Sign in to follow this  
Athavan CH

ஈழ அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)

Recommended Posts

Image may contain: 5 people, people standing

பாராளுமன்றை, கூட்டிய போது... எடுத்த படம். 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling

“மாற்றம்  ஒன்று மட்டுமே.... உலகில்  நிலையானது”

சித்தாந்தம் அருளியவர்கள்:- தமிழ் தேசிய கூட்டமைப்பு.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people

அய்யோ.. குருநாதா..... உங்களுக்கு என்ன வித்தியாசமான ஐட்டமா... எறிஞ்சு இருக்காங்க.

Share this post


Link to post
Share on other sites

ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில்...  மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு  உள்ளாகிய  எம்.பி.

Image may contain: 2 people

 

 

இதுக்கு மேல என்னால எரிச்சல் தாங்க ஏலாது குளிச்சிட்டு வந்து கதைக்கிறன்.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling

கண்ணில்.. இருந்து,   "தண்ணி"   வரும் அளவுக்கு, மிக உறைப்பானது. எமது,  மிளாகாய்த் தூள். 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and baseball

ஐயாவின்,  தீர்வுத் திட்டம் இருக்கும்  இடம்,  கண்டு.....  பிடிக்கப் பட்டுள்ளது.
அடுத்த..... தீபாவளிக்கு......  ஐயா....  ஆளை விடுங்கள்,  என்று, கதறுவார்.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, sunglasses and text

Ãhnliches Foto

கோண்டாவில்... கோடா போட்ட   சுருட்டு தான்.. இந்த தாக்குதலுக்கு  நல்லது.
போற போக்கிலை.... தமிழ்நாடும், ஸ்ரீலங்காவின் கையுக்குள் வந்து விடும் போல் இருக்கு. :grin: 

Edited by தமிழ் சிறி
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

Image may contain: 1 person

மகிந்தவுக்கு... காக்காய்,  பிடித்த சம்பந்தனுக்கு வந்த வினை. :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, dancing and text

தைப்பொங்கல்
புதுவருடம்
தீபாவளி
ஒவ்வொரு வருடமும் வரும்
ஆனால் தீர்வு வரவே வராது

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, meme and text

வாயால்... வடை சுடும்,  தாத்தா.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 3 people, people standing

ரணிலின்... வலது கையே.... வருக, வருக.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
On 12/5/2018 at 11:02 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, sunglasses and text

Ãhnliches Foto

கோண்டாவில்... கோடா போட்ட   சுருட்டு தான்.. இந்த தாக்குதலுக்கு  நல்லது.
போற போக்கிலை.... தமிழ்நாடும், ஸ்ரீலங்காவின் கையுக்குள் வந்து விடும் போல் இருக்கு. :grin: 

தமிழ்நாடு இலங்கை கட்டுபாட்டிற்க்குள் வந்தால் வேலை இன்னும் சுலபமாக இருக்கும்... 

குழந்தைகளின் டையாபரை அவுத்துவிட்டுட்டு இலங்கை தெருவில் ஓட விட்டாலே போதும்... முக்காவாசி வேலை முடிந்து விடும்...

Edited by மியாவ்

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 5 people, people smiling, people standing and text

தமிழரசு கட்சியின், வாலிபர்களின் மாநாடு.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 5 people, people smiling, people standing and text

தமிழரசு கட்சியின், வாலிபர்களின் மாநாடு.

