மயங்கினால் வெறி

கண் மூடி மயங்கினால் தியானம்

நன்றி வணக்கம்

ச்...... ச்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்...... ச்.....

இப்ப என்ன செய்தனீர் பிள்ளை

:rolleyes:

Link to comment
Share on other sites

புத்தன் தாங்கலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் தாங்கலை...

நாற்பது தாண்டினால் நாய் குணம் தானே அது தான்

:huh:

Link to comment
Share on other sites

நாற்பது தாண்டினால் நாய் குணம் தானே அது தான்

:huh:

உமக்கு இப்போ தத்துவம்தான் இல்லாத குறையாக்கும் :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு இப்போ தத்துவம்தான் இல்லாத குறையாக்கும் :angry:

நான் பழசு,பந்தி பந்தியா எழுதவும் முடியாது வாசிக்கவும் முடியாது அது தான் தத்துவம் இரு வரியில் புரிந்தும்விடும் எழுதியும் விடாலாம் கருத்தையும் கச்சிதமாக ரசிக பெருமக்கள்(எனது விசிறிகள்) கவ்வி கொள்வார்கள் அது தான்

:huh: :P

Link to comment
Share on other sites

இப்ப என்ன செய்தனீர் பிள்ளை

:lol:

ஆகா ஒரு 'ச்' க்கு இப்பிடியும் யோசிப்பாங்களோ:lol:

விஷால் தொடர்ந்து எழுதுங்கள் தத்துவங்களை. :P

கேளுங்கள் (எடுத்து) தரப்படும்:D

Link to comment
Share on other sites

இன்னும் கொஞ்சம் முத்துக்கள்

ஒவ்வொருவரும் ஏதோவொரு திறமையை கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் அதனை அறிந்துகொள்வதில்லை.

- யாரோ

எப்போதும் விமர்சனத்தை கேட்பவர்கள், பாராட்டை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்

- சோமஸ் மக்கம்

நான் சாகலாம் நீ சாகலாம் ஆனால் நாங்கள் சாககூடாது

- லெப் கேணல் குணா

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்

- தலைவர் பிரபாகரன்

Link to comment
Share on other sites

நான் பழைய உறுப்பினர் நீர் புதிய உருப்பினர் என்று இல்லாமல் எல்லாரும் யாழ்குடும்பம் என்று வாழுங்கோ

தத்துவம் 1

எழுதியவர் ஜமுனா

;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உடல் வருத்தி உழைதத்வனுக்கு, அவனது உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் போய் சேரவேண்டும்."

தத்துவம்2

Link to comment
Share on other sites

எல்லாரும் சேர்ந்து உழைக்க வேண்டும் ,உழைப்பில் போட்டி இருக்க வேண்டும் பொறாமை இருக்க கூடாது

தத்துவம் 3

Link to comment
Share on other sites

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

Link to comment
Share on other sites

[b.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

அப்படியா வானவில்??? ஏன் உங்க விட்டில் உங்கள் மனைவி உங்களை அடிக்கடி திட்டிரங்களா_???? :icon_mrgreen::icon_mrgreen::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா வானவில்??? ஏன் உங்க விட்டில் உங்கள் மனைவி உங்களை அடிக்கடி திட்டிரங்களா_???? :icon_mrgreen::icon_idea::lol:

இவர்தான் மனைவிக்கு அடிக்கிறவர் :icon_mrgreen::D:huh:

Link to comment
Share on other sites

இவர்தான் மனைவிக்கு அடிக்கிறவர் :icon_mrgreen::icon_mrgreen::D

ஓய் அவர் நல்ல பிள்ளை அப்படி எல்லாம் அடிக்கமாட்டார்

:angry: :angry:

Link to comment
Share on other sites

நான் பழைய உறுப்பினர் நீர் புதிய உருப்பினர் என்று இல்லாமல் எல்லாரும் யாழ்குடும்பம் என்று வாழுங்கோ

தத்துவம் 1

எழுதியவர் ஜமுனா

;)

"உடல் வருத்தி உழைதத்வனுக்கு, அவனது உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் போய் சேரவேண்டும்."

தத்துவம்2

எல்லாரும் சேர்ந்து உழைக்க வேண்டும் ,உழைப்பில் போட்டி இருக்க வேண்டும் பொறாமை இருக்க கூடாது

தத்துவம் 3

உலக மகா தத்துவங்கள், யாழுக்கு தத்துவம் சொல்லி வீணாப்போன சித்தனும் ஜம்முவும் வாழ்க :P

Link to comment
Share on other sites

பிறப்பால் தொடரும் உறவுகள் அல்லாமல் நடத்தையால் தொடரும் உறவுகளே உன்னதமானவை.

பணமுள்ள போது உறவுகள் உன்னை அறிந்து கொள்கிறார்கள் . பணமில்லாத போது நீ உறவுகளை அறிந்து கொள்கிறாய்.

ஒருவன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை.

என்ன செய்ய நினைக்கிறாய் என்பதை வைத்து நீ உன்னை எடை போடுகிறாய். என்ன செய்கிறாய் என்பதை வைத்து மற்றவர்கள் உன்னை எடை போடுகிறார்கள்.

இளைஞனே நீ நிமிர்ந்து நின்றால் இமயமலை கூட உன் இடுப்பளவு தான்.

Link to comment
Share on other sites

இளைஞனே நீ நிமிர்ந்து நின்றால் இமயமலை கூட உன் இடுப்பளவு தான்.

ஓ அவ்வளவு சின்னனா:D

Link to comment
Share on other sites

உலக மகா தத்துவங்கள், யாழுக்கு தத்துவம் சொல்லி வீணாப்போன சித்தனும் ஜம்முவும் வாழ்க :P

ஓய் பிற்காலத்தில உம்மன்ட பிள்ளைகள் எல்லாம் இந்த தத்துவங்களை தான் படிக்கும் சரியோ

:angry: :angry:

ஓ அவ்வளவு சின்னனா:D

:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இன்னும் எடுத்து விடுங்கோ :P

Link to comment
Share on other sites

ஓய் பிற்காலத்தில உம்மன்ட பிள்ளைகள் எல்லாம் இந்த தத்துவங்களை தான் படிக்கும் சரியோ

:angry: :angry:

:D:lol:

உம்ம போல 1 பொண்ண பாத்த பிறகு எனக்கு கல்யாணத்தில ஆசையெல்லாம் வரும..........? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.