Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நவீன கார்களினைப்பற்றி அறிவோமா?


Recommended Posts

எமக்கு என்று ஒரு கார் தயாரிக்க யோசிக்க முதல் நீங்கள் இளம் தலைமுறை எனவே சிந்தனைத்திறன் கூடியவர்கள். எனக்கு தெரிந்த அறிந்தவற்றை முதலில் பார்ப்போம், அதே போல் உங்களுக்கு தெரிந்த கார் சம்பந்தமானதுகளினை நீங்கள் எழுதுங்கள் எல்லாருமாக செர்ந்து படிப்போம். தெரியாதவை களை பகிர்ந்து கதைத்து தெரிந்து கொள்வோம்.எங்கே இணையுங்கள்.

ஏங்க இதில டொக்கிமன்ட்ஸ் இணப்பதென்றால் பைல் சைஸ் எவ்வளவு இணைக்கமுடியும். எனது ஜெ.பி.ஈ.ஜி ஒவ்வொன்றும் ஒரு மெகா பைட்ஸ் இணைப்பு வருகுதில்லையே என்ன செய்ய?

Link to post
Share on other sites

அட எத்தனை விதம் விதமான் லேட்டஸ் மொடலுகளும் அதன் உருவாக்க ரகசியங்களை நாம் படிக்கல்லாமில்லையா எனக்கு ஸ்கான் பண்ணி அனுப்ப வசதி யாரும் செய்து தருவீர்களா. இந்த பகுதியை அப்படி சிறப்பாக நடத்திக்காட்டுகிறேன். நீங்கள் உங்கள் கார்களினையே திருத்தலாம். அப்ப்டி செய்யலாம் அனா எனக்கு அதிகுறைந்தது 1MB வருகுது ஸ்கான் பண்ணிய ஒரு படம். என்ன செய்ய யாரும் உதவி செய்ய முடியுமா? ஆட்டோ மோபைல் நேயர்களே அருமையான சந்தர்ப்பம்.

Link to post
Share on other sites

எனது பொறியியலாலர் குழுவினால் அவுஸ்திரேலிய நாட்டில் டொயோட்டாக்காக வெளிவர இருக்கும் புது கார் ஆங்கிலத்தில் உள்ளது வாசிச்சுப்பாருங்களேன்.

Future Models - Toyota 2007 Aurion TRD Sports

Aurion TRD delayed as Toyota searches for power Select a vehicle category Passenger Sports Off-roaders Luxury Commercial

Almost there: Toyota's "near-production" Aurion TRD appeared on Friday.

Toyota searches for more Aurion TRD power as Mitsu's blown TMR 380 cries enough

By MARTON PETTENDY 6 March 2007

MITSUBISHI’S quest to transform its 380 sedan into a supercharged Ralliart-badged sports sedan may be hampered by the lack of stability control to harness its extra urge, but it seems Toyota cannot extract enough power from its direct rival, the force-fed Aurion TRD.

It had been expected to appear in final production guise at the Melbourne motor show ahead of a March release, but the supercharged Aurion – the first salvo from the new Toyota Racing Development brand that was officially launched in Melbourne on Friday – has now been delayed until the third quarter of 2007.

Instead of a production-ready version of the blown Aurion, Toyota showed a "near-to-production" development of the Aurion Sports Concept that debuted at last October’s Sydney show, alongside a concept of its second TRD model, the supercharged 4.0-litre HiLux TRD.

"We brought a surprise as part of the kick-off for the brand in Australia," said Toyota Australia sales and marketing boss David Buttner. "We wanted to show the concept vehicle so people have an understanding this is not just a one-model brand, that we’ll have more than one model and that over time we can draw on any of the product in the Toyota stable to do performance enhancement work.

"The HiLux TRD will become available. This year we’ll launch both the TRD Aurion and the TRD HiLux, and the TRD HiLux will be available towards the end of the fourth quarter," he said.

While the lack of stability control for its 380 donor car has created problems for Mitsubishi in it attempt to deliver a production version of the 230kW/442Nm TMR concept, the Aurion TRD’s delay appears to be due to the unexpected work required to lift performance by meaningful levels over the Aurion’s standard 200kW/336Nm 3.5-litre V6, which incorporates traction and stability control as standard.

Traction control is optional on the base 380 and standard on the rest of the range, but stability control is not yet available for the 380, which is powered by a 175kW/343Nm 3.8-litre V6. The Ralliart version is alleged to accelerate to 100km/h in six seconds and to 400 metres in 14 seconds.

Toyota has publicly targeted 235kW for the Aurion TRD and Toyota spokesman Mike Breen told GoAuto last week that: "As it turns out, the standard engine’s 200kW output is just about perfect, so it’s taking more work than expected to achieve the extra performance in terms of durability and reliability."

