Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின்ர வீட்டு அணிலாக இருக்குமோ..? மேல் தோல் அப்புடியே கிடக்கு..☺️

62486989_1382923958516783_83767781825980

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவர்கள்  நீரை வழிபடும் மரபினர்.நீரை வழிபட்டு அதில் பொங்கல் வைத்து,பொங்கலை படைத்து,அந்தபடையலை வழிபட்டு பின் அந்த படையலை உண்டு மகிழ்வோம்.நீரை கும்பிடுகின்றோம்.அதை குடிக்காமல் இருக்கின்றோமா?நீர் நிலம் எல்லாம் நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாய் இருப்பதினால் தான் அவற்றை வழிபடுகின்றோம். இயற்கையுடன் வாழ்கின்றோம்.இயற்கையை வழிபடுகின்றோம். மாடு வளர்க்கின்றோம்.அதன் பயன் பெறுகின்றோம்.பின் அதை உண்கின்றோம். அதன் தோலில் இசைக்கின்றோம்.கலையை வளர்க்கின்றோம்.இப்படி உணவாகிய மாடு இயற்கையுடனான எம் வாழ்வில் ஒரு அங்கமாகின்றது.எனக்கு சோறு மண்ணே நாளை என்னை உண்ணும்.

கேள்விப்பட்டது..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பிடிக்கணும்-னு அடிமையா வாழ்வதைவிட கொஞ்ச பேருக்கு பிடித்தாலும் நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிடணும்..!!

Bildergebnis für விà®à¯à®¤à®²à¯

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

 

அவர் ஒரு பிரச்சனை இல்லாமல் ஓய்வு பெற வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

Image may contain: outdoor

 சிரி😂லங்காவில் தமிழ் படும் பாடு.

  • Haha 1
Link to comment
Share on other sites

ஆண்டவனின் அருட்கொடையால்தான் தங்களால் தீ மிதிக்க முடிகின்றது என எங்கள் காதில் பூச் சுத்தும் எமது பூசாரிகளின் திருவிளையாட்டிலும் பார்க்க வெள்ளைக்காரன் தீ மிதிக்கும் காரணம் விளக்கபூர்வமாயுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, manimaran said:

ஆண்டவனின் அருட்கொடையால்தான் தங்களால் தீ மிதிக்க முடிகின்றது என எங்கள் காதில் பூச் சுத்தும் எமது பூசாரிகளின் திருவிளையாட்டிலும் பார்க்க வெள்ளைக்காரன் தீ மிதிக்கும் காரணம் விளக்கபூர்வமாயுள்ளது. 

 பூசாரிகள் சொல்வதை நாம் ஏன் செவிமடுக்க வேண்டும்?
நமக்குள் இருக்கும் நடைமுறை பழக்க வழக்கங்களை நாமே தூற்றாமல் அது ஏன் எதற்காக என்று சிந்திக்கலாம் அல்லவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, sitting and indoor

தீடிரென இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, லாயர் ஆபீஸோன்னு நினச்சேன்...

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, sitting and indoor

 

ஹலோ மேடம்!  ஆவணி மாதம் 10ம்திகதிக்கிடையிலை 2 பச்சைப்பெட்டி போத்தல் அனுப்பிவிடுங்க மேடம்.
விலாசம்:-
ஈழப்பிரியன்
நாச்சியப்பன் ஒழுங்கை  73a
நியூயோர்க்
அமெரிக்கா.

  • Haha 2
Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

ஹலோ மேடம்!  ஆவணி மாதம் 10ம்திகதிக்கிடையிலை 2 பச்சைப்பெட்டி போத்தல் அனுப்பிவிடுங்க மேடம்.
விலாசம்:-
ஈழப்பிரியன்
நாச்சியப்பன் ஒழுங்கை  73a
நியூயோர்க்
அமெரிக்கா.

ஈழப்பிரியன் அண்ணா! 

