-
Topics
-
Posts
-
இது உங்களுடைய தனிப்பட்ட கருத்து இல்லையா? இந்திய அரசோ, அதன் ஆலோசகர்களோ இப்படி சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே, இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.
-
மனிதவலுவால் உற்பத்தியாகும் மின்சாரம் இயற்கையை பாதிக்காது. சைக்கிள் ஓடும்போது டைனமோ மூலம் மின் உற்பத்தி செய்து வெளிச்சம் பாய்ச்சிய நினைவை மீட்டு பாருங்கள்.
-
இவை எதுவும் எனக்கு புரியாது. செய்து பார்த்தால் தான் எனக்கு புரியும் 😋. வழி சொல்வீர்களா? 😎
-