Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுமனை புகுவிழா.

 

 

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  இணையம் பார்ப்பவர்களுக்கு எந்தநாளும் 
சிவராத்திரி தான்....

D0vy-KPV4AEN8gq.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு வேசம், நேரத்திற்கொரு பேச்சு, என்றிருப்பவர்கள்தான் வாழ்க்கையை மிக எளிதாக எதிர்கொள்கிறார்கள்....

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் பாக்கிறதுக்கு நான் செய்த தியாகங்கள்  கொஞ்ச நஞ்சமில்லை.....
வீட்டிலை 68 பொய் சொல்லி....
பள்ளிக்கூடம் போகாமல்....
சையிக்கிள் ஓடி...
பஸ் புடிச்சு......
கூட வந்ததுக்கு ரிக்கற் எடுத்து குடுத்து....

சுபாஸ்சிலை ஐஸ் வாங்கிக்குடுத்து....

தியாகம் செய்து பாத்த படம்....

ராஜா தியேட்டர்  செக்கன்ட் கிளாஸ் அரியாசனத்திலை இருந்து பாத்த படம்...:cool:

எல்லாம் ஆருக்காக????
எல்லாம் ஆருக்காகா? 😍
பாட்டு பாக்க விளங்கும்...😎

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இந்த படம் பாக்கிறதுக்கு நான் செய்த தியாகங்கள்  கொஞ்ச நஞ்சமில்லை.....
வீட்டிலை 68 பொய் சொல்லி....
பள்ளிக்கூடம் போகாமல்....
சையிக்கிள் ஓடி...
பஸ் புடிச்சு......
கூட வந்ததுக்கு ரிக்கற் எடுத்து குடுத்து....

சுபாஸ்சிலை ஐஸ் வாங்கிக்குடுத்து....

தியாகம் செய்து பாத்த படம்....

ராஜா தியேட்டர்  செக்கன்ட் கிளாஸ் அரியாசனத்திலை இருந்து பாத்த படம்...:cool:

எல்லாம் ஆருக்காக????
எல்லாம் ஆருக்காகா? 😍

ரஜனிக்காக 😂

பாட்டு பாக்க விளங்கும்...😎

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ரஜனிக்காக 😂

உங்கள் தரவு தவறானது. மீண்டுமொருமுறை முயற்சிக்கவும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text

ஆண்களுக்கு, பழி வாங்கும் பழக்கம் கிடையாது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கவலை மறந்து தூங்குக ..😎

54411818_2594890750573117_89924679249376

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2019 at 10:41 PM, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, text

ஆண்களுக்கு, பழி வாங்கும் பழக்கம் கிடையாது. :grin:

டாஸ்மாக்குக்கு போறான் சரி.போட்டுவந்தாப் பிறகு என்ன செய்கிறான்?

10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எல்லோரும் கவலை மறந்து தூங்குக ..😎

54411818_2594890750573117_89924679249376

இதுக்கு மேல வளராமல் இருந்தால்த் தான் நீங்க சொன்னது போல செய்யலாம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்கள்........:grin:

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சூடு மிதிப்பு....😎

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

D18wd9tUYAEGAL0.jpg

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....
ஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மனைவிமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....
ஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...? 😎

வீட்டிலேயே ஊற்றிக் கொடுத்தால் வெளிய போக மாட்டாரில்ல?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்திலேயே.... எல்கேஜி  (கிண்டர் கார்டன்) போய் படித்தவருக்கு வேலை வேணுமாம்.
சம்பளம் இல்லாமல், எல்லா  வேலையும்  செய்வாராம்.
வேறு என்ன... எதிர் பார்க்கிறார், என்று நீங்களே கேளுங்கள்.  :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் பெருமான் கெல்மெட்டுடன்....
எவன்பாத்த வேலையடா இது?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

 

 

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

எம் பெருமான் கெல்மெட்டுடன்....
எவன்பாத்த வேலையடா இது?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

 

 

நாங்கள் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறியது போல்... கடவுளும் மாறி விட்டார். 
போற போக்கிலை... மற்றக் கடவுள்களும், தங்களுடைய பழைய வாகனத்தை விட்டுட்டு...
கார், ரயில், ஏரோப்பிளேன்.. என்று மாறினாலும் ஆச்சரியமில்லை.  :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் ....இராசரத்தினம்.....  நீ மாவட்ட தலைவர் இல்லையடா.....மா ஆட்டுற தலைவர்....:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎18‎/‎2019 at 3:26 PM, குமாரசாமி said:

D18wd9tUYAEGAL0.jpg

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....
ஐயா ராசா எங்கய்யா புடிச்ச இந்த தங்கத்தை...? 😎

 

நான் என்றால் இரண்டு கிளாஸ் மேசையில் இருந்திருக்கும் 😂

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                       Résultat de recherche d'images pour "whisky drink with water gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

                       Résultat de recherche d'images pour "whisky drink with water gif"

பக்கத்தில இருக்கிறவர் தனது வாய்க்குள் ஊற்றச் சொல்லி ஆ வென்கிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

 

சிசுக்கொலை மிக அழகாக கவிதை வடிவில்.
இணைப்புக்கு நன்றி சுவி.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.