Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 
அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.

 

  • Like 9
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

வரவேற்கிறோம்.....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்" பகுதி நிச்சயம்  எமக்கு பிரயோசனப் படும்.
ஆரம்பியுங்கள்... அண்ணை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிடப்போறன். :cool:

Bild könnte enthalten: Essen

Bildergebnis für facebook likes

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விரதம்போல .... ஒரு கருவாட்டு துண்டுகூட காணேல்ல.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கு  பெண்ணை காட்டிப்பார்...
பெண்ணுக்கு  பொன்னை காட்டிப்பார்.......
அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டினம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

என்ன விரதம்போல .... ஒரு கருவாட்டு துண்டுகூட காணேல்ல.....! tw_blush:

சமைச்சது நான்..

.ஆனால் சோத்துக்கோப்பை என்ரையில்லை..இண்டைக்கு ஏதோ விரதமாம்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நம் முன்னோர்கள் ஏன் வயல்வெளிகளில் உள்ள புல் தரையில் வெறும் காலில் நடக்க சொன்னார்கள் தெரியுமா..? இந்த வீடியோவை பாருங்க..

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

சமைச்சது நான்..

.ஆனால் சோத்துக்கோப்பை என்ரையில்லை..இண்டைக்கு ஏதோ விரதமாம்.tw_blush:

நல்லா இருந்தால் கொமண்ஸ் போடுவம் அப்படியே போட்டோக்கள் உங்கட பிரண்டிகள் இவையெல்லாம் எதிர்பார்க்கிறம்  சாமி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் தரகர்களை அழிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பூமி நிம்மதியாக வாழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்மா சின்னம்மா குஞ்சியம்மாக்களின்ரை அட்டகாசம்.tw_blush:

 

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

பொன்னம்மா சின்னம்மா குஞ்சியம்மாக்களின்ரை அட்டகாசம்.tw_blush:

 

எந்த  ஊரிலே, நடந்த.....  பொம்பிளை,  சண்டை  என்று தெரியவில்லை.
அதை,  விலக்கு  பிடிக்க,  ஒரு... ஆம்பிளையும்  இல்லை, என்பது....   கேவலம்.

ஆனால்.... நல்ல,  சண்டை. :grin:  :D: 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

இருவரும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

எந்த  ஊரிலே, நடந்த.....  பொம்பிளை,  சண்டை  என்று தெரியவில்லை.
அதை,  விலக்கு  பிடிக்க,  ஒரு... ஆம்பிளையும்  இல்லை, என்பது....   கேவலம்.

ஆனால்.... நல்ல,  சண்டை. :grin:  :D: 

அந்த சண்டையிலை 4 ஆண்சிங்கங்கள் ஒண்டுமே தெரியாதமாதிரி தலையைகுத்திக்கொண்டு போகேக்கை தெரியவேணும் அவையின்ரை அனுபவம் இந்த பூமியின்ரை அளவுக்கு சமம் எண்டு....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருச்சண்டை  கண் ( ஆண்  )களுக்கு குளிர்ச்சி tw_blush:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நந்தன் said:

இருவரும் இல்லை

அப்ப தண்டச்சோறு எண்டால் என்ன?  :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6.12.2017 at 4:31 PM, தனிக்காட்டு ராஜா said:

நல்லா இருந்தால் கொமண்ஸ் போடுவம் அப்படியே போட்டோக்கள் உங்கட பிரண்டிகள் இவையெல்லாம் எதிர்பார்க்கிறம்  சாமி 

வாங்க...வந்து கொமண்ஸ் போடுங்க ராசா.... :grin:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரெல்லாம் வெறுக்கிறார்களோ அவர்களை எல்லாம் வெறுப்பதற்கு எனக்கு நேரமில்லை.

காரணம்...

என்னை யாரெல்லாம் நேசிக்கிறார்களோ அவர்களை எல்லாம் அதே அளவுக்கு நேசிப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை.

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

வாங்க...வந்து கொமண்ஸ் போடுங்க ராசா.... :grin:

 

 

 

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

ஆண்பால்தான்....இது கூட தெரியலையா, கேள்வியிலேயே விடை இருக்கு "தண்டம்"....!  tw_blush:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13 hours ago, குமாரசாமி said:

 

யோவ் ஏன்யா இந்த கொல வெறி 

5 hours ago, நந்தன் said:

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

லிவ்டில மணி சத்தம் கேட்கலையாம் tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

குட் குவைச்சன்.....

மணியண்ணையிலை அடிச்சால் சத்தம்  கேக்கத்தானே செய்யும்.:grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.