• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இது போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் கிடைத்த வெற்றி என்பதை உலகம் அறியாமல் இல்லை. மேலும் இது, சிங்கள-பௌத்த கலாச்சாரம் என்பது போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிக்கும் மோசமான கலாச்சாரமாக உருவெடுக்கிறது என்பதையும் உலகம் அறியாமல் இல்லை. மேலும் பெரும்பான்மையான சிங்கள-பௌத்தர்கள் போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிக்கும் மோசமான சமூகம் என்பதையும் உலகம் அறியாமல் இல்லை.
    • பாபர் மசூதி இடிப்பு -அயோத்தி கோயில் நில விவகாரத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை ஒரு கோவிலுக்கு ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை முக்கிய இடத்தை வழங்க உத்தரவிட்டதையும் குறிப்பிட்டு “மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது” என்று சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது.  நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலாக எடுத்து செய்யப்போவதில்லை. மாறாக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது.  பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறு ஆய்வு மனுவை விரும்புகிறார்கள் என்று சட்ட வாரியம் கூறியது.  https://www.ndtv.com/tamil/muslim-law-board-says-will-file-review-petition-on-ayodhya-dispute-verdict-in-supreme-court-read-it-2133930?pfrom=home-topscroll
    • 2019-11-18@ 00:03:49 சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. இதில்  மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதை குழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின்  மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வரை சென்னை மாநகராட்சியிடம் சுமார் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் கையிருப்பு இருந்தது. மேலும் இந்த  உரம் நே‌ஷனல் அக்ரோ பவுண்டே‌ஷன் மற்றும் சென்னை டெஸ்டிங்க் லேபரட்டரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் பயன்படுத்துவதற்கு உகந்தவை என்றும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த உரம் கிலோ ₹20க்கு விற்பனை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்தார். இதன்படி பொதுமக்கள் 9445194802 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப்பில்   தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உரத்தின் அளவை குறிப்பிட்டு முழு முகவரியை வழங்கினால் நேரடியாக வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கொண்டுவந்து வழங்கப்படும். அதற்கான பணம் டெலிவரியின்போது வீட்டிலேயே  பெறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களில் உரம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது : டோர் டெலிவரி திட்டத்தின் மூலம் தற்போது வரை 9910 கிலோ இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.98 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. பொதுமக்களின் இந்த ஆதரவைத் தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய  இடங்களில் உர விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி பீனிக்ஸ் மார்கெட் சிட்டி, ஸ்கைவாக், சிட்டி சென்டர் உள்ளிட்ட வணிக வளாகங்கள், விஜிபி கோல்டன் பீச், பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 20  இடங்களில் விற்பனை  இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541647
    • வணக்கம் ஐயா, இந்த களம் தமிழர்கள் தம் தாயகம் மற்றும் மொழி, கலாச்சாரம், தமிழகம், புலம்பெயர் வாழ்வு என பல அம்சங்களை தந்து, இணைத்து வளர்த்து வருகின்றது.  குறிப்பாக, இன்றைய தாயக மக்கள் சார்ந்து பலரும் பல வேறு கருத்துக்களை முன்வைக்கும் உரிமை இந்த களத்தில் உள்ளது. அத்துடன்  நாணயமாகவும், பண்பாகவும் கருத்தாடல் செய்யவும் உடன்படவும், எதிர்படவும் உரிமையை இந்த களம் தந்து நிற்கின்றது. அதனால், அதன் நிர்வாகிகள் மதிக்கவும் பாரட்டவும் பட வேண்டியவர்கள். ஆனால், அதற்காக சக உறவுகள் கருத்தாடலில் அவர்களின் உடன்படாமல் இருக்கும் தனித்துவமும், எந்த தயக்கமும் இன்றி எதிர்கருத்துக்களை முன்வைக்கவும் உரிமை உண்டு. அதனால் தான் இது வளர்ந்து செல்கின்றது.  எனவே, இணைந்திருங்கள். தொடர்ந்தும் தயக்கம் இல்லாமல் எழுதுங்கள். அதுதான் சிறந்த வழிகளை ; தெரிவுகளை எமக்கு முன்னால் கொண்டுவரும். அதுதான் சனநாயகம். நன்றிகள். 
    • அருந்தவபாலன் என்ற சுயநலவாதியை / சந்தர்ப்பவாதியைக் கவனமாக கையாலாமையாலே விக்னேஸ்வரன் ஒரு நம்பிக்கைத் துரோகியாக மாறியுள்ளார் / மாற்றப்பட்டுள்ளார் என்று விசயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். விக்னேஸ்வரன் தனது கட்சியை மேலும் பலப்படுத்த விருப்பினால் தான் தான்தோன்றித்தனமாக நடப்பதையும், அருந்தவபாலன், சித்பரன் போன்ற சிலரின் ஆலோசனைகளை மட்டும் கேட்பதையும் நிறுத்தி, கட்சியின் மத்திய குழுவின் ஆலோசனைகளையும் பெற்று ஒரு ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பலரும் கூறுகின்றனர்.