Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கொத்து மல்லி மருத்துவம்


Recommended Posts

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக்கொத்துமல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்.

கொத்து மல்லிக்கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறிவரும்.

முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்தமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் குழந்தைகளின் முகம் போல பளபளப்பாய் இருக்கும்.

கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும்.

கொத்தமல்லி இலைகளினை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும், அல்லது பருத்து உடையும்.

கொத்த மல்லி சாற்றை தேணோடு கலந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் ஏற்பட்ட பித்த நோய் முற்றிலும் குணமாகும்.

கொத்து மல்லி கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சர்க்கரை போட்டு அருந்தி வந்தால்,உடல் உஸ்ணம் நீங்கும், அஜீரனம் உண்டாகாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொத்தமல்லி என்றால் என்ன சைவன்

:blink::D

Link to post
Share on other sites

கொரியன்டா சீட்ஸ் என்று ஸ்பைசி கடைகளில கேளுங்க, மரகறி விக்கும் மாக்கட்டில கொரியன்டா லீவ்ஸ் என்று கேளுங்க.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொரியன்டா சீட்ஸ் என்று ஸ்பைசி கடைகளில கேளுங்க, மரகறி விக்கும் மாக்கட்டில கொரியன்டா லீவ்ஸ் என்று கேளுங்க.

இது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை தானே ஏனென்றால் எங்களுக்கு அடி வாங்கி தர உள்வீட்டு சதியே நடக்குது அது தான் கேட்டேன்

:P

Link to post
Share on other sites

என்னுடைய தமிழ்க்குழந்தைகளுக்கு நான் ஒரு நாளும் தீங்கு செய்ய நினைப்பேனா யமுநா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய தமிழ்க்குழந்தைகளுக்கு நான் ஒரு நாளும் தீங்கு செய்ய நினைப்பேனா யமுநா??

அது தானே பார்த்தேன் பேசாம நீங்களும் எங்கன்ட பமிலியில செர்ந்து கொள்ளலாமே

:D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது தானே பார்த்தேன் பேசாம நீங்களும் எங்கன்ட பமிலியில செர்ந்து கொள்ளலாமே

:D

ஆகா....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது தானே பார்த்தேன் பேசாம நீங்களும் எங்கன்ட பமிலியில செர்ந்து கொள்ளலாமே

:D

உம்மை நமது பமிலிய்ன் பிரச்சர செயலாலராக நியமிக்கப் பட்டுள்ளீர்கள் :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா....

இப்ப என்னத்திற்கு ஆகா

:angry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒய் சைவம்!!!!!நீர் எந்தவிதத்தில் சைவன்?அறிவுபூர்வமாக,ஆதாரபூர்வமாக உம்மால் நிரூபிக்கமுடியுமா?

Link to post
Share on other sites

நான் மருத்துவ துறையில தான் இங்க நிக்கிறன். அதனால் என்மனம் இதில தான் லயித்திருக்கு இங்கை. உமக்கு ஏதேனும் வேறு விடையங்கள் தேவையாயின் என்னுடைய ஆபீஸ் ரூமுக்கு வாரும் தனிய கதைக்கலாம். இங்க கதைத்தா என்னுடைய வோக்கஸிங் குறைந்து போய்விடும்.இதில ஆக்கங்கள் திறமையாய் படைக்கமுடியாது. நான் யாரென்று உமகுக் காட்டவேணாம்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் மருத்துவ துறையில தான் இங்க நிக்கிறன். அதனால் என்மனம் இதில தான் லயித்திருக்கு இங்கை. உமக்கு ஏதேனும் வேறு விடையங்கள் தேவையாயின் என்னுடைய ஆபீஸ் ரூமுக்கு வாரும் தனிய கதைக்கலாம். இங்க கதைத்தா என்னுடைய வோக்கஸிங் குறைந்து போய்விடும்.இதில ஆக்கங்கள் திறமையாய் படைக்கமுடியாது. நான் யாரென்று உமகுக் காட்டவேணாம்?

