Jump to content

தமிழர் தலைவனுக்கு அகவை 63!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் தலைவனுக்கு அகவை 63!
 
தூங்கிக் கிடந்த தமிழர்களை !
துயிலெழுப்பிய குயிலே!
துடிக்கக் துடிக்க அழித்த பகைவரை!
துரத்தி அடித்த புலியே!
கூறுபட்டுக் கிடந்த தமிழரை!
வீறுகொண்டு எழுப்பிய வீரனே!
விடுதலை! விடுதலை!! விடுதலை!!!-அதற்கு!
கொடு! தலை என்றே!குமுறிய வேங்கையே!
காலம் கடந்து போகும்-நம்காலம்
நமக்காய் மாறும்!புலிக்கொடி!
உலகில் மீண்டும்' ஏறும்!!நீ
மூட்டிய விடுதலைத் தீ!
என்றும் அணையாது!!
நீறு பூத்த நெருப்பாய் !
எம் நெஞ்சில் !என்றும் !
கனலாய் தகிக்கும்!!
வலரற்றை படைத்த தலைவா!
வாழ்த்துகிறோம் !!கன்னித்தமிழ்போல்!!
காலங்கள் கடந்தும் வாழ்க!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாமல்  இருப்பவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

தமிழும் தமிழனும் இருக்கும் வரை இவன் புகழ் ஓங்கும் என்பதால் இவனுக்கழிவில்லை என்பதை தமிழ் கொண்டு வாழ்த்துகிறேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.