மேசையையும் ,லாச்சியையைம் வடிவா பாருங்கோ  .கட்டுக்கட்டாக  அனுப்பினால்தான்  கிடைக்கும். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஹலோ மேடம்!  ஆவணி மாதம் 10ம்திகதிக்கிடையிலை 2 பச்சைப்பெட்டி போத்தல் அனுப்பிவிடுங்க மேடம்.
விலாசம்:-
ஈழப்பிரியன்
நாச்சியப்பன் ஒழுங்கை  73a
நியூயோர்க்
அமெரிக்கா.

மன்னிக்கணும் மேடம்.

எனது நண்பர் தவறுதலாக பிழையான விலாசம் தந்துவிட்டார்.

சரியான விலாசம்.

ஈழப்பிரியன்
வெள்ளைமாளிகை
வாசிங்டன் டிசி-டிஸ்ரிக் ஒவ் கொலம்பியா.
அமெரிக்கா.

நன்றி.

2 hours ago, ஜெகதா துரை said:

ஈழப்பிரியன் அண்ணா! 

மேசையையும் ,லாச்சியையைம் வடிவா பாருங்கோ  .கட்டுக்கட்டாக  அனுப்பினால்தான்  கிடைக்கும். 

சாமான் பிழையான விலாசத்துக்கு போகப் போவுது.

எனது விலாசத்தைப் பார்த்தா பணமே எடுக்க மாட்டாங்களே!

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இதை வாசிச்சு விளங்க, எவ்வளவு கஸ்ரப்பட வேண்டி இருக்கு.....  :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு இதுக்குள்ளயும் புருஷனுக்கு தண்ணீரும்,சாப்பாடும் கொண்டு வந்துகொடுக்கிறா😂

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant

சாய்பாபா உருவம் தெரிந்தால்... 3 வினாடிகளுக்குள் ஷேர் செய்யவும்... இன்று இரவுக்குள் நல்ல செய்தி கிடைக்கும்... :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and text

தேவாலயம்  கட்ட... தடங்கல் வராமல் இருக்க, விநாயகர் பூசை. 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: plant

சாய்பாபா உருவம் தெரிந்தால்... 3 வினாடிகளுக்குள் ஷேர் செய்யவும்... இன்று இரவுக்குள் நல்ல செய்தி கிடைக்கும்... :grin:

தலையிலை காகம் கூடு கட்டுவது போல் ஒருத்தன் இருந்தானே அவனும் சாய்பாபா என்றுதானே பீலா விட்டான் இதிலை வயதான கிழடுதான் தெரியுது இவனும்  பாபா வா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, standing and text

தேவாலயம்  கட்ட... தடங்கல் வராமல் இருக்க, விநாயகர் பூசை. 🤣

ஒருவர் வாறதுக்கு ஒருவர் உதவி செய்வது தப்பில்லைத் தானே.

வருவோரை வரவேற்பது தமிழனதும் அவன் கடவுளதும் தொண்டல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

தலையிலை காகம் கூடு கட்டுவது போல் ஒருத்தன் இருந்தானே அவனும் சாய்பாபா என்றுதானே பீலா விட்டான் இதிலை வயதான கிழடுதான் தெரியுது இவனும்  பாபா வா ? 

Bildergebnis für à®à®¤à¯à®¯ à®à®¾à®¯à¯à®ªà®¾à®ªà®¾

Bildergebnis für à®à®¾à®¯à¯à®ªà®¾à®ªà®¾

இரண்டு... பாபாக்கள்  இருந்தவர்கள்.
ஒருவர் சத்ய சாய்பாபா, மற்றவர் ஷீரடி சாய்பாபா.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/18/2019 at 2:52 PM, ஈழப்பிரியன் said:

மன்னிக்கணும் மேடம்.

எனது நண்பர் தவறுதலாக பிழையான விலாசம் தந்துவிட்டார்.

சரியான விலாசம்.

ஈழப்பிரியன்
வெள்ளைமாளிகை
வாசிங்டன் டிசி-டிஸ்ரிக் ஒவ் கொலம்பியா.
அமெரிக்கா.

 

 ஓடர் பண்ணின போத்தில் வந்துச்சா வந்துச்சா...
பச்சைப்பெட்டி போத்தில் வந்துச்சா வந்துச்சா...
பார்சலில் போத்தில் வந்துச்சா வந்துச்சா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vf.jpg

புருசர் கமிசன்..☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.