• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • தக்கன பிழைக்கும் என்ற டாவினின் கோட்பாடு இப்போ பிழைத்துக் கொண்டு வருகிறது. சூழல் மாற்றத்தை உயிரினங்கள்... தமக்குள் உள்வாங்கிக் கொள்ளும் வகையில்.. மரபணு சூழல் தகவலை தனக்குள் வாங்கிக் கொள்வதாகவே கருதப்படுகிறது.  அவை ஏன் வாங்குகின்றன என்றால்.. சுதந்திரமாக வாழ. இப்படி அடிமைகளாக எடுபிடிகளாக அல்ல. 
    • பிழைக்கத் தெரிந்தவர்கள்  பிழைக்கத் தெரிந்தவர்கள்.  தக்கன பிழைக்கும் என்பது  இதுதானோ ? 
    • கோத்தாவின் ஆதரவாளர்கள்.. இவ்வளவு ஆயிரமாகக் கூடி இருப்பது.. நாமல் சொன்னதை உறுதிப்படுத்துகிறது. வடக்கிலும் கோத்தாவுக்கு பலத்த ஆதரவு என்று.  முடியல்ல.. சனநாயகம் வெறும் கேலிக்கூத்தாகி விட்டது.. சொறீலங்காவில். கனடா போய் வந்த ஒரு பெளத்த பிக்கு தனது பக்தர்களுக்கு கூறுவதை.. கேளுங்கள். இதனை நாமலும்.. கோத்தாவும் வெளிநாட்டில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்து விட்டு வந்தும்.. ஏன் பின்பற்ற மறுக்கிறார்கள். காரணம்.. ரவுடிகளுக்கு ரவுடித்தனம் தான் வரும்.. ரவுடிகளை தான் பிடிக்கும்.. இயக்க முடியும்.  
    • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
    • பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s0EsS9CPLdca   வீரத்தின் விளைநிலமே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே  வீரத்தின் விளைநிலமே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே   தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே  தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே  வீரத்தின் விளைநிலமே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே விடுத‌லையை காண்ப‌த‌ற்காய் வீறு கொண்டு எழுந்த‌வ‌ரை முத்த‌ம்மிட்டு க‌ள‌ம் அனுப்பி  முத‌ல் தாயாய் ஆகி விட்டாய் காண‌க‌த்தில் நிலைத்து இருந்து க‌ள‌ம் க‌ண்ட‌ உன் செய்கையை தொலைவில் இருந்து வாழ்த்துகையில் த‌லை சிற‌ந்த‌ தாயானாய்  முற்றுகைக்குள் நீயும் வாழ்ந்து வ‌லிக‌ளை உந்த‌ன் உட‌ல் சும‌ந்தாய் வெற்று உட‌லாய் சாயும் போதும் ம‌ல‌ர்க‌ளை போல‌ புன்ன‌கைத்தாய் ச‌ஞ்ச‌ல‌ங்க‌ள் கொண்ட‌ வாழ்வில்  ச‌ற்றும் நீயோ ச‌ளைத்த‌தில்லை சாத்திர‌ங்க‌ள் ஓதும் பெண்மை போல‌ நீயும் வாழ்ந்த‌தில்லை  தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே  உற்ற‌வ‌ர்க‌ள் தொலைவில்லிருந்து உன‌து உள்ள‌ம் நினைத்து இருக்கும் பெற்ற‌வ‌ரை காண்ப‌த‌ற்காய் உன் விழிக‌ள் த‌வித்து இருக்கும் பெரும்த‌லைவ‌ன் உன் ம‌க‌னை நாக்குழ‌லில் அழைத்து இருக்கும்  நீ வ‌ள‌த்த‌ வீர‌ருக்காய் உன் விழிக‌ள் சொரிந்து இருக்கும்  வார்த்தை போத‌வில்லை இங்கு உந்த‌ன் வாழ்வை எழுதிட‌வே வாய்க் அரிசி இட‌வும் கைக‌ள் நீளும் தூர‌ம் நீ இல்லையே போதும‌டி தாயே போய்வா பொழுதும் துய‌ர‌ம் உன‌க்கு எத‌ற்கு ஆளும் ஒரு கால‌ம் தோன்றும் அங்கே உன‌க்கும் சிற‌ப்பு இருக்கு  போதும‌டி தாயே போய்வா பொழுதும் துய‌ர‌ம் உன‌க்கு எத‌ற்கு ஆளும் ஒரு கால‌ம் தோன்றும் அங்கே உன‌க்கும் சிற‌ப்பு இருக்கு  வீரத்தின் விளைநிலமே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே  வீரத்தின் விளைநிலமே  விடுத‌லையின் பிற‌ப்பிட‌ம்மே கால‌ம் இட்ட‌ கோல‌ம‌தில் க‌ரைந்த‌து இன்று உன‌து உயிரே   தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே  தாய் என்ற‌ சொல்லுக்கே தாயே நீ தானே த‌மிழ‌ர்க‌ளின் என்ம‌தில் நிறைந்து இருப்பாய் நீயே