-
Topics
-
Posts
-
ஐயா , திருநீரும் குங்குமமும் தவறிவிட்டது.
-
வெள்ளை சட்டை அணிந்த ஒருவரை கூறமுடியுமா ?
-
ஒரு தாய்த்தமிழக உறவு நீண்டகாலமாக எம்முடன் பயணிப்பது என்பது அசாத்தியமானது. உணர்விற்கும் பண்பிற்கும் நன்றிகள், வாழ்த்துக்கள் ! தொடர்ந்தும் பயணிப்போம் !
-
"கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவது சர்வதேசத்தின் கண்களை அதிகம் உறுத்தத் தொடங்கியிருக்கின்றது." கோத்தாவின் ஆட்சியில் மகிந்தாவின் தாக்கம் இருக்கும், இராணுவம் / புலநாய்வை தவிர ( காரணம் தானே அதை சிறப்பாக செய்ய முடியும் என எண்ணுகிறார்). அடுத்த ஐந்தாண்டுகள் மட்டும்தானா இல்லை அதையும் கடந்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அரியணையில் இவர்கள் இருந்தால் அது சீனா சார்பாக மாறிவிடும் என்ற பயமே அதிகமாக இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் இருக்கும்.
-