-
Topics
-
Posts
-
ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன் சரியான தலையங்கம்தான். பார்த்துக் கொண்ட்டிருக்கின்றோம். இதனைத்தான் திருவாளர் பொதுஜனங்களும் சொல்கின்றனர்.
-
ஒரு இனத்தையே காட்டிக்கொடுத்து அழித்தவருக்கு தன்ணுடைய குடும்பத்தை அழிக்க எவ்வழவு நேரமாகும். ? ஆதலால் பொண்டாட்டிகள்மார் ஒண்ணுமே செஞ்ஞப்போறதில்ல ஓய்.
-
இன்னும் கருணா அம்மான் என அழைப்பது சரிதானா ?? அவரின் உண்மையான பெயரை கொண்டு அழைத்தால் என்ன ?
-
“புல்லுக்கும் பொசியுமாம் ஆங்கு “ விடுங்கப்பூ . இதயெல்லாம் பெரிசா எடுக்கப்புடாது.
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
படம்: காற்றின் மொழி பாடலாசிரியர்: மதன் கார்க்கி பாடியவர்: சித் சிறிராம் இசை: A.H. Kassif நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று நான் என் கூதல் நனையாத மௌனங்கள் நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள் உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும் யாரென்றே நீ அறியா இதயங்களில் மழையினால் நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய் போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரதியே போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரதியே போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே
-