நினைச்சன்.நீர் மருத்துவத்துறையாய்தான் இருக்கோணுமெண்டு!!!!!!!!நீர் இழுக்குற இழுவையை பாக்கவே தெரியுது.ஏன் ஊசியேதும் போடப்போறியளோ???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைச்சன்.நீர் மருத்துவத்துறையாய்தான் இருக்கோணுமெண்டு!!!!!!!!நீர் இழுக்குற இழுவையை பாக்கவே தெரியுது.ஏன் ஊசியேதும் போடப்போறியளோ???

தாத்தா கோபத்தில பிழையான ஊசியை போட நீங்கள் இந்த சின்ன வயசில மேல போரதா நான் அதற்கு அனுமத்திக்க மாட்டேன்,பிறகு யார் எனக்கு தாத்தா,எனக்கு ஒரே ஒரு தாத்தா ரொம்ப நல்லவர்

:unsure::D

Link to post
Share on other sites

எனது பெருமைகளைக்காட்ட இடம் இல்லை கண்டீரோ. எனகென்று ஒரு தனி உலகம் நான் என் வேலையில் படைத்து இருக்கிறேன். அது விஞ்ஞான துறைக்கு ஒரு சவாலான ஒரு சாதனை என்று இங்கு வெள்ளைக்காரார் பெருமைப்படுகிறீனம். ஏன் நான் தங்கட நாட்டில இருப்பதால். ஆகவே நான் இருக்கும் எந்த துறையோ அதை சீராக்குவது தான் நான் சீரக மருத்துவ துறையில் நிற்கின்றேன் என்று சொல்ல வைத்தது. எனது பெருமையைப்பார்க்க வேண்டுமெண்டா நீர் ஜேர்மனியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டும். அல்லாட்டி என்னுடைய நவீன கார்கள் என்ற விஞ்ஞான பகுதிக்கு போய் ஏதும் கருத்தெழுதி நாட்டுக்கு ஏதும் நன்மை செய்யலாமே?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்று மனோ தனது கையெழுத்தை நீக்கிக் கொள்வதாக அறிவித்ததுள்ளார்.
  • இங்கே ஓர் நகைசுவையான சம்பவம், ஆனால், அதை தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் தனனை மாணவன் எள்ளி நகையாடிதாக கோபித்த சம்பவம். எனது மகன் தமிழ் பாடசாலையில் படிக்கிறார். எத்தனையாம் வகுப்பு என்று மறந்துவிட்டது, ஆசிரியர் பட்சியை கொண்டும், பற்றியும்,  தமிழ் பாடம் எடுத்து கொண்டு இருந்தார். ஏதோ ஓர் சிந்தனை உதித்து,எனது மகன் ஆசிரியரிடம் பட்சிக்கு பற்கள் இருக்கிறதா என்று கேட்டார்.     ஆசிரியர் அப்போது என்னசொனரோ தெரியவில்லை, ஆனால் அதை அவர் முறைப்பாடாக,  குறைபாடாக எங்களிடம் சொன்னார், தன்னை உங்களின் மகன் எள்ளி நகையாடுகிறார் என்று.  இவையெல்லாம் ஆசிரியர் முறைப்பாடாக எம்மிடம் தெரிவித்ததை. மகனிடம் கேட்டால், அவர்   சொன்னார், தனக்கு தற்செயலாக மனதில் உதித்த கேள்வி என்று. அதே கேள்வியை, பாடசாலை முடிந்த கையுடன் மகன் என்னிடமும் கேட்டார். எனது  பதில், இதுவரைக்கும் பற்கள் உள்ள பட்சிகளை  நான் காணவில்லை, cassowary எனும் மூர்க்கமான பறவையை கூட இயலுமானவரை கிட்ட இருந்து பார்த்தும் நான் பற்களை காணவில்லை.  ஆனால், சிறிய மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் பட்சிகளின்  அலகை விரல்களால் திறந்து, அலகின் மருங்குகளை தடவிப் பார்த்த அனுபவத்தில், இப்போதும் பட்சிகளின் அலகின் மருங்கில் மிகவும் குணுகிய,  பற்கள் போன்ற அமைப்பு, கூர் மழுங்கி  இருக்கிறது. அதனால், இப்போதைய பட்சிகளாக கூர்படைந்துள்ள, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இராட்சத பட்சி போன்ற தோற்றமுள்ள உயிரிரனத்தின் அலகில்  பற்கள் இருந்து இருக்கலாம். இதை இங்கு சொல்வதன் காரணம், தமிழ் பாடசாலைகளில், ஏன் பல தமிழ் இன ஆசிரியர்களுக்கு (எந்த பாடமாயினும்) பிடிப்பிபதில் மாணவர்களை அழைத்து செல்லமுடியாதரவர்களாக உள்ளனர். இப்படி, எனது மகன் அவரின் வழமையான (ஆங்கில) பாடசாலையில், டெசி மீட்டர் பற்றிஎனது மகன் தான் அறிந்ததை சொல்ல, அவர்கள் அதை தேடிப்பார்த்து பின்பு வகுப்புக்கே படிப்பித்தார்கள்.  அதை ஓர் குறைபட்டு கொள்ளவில்லை.  
  • பதடி என்றால் வீண்பேச்சுப்பேசுபவர்கள் தடி ஆயுதம் படி   நிறையின் அளவு கருவி
  • மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு முயற்சித்தார் – எம்.ஏ.சுமந்திரன்    மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டது  தவறான ஒரு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஓரிரு தினங்களுக்கு, துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், அது தற்போது நான் எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் தெரிவித்தார். அந்த விடயம் வெளிவந்ததனால், சில சங்கடங்களும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன என என்னிடம் மனோகணேசன் கேட்டார். துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டத்திற்கான உண்மையான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்தகாரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை. அரசியல் நாகரிகத்தை அவர் பேணாவிட்டாலும், அந்த நாகரீகத்தை பேண நான் விரும்புகின்றேன். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் சொன்னது, துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.  மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் சொல்லியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் சொல்லவில்லை. அது தவறானது. தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவது சரியான விடயம். அது செய்யப்பட வேண்டிய விடயம். துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம். ஆகையினால், செய்யப்படகூடாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடு. சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட,  தமிழ் அரசியல்கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். இந்த இரண்டு விடயங்களையும் சேர்க்ககூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை  செய்வதற்கு, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும். எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம். தமிழ் அரசியல்கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். அது வேறு விடயம். மனோகணேசன், ஞானசார தேரர் சிறையில் இருந்த போது, அவரை சிறையில் சென்று பார்வையிட்டு, அதன்பின்னர், அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தவர். பிள்ளையானை சிறையில் கண்டு வந்தவர். ஞானசார தேரர், பிள்ளையான், சுனில் ரத்னாயக்க, துமிந்தசில்வா, ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. தமிழ் அரசியல் கைதிகள் என நாங்கள் அடையாளப்படுத்துபவர்கள், கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே, தவறான ஒரு விடயத்தையும், சரியான ஒரு விடயத்தையும், முடிச்சுப் போட வேண்டாம் என நான் அவரிடம் சொல்லியிருந்தேன். அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு இணங்க முடியாதென்று நான் அவருக்கு தெளிவாக சொல்லியிருந்தேன். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை, தவறான செயலை செய்ததில் இருந்து தான் தப்புவிக்க வேண்டும் என்று, அதனை ஒரு கருவியாக பயன்படுத்த நினைப்பது ஒரு தவறான செயற்பாடு. அதற்கு இணங்கிப் போகக்கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு. நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் யோசித்துவிட்டுச் சொல்வதாக, தன்னிடம் கூறியதாக, மனோகணேசன் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். ஆனால், அடைக்கலநாதன், தான் அவ்வாறு சொல்லவில்லை. இரண்டு விடயங்களையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெளிவாக சொன்னதாக, ஊடகங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் இன்று  காலை தெரிவித்தார். மனோகணேசன், துரதிஸ்டவசமாக, தான் அகப்பட்ட அரசியல் சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக, இவ்வாறு பேசுவது பிழையான ஒரு விடயம். அவர் என்னிடம் தனிப்பட்ட விடயமாக பேசியதனால், சில விடயங்களை வெளிப்படுத்தவில்லை. நாங்கள் தெரிவித்ததாக மனோகணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையினால், நானும், அடைக்கலநாதனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக, தெளிவான நிலைப்பாட்டை சொல்லியிருக்கின்றோம். அந்த தேவை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.    by : Vithushagan http://athavannews.com/மனோகணேசன்-தனது-தவறை-மூடி/
  • 1234 நீ வேணா சொன்னா  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.