அடே இந்த முன்னணியில் நானும்இணையலாம் போலிருக்கே.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஜோத்பூரில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம்: ஒரு மனிதனின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திய போலீஸ்   ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போலீஸார் சிலர் ஒருவரைப்பிடித்து கீழே தள்ள போலீஸாரில் ஒருவர் அந்த நபரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திய வீடியோ ‘ஜோத்பூரில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்’ சம்பவம் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அதாவது அந்த நபர் முகக்கவசம் இல்லாமல் சுற்றித் திரிந்ததாகவும் போலீஸார் அதை கேட்ட போது அந்த நபர் போலீஸாரைத் தாக்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அமெரிக்காவே பற்றிய எரியக் காரணமாகும் கருப்பர் கழுத்தில் பூட்ஸ் காலால் மிதித்த ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்துடன் இது ஒப்பிடப்பட்டு சமூகவலைத்தள வாசிகள் போலீஸாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜோத்பூர் நபர் பெயர் முகேஷ் குமார் பிரஜாபத் (38), வியாழனன்று இவரை போலீஸார் சாலையில் மடக்கினர். ஏன் மாஸ்க் அணியவில்லை என்றனர். உடனே அபராதம் கட்டு என்று போலீஸார் நச்சரிக்க பிரஜாபத் அவர்கள் மீது பாய்ந்து போலீஸ் சீருடையைக் கிழித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் ஆத்திரமடைந்து முகேஷ்குமாரை கீழே தள்ள ஒரு போலீஸ் அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தும் காட்சி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியில் போலீஸைத் தாக்கியதற்காக கோர்ட்டில் நிறுத்தப்பட்ட முகேஷ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இவரது தந்தையை தாக்கியதற்காக அவர் மீது தந்தையே வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது இந்த சம்பவத்தைப் பார்க்க பெரிய அளவில் மக்கள் கூட்டம் அப்பகுதியில் திரண்டது. https://www.hindutamil.in/news/india/558095-video-of-jodhpur-policeman-kneeling-on-man-s-neck-goes-viral-1.html  
  • இரண்டு வாரமாக எதுவும் சாப்பிடாத யானை: வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பரிதாபம்   வெடிகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்றதால் வாயில் காயங்கள் துன்புறுத்த 2 வாரமாக எதையும் சாப்பிட முடியாமல் யானை இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்தது. அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய அன்னாசிப் பழத்தை அந்த யானை தின்றது, அப்போது வெடி வெடித்து அதன் நாக்கு, வாய் சிதறின. வேதனை தாங்க முடியாமல் தண்ணீருக்குள் போய் நின்றது. கும்கி யானை உதவியுடன் இந்த யானையை மீட்டனர் ஆனால் யானை இறந்து போனது. இது நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த அனைவரும் கண்டனங்களையும் வேதனைகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது, அதில், வெடிகள் வெடித்ததில் வாயில் ரணங்கள் ஏற்பட எரிச்சல் தாங்காமல் தண்ணீருக்குள் சென்று தண்ணீர் அருந்தியுள்ளது. இதில்தான் காயங்கள் சீழ்பிடித்துள்ளன. இதனால் 2 வாரங்களாக யானையால் எதையும் சாப்பிட முடியாமல் தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்துள்ளது. பசி மயக்கம், காயத்தின் வலியால் மயங்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி யானை இறந்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பழத்தைத் தின்றதால்தான் யானைக்கு காயம் ஏற்பட்டது உறுதியாகத் தெரிகிறது., என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை கேரள அரசு கைது செய்துள்ளது, மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. https://www.hindutamil.in/news/india/558090-kerala-elephant-murder-1.html
  • மூளையில் இரத்தக்கசிவு - வீடு திரும்பி 5 நாட்களின் பின் உயிரிழந்த 5 வயதுச் சிறுவன் மட்டக்களப்பில் விபத்து இடம்பெற்று 5 நாட்களின் பின்னர், 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – கல்லடியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், கல்லடியை சேர்ந்த ஒருவரும் அவரின் மகனும் காயமடைந்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு மறுதினமே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவன் மீண்டும் சுகயீனமுற்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், CT Scan எடுப்பதற்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனயீனமே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமென சிறுவனின் தாய் குற்றஞ் சாட்டியுள்ளார். இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் நேற்று காலை நடைபெற்று நாவலடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்   https://www.ibctamil.com/srilanka/80/144705  
  • அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பென்டகனை எதிர்த்து பேசி இருந்ததை தற்போது அந்நாட்டு ராணுவம் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது. இதனால் அதிபருக்கும் இராணுவத்திற்கும் இடையிலான மோதல் முற்றி இருக்கிறது. அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது மொத்தமாக அந்த நாட்டை உலுக்கி உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிலைகுலைந்து போய் உள்ளார். அவருக்கு எதிராக மிக கடுமையான போராட்டங்கள் அந்த நாட்டில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. போராட்டங்களை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் அங்கு தேசிய பாதுகாப்பு படையை களமிறக்கி உள்ளார். அதோடு அங்கு ராணுவத்தை களமிறக்க முயன்று வருகிறது. ஆனால் அமெரிக்க அரசின் விதிப்படி அமெரிக்க மண்ணுக்குள் ராணுவத்தை களமிறக்க முடியாது. இதனால் Insurrection Act என்ற அவசர சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்து அங்கு ராணுவத்தை களமிறக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். ஆனால் இதை அந்நாட்டு ராணுவ ஜெனரல் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். அமெரிக்க ராணுவத்தின் ஜெனரல் மார்க் மில்லிதான் அங்கு ராணுவத்தை கட்டுப்படுத்தும் தலைமை பொறுப்பில் இருப்பவர். இவர் ராணுவத்தை களமிறக்கும் ட்ரம்பின் முடிவை கடுமையான விமர்சனம் செய்து இருக்கிறார். அமெரிக்காவில் ராணுவத்தை களமிறக்க இவர் கடுமையாக எதிர்த்தார். இதனால் வாஷிங்டன் வரை வந்த அமெரிக்கா ராணுவப்படை திரும்பி சென்றது. அமெரிக்க அதிபர் ராணுவத்தை களமிறக்க உத்தரவிட்டும் இப்படி நடந்தது. அந்நாட்டு அதிபருக்கு எதிராக தற்போது அந்நாட்டு ராணுவம் களமிறங்கி பேசி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ராணுவ புரட்சிக்கு வித்திடுமா என்று கேள்வி எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் அமெரிக்க மண்ணில் ராணுவத்தை கொண்டு வர கூடாது என்று பென்டகன் மிக உறுதியாக கூறி உள்ளது. பென்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், என்ன நடந்தாலும் ராணுவத்தை உள்ளே கொண்டு வர கூடாது என்று கூறியுள்ளார். முதல்முறை பென்டகன் இப்படி நேரடியாக ட்ரம்பை எதிர்த்து உள்ளது. இப்படி அனைத்து பக்கமும் விழும் அடி ட்ரம்பை நிலைகுலைய வைத்துள்ளது.   https://www.ibctamil.com/world/80/144707?ref=home-imp-flag
  • “அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்! அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. powered by Rubicon Project அமெரிக்கா சீனா சண்டை காரணமாக உலக அரசியலில் மிகவும் கொதிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது சீனாவிற்கு வடகொரியா நேரடியாக ஆதரவு அழைக்க தொடங்கி உள்ளது. சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக வடகொரியா வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா நெருக்கி வருவதை ஏற்க முடியாது. அமெரிக்கா வேண்டும் என்று சீனாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறது. அமெரிக்கா தோல்வியை நோக்கி சரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் முன்னேற்றத்தில் இருக்கும், வெற்றி பாதையை நோக்கி செல்லும் சீனாவை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது. மற்ற நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்து வந்தது. மற்ற நாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா உளவு பணிகளை செய்து வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவால் அப்படி செய்ய முடியவில்லை. அமெரிக்காவிற்கு தற்போது உலக அரசியலில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதற்கு சூரியன் எங்கே உதிக்கிறது, மறைகிறது என்று கூட தெரியவில்லை. அமெரிக்காவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது. சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் ஏற்படும் கிரகணம் போல அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும் என்று வடகொரியா கடுமையாக குறிப்பிட்டு இருக்கிறது. நாங்கள் இன்னும் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தந்தை முழுமையாக செய்யவில்லை. தென் கொரியா எங்களுக்கு எதிராக செயல்படுவதை இனியும் பொறுக்க முடியாது. எங்கள் நாட்டில் அமெரிக்காவின் உதவியுடன் தென் கொரியா உளவு வேலைகளை செய்கிறது. தென் கொரியாவுடன் நாங்கள் செய்து இருக்கும் ஒப்பந்தங்களை இதனால் நீக்க வேண்டி வரும் என்று வடகொரியா கூறியுள்ளது.   https://www.ibctamil.com/world/80/144706?ref=imp-news