Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென யாரும் இல்லையே....:38_worried:

Bild

ஏன் இல்லை? நான் இருக்கிறன் செல்லம்.....வாடா   என்ரை செல்லம். :love:

  • Haha 3
Link to comment
Share on other sites

35 minutes ago, குமாரசாமி said:

எனக்கென யாரும் இல்லையே....:38_worried:

Bild

ஏன் இல்லை? நான் இருக்கிறன் செல்லம்.....வாடா   என்ரை செல்லம். :love:

அப்போ பரிமளம்  அண்ணி  ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கென யாரும் இல்லையே....:38_worried:

Bild

ஏன் இல்லை? நான் இருக்கிறன் செல்லம்.....வாடா   என்ரை செல்லம். :love:

ஆத்தை படுறபாட்டில குத்தியன் என்னத்துக்கோ அலையிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜெகதா துரை said:

அப்போ பரிமளம்  அண்ணி  ????

  தெரியாமல் கேக்கிறன் பரிமளத்துக்கு என்ன குறை வைச்சனான்? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

ஆத்தை படுறபாட்டில குத்தியன் என்னத்துக்கோ அலையிறான்.

மக்களே! மகா சனங்களே!
உங்களுக்கு எரிச்சலின் உச்சக்கட்டம் எப்பிடியிருக்கும் எண்டு தெரியாட்டில் வாங்க....வந்து பாருங்க........பெடிப்பிள்ளையர் எழுதியிருக்கிறதை வாசியுங்க..😄

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

  தெரியாமல் கேக்கிறன் பரிமளத்துக்கு என்ன குறை வைச்சனான்? 😄

ஸ்ரீஷா,திரிஷா என்று அலையிறது   குறைதானே ?

  • Haha 1
Link to comment
Share on other sites

On 7/25/2019 at 11:26 AM, குமாரசாமி said:

எனக்கென யாரும் இல்லையே....:38_worried:

Bild

ஏன் இல்லை? நான் இருக்கிறன் செல்லம்.....வாடா   என்ரை செல்லம். :love:

குமாரசாமி: விண்ணைத்தாண்டி வருவாயா? 😍

த்ரிஷா: இதோ வந்துட்டன். 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

67328570_892518764415449_3156547684043587584_n.jpg?_nc_cat=101&_nc_oc=AQnTVP5rYupYfCpEQW0GrL_spbarpPAjXnb9oUvsAWN6SUhbypZLgyHTxSeN5CyGMkY&_nc_ht=scontent-frx5-1.xx&oh=60ba9c7acba5325aa3aa81065659e4cb&oe=5DAF0A39

திருமணத்துக்கு... மறுத்ததால்.... உல்லாச வீடியோவை வெளியிட்ட காதலி.
அவமானத்தால்... வாலிபர் தற்கொலை.  😕

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிமாரோடை என்ன சேட்டை எண்டு கேக்கிறன்? 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

என்ன‌ தாத்தா இவ‌ர் ஏக்கே துப்பாக்கி தூக்கி தானே  போராடுகிறார் 😁😁 😉

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

பாயாசம் எங்கடா..? மொமண்ட் ☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing and outdoor

நடராஜப் பெருமானாக... இயேசுபிரான்.

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, people standing and outdoor

நடராஜப் பெருமானாக... இயேசுபிரான்.

வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான குழு இயேசுவை அவமானப்படுத்தும் வகையில் சிலுவையை தலைகீழாக பிடிப்பது, படங்கள், நாடகங்கள், பாடல்களில் சிலுவை எரிப்பு காட்சிகளை புகுத்துவது, கிறிஸ்தவ தேவாலயத்துக்கு எதிரான காட்சிகளை வைப்பது உட்பட பலவற்றை செய்பவர்கள்.

மேலுள்ள படத்தை பார்க்க எனக்கு அதே போன்ற செயலை இவர்களும் செய்கிறார்களோ என தான் தோன்றுகிறது. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Lara said:

"சூரன் போரையும்"... அவர்கள்   எடுத்து விட்டார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

ஆடி அமாவாசையையும்... அவர்கள் விட்டு வைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜாக்கிரதை .. பார்த்துமா..👍

62233862_1372240216251824_11442051562424

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: car and outdoor

 இது.... செத்தல் மிளகாய் காய வைக்கிற இடமா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பேரூந்தில்...  
மனைவியை அழைத்து சென்றால்.. காசு இல்லையாம்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பேரூந்தில்...  
மனைவியை அழைத்து சென்றால்.. காசு இல்லையாம்.   :grin:

maxresdefault.jpg

அருமையான பேருந்து சர்வீஸ் போல கிடக்கு தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது ஆராய் இருக்கும்?? 😎

Bild

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.