Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

64528791_1382089085266937_67180925949134

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯, à®à®°à¯

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

என்ன மொழி இது....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

என்ன மொழி இது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mn.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குட்டி பிக்குவுக்கு..... ஏன் செவிட்டை  பொத்தி அடிக்கிறார்கள்?
சிங்களம் தெரிந்தவர்கள், மொழி பெயர்த்து சொல்லவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணி விற்பனை வீழ்ச்சிக்கு இவர்களே காரணம்.:cool:

Bild

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் கர்ஜிப்பது போன்ற போஸ்ரர் வெளியீடு..😊

70667746_2920831511312371_22800905313357

இந்த சேதி சிங்கத்திற்கு தெரியுமா.. இந்த தாத்தாவிற்கு ஏன் வேண்டாத வேலை ? ஒரு தமிழனாக லைக்கா நட்டம் அடையாமல் இருக்க வேண்டுகிறேன்..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிங்கம் கர்ஜிப்பது போன்ற போஸ்ரர் வெளியீடு..😊

70667746_2920831511312371_22800905313357

பரிதாபமாக இருக்கிறது.... முதியோரை கொடுமைப்படுத்தி, பணம் சம்பாதிக்கும்... முருகதாஸ் கைது செய்யப்படுவாரா ??? :grin:

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70667746_2920831511312371_22800905313357

19 hours ago, தமிழ் சிறி said:

பரிதாபமாக இருக்கிறது.... முதியோரை கொடுமைப்படுத்தி, பணம் சம்பாதிக்கும்... முருகதாஸ் கைது செய்யப்படுவாரா ??? :grin:

Gifsblog Tamil GIF - Gifsblog Tamil Comedy GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி மழை பெய்யறதும்
அதுல நீயும் நானும் நனையுறதாயும் கனவு காண்றதே பொழப்பா போச்சு... 🥰

Ãhnliches Foto

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அடிக்கடி மழை பெய்யறதும்
அதுல நீயும் நானும் நனையுறதாயும் கனவு காண்றதே பொழப்பா போச்சு... 🥰

Ãhnliches Foto

காசா பணமா.. கொஞ்சம் லேற்றசா கனவு காண படாதா தோழர்..? ☺️

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mjf.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

நித்தியானந்தாவின்.. ஆச்சிரமத்துக்கு வேலைக்கு ஆள் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, text

நித்தியானந்தாவின்.. ஆச்சிரமத்துக்கு வேலைக்கு ஆள் தேவை.

என்ன சிறி
அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி
அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே?

இஞ்சை பாரடா செல்லத்துக்கு வாற ஆசைய????🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

ஐயருக்கு  சம்பளம்  இல்லாததால்....  சாமிக்கு பூசை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text and food

அடுத்த மாசம்... சரஸ்வதி பூசை, புரட்டாசி சனி விரதம்... எல்லாம் வருகின்றது, ஆகவே...  :grin:

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.