GoAuto has learned that attempts to extract enough power to better the TMR 380’s outputs, via an intercooled and supercharged version of the Aurion V6, have failed and that Toyota now hopes to become the first manufacturer to employ a new-generation twin-screw Eaton supercharger, which is not yet available in Australia, in its search for more power.

"We’re going through what we call our first trial build stage at the moment and we’ll launch in the third quarter. But we’re very, very close," said Mr Buttner on Friday.

"We had some issues along the way and we wanted to make sure that we brought to market a vehicle that was 100 per cent ready and that will be a credit to the Toyota brand.

"We’d rather put to market our best product at the most appropriate time."

Mr Buttner denied durability issues were involved in the delay. "No. We just wanted to make sure that every component was ready. We have a number of suppliers, some of who are new to the Toyota camp. We’re working with them to ensure that every component on that car is 100 per cent before we go to market," he said.

Mr Buttner said the basis for a third TRD model had not yet been decided, but hosed down suggestions its redesigned Corolla, which goes on sale in May, was a shoe-in.

"We’ve got the crystal ball out at the moment. A lot of people are doing a lot of work but we hope to decide on the third model within the next two months," he said.

"We could call on the Yaris or the Corolla - we’ve got a whole host of models, so we’re looking at what can we do to best things with the engine, what can we do to best things with the performance of the vehicle, the styling, and once we’ve made that decision we’ll make the announcement at the appropriate time."

In other Toyota news, Mr Buttner confirmed its first V6-powered RAV4, which will also become available around August, will not be offered with a third-row option.

It’s believed a seven-seat RAV4 V6 would have risked sales cannibalization of Toyota’s second-generation Kluger SUV, which made its Australian debut alongside the new Corolla sedan, hatch and S2000 rally car in Melbourne, and goes on sale here in July.

post-3722-1173820141_thumb.jpg

Link to post
Share on other sites
 • 2 weeks later...

அது சரி மௌனமாக இருப்பது இரண்டு விதமாக் மற்றவர்கள் விளங்கிக்கொள்ள முடியும். நான் பொஸிடீவாக இருக்க விரும்புகிறேன். உங்களுக்கு எவ்வளவு தான் கீழே இறங்கி நின்று கதைத்தாலும் ஏறுதே இல்லை.

4 வீல் டிரைவ் இந்த உலகத்தில எத்தனை ரகம் அவை யில் எவை தராதரம் கூடியது குறைந்தது என்று சொல்ல எனக்கு ஸ்கான் பண்ணின படங்கள் டொக்கிமன்ற் களினை இதில இணைக்கிறதென்றால் எப்படி?

ஈழவன் நீர் தான் இப்ப பார்க்கப்போனா உதவி செய்யிற ஆள்போல கிடக்கு. அட இது ஒரு புலிப் பாசரை எல்லாம் புலி வீரர்கள் மாதிரி எண்டு நினைச்சா பூணைகள் மாதிரி வாரீங்க பின்பு போயிருரீங்க. கவலையாயிருக்கு எவ்வளவோ அறியக்கிடக்கு. வாழ்க்கை என்றா கத்தி மேல நடக்கிற மாதிரி படிப்பு வேற, அனுபவங்கள் சேகரிப்பது வேற. இந்த கார் படிப்புகள் எல்லாம் ஈசியுன்கோ. இன்ரஸ்ட் வைச்சா.

Link to post
Share on other sites
 • 2 weeks later...

கார்களினை அறிய வேன்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்திற்கு போய் உலாத்துங்கள். எனக்கு ஸ்கான் பண்ணிய படங்கள் போட்டு எழுதினாத்தான் இந்த இடத்தில எனக்கு கனதை சொல்லமுடியும். என் மேசைக்கு உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் வரும் அத்தனை கார்கள் சம்பந்தமான மகசினுகள் வரும். ஆனா எப்படி போடுவது.

முடியலே...உங்கள் உதவி இன்றி குறிப்பாட மோகன், மாப்பிள்ளை உதவி செய்தால் இதை அப்படி ஒரு பகுதியாக ஆக்கிக்காட்டுவேன். சிறு பிள்ளைகள் தாங்களாகவே காட்போட்டில் மொடல் காருகள் செய்து பார்க்க வைப்பேன்.

www.racecar-engineering.com

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்கென்ன எழுதுங்கோ

நீங்கள் அந்த மகஸீனை ஸ்கான் செய்து படமாகவோ அல்லது pdf வடிவிலோ போடுங்க வாசிச்சு அறிஞால் போச்சுது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கியர் போட்டு ஓட நம்மால் முடியவில்லை சாமி! நான் Automatic கார் தான் ஓடுகின்றேன். Standard ஓடத்தெரியாது. நீங்கள் Standard காரை எப்படி ஓடுவது, அது சம்மந்தமான விளக்கங்கள் கொஞ்சம் தந்தாலும் நன்னா இருக்கும். :o

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.