Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

பிரான்சுக்கு வாம்மா😅 நாங்கள் சமைத்து தாறோம் என்று கொள்வீர்கள் என்று எதிர் பார்த்தேன் 

சமைத்து சாப்பாடு தருகிறதெல்லாம் ஒரு வேலையா.......வாருங்கள்......வந்து பாருங்கள்......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 2:50 PM, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் உரல் உலக்கை எல்லாம் வலு சிம்பிளாய் தூக்கி எறிவியளாக்கும்...:cool:

 

giphy.gif

நாங்கள் கல்லுரலையே தூக்குவமல்லே😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, meme and text

ஒழுங்காகச் சாப்பாடு கிடைக்க வேண்டுமென்றால்... 
"டிவி ரிமோட்" நம்ம கையில் இருக்க வேணும். :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says '3,400 ஆண்கள் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் திருமணம்: வரதட்சணைக்கு எதிராக பிஹாரில் துணிகரம்! நீங்க எங்கள கடத்த கூட வேண்டாம்... பொண்ணு மட்டும் எங்க இருக்குனு சொல்லுங்க அரபாடி லாரிய புடுச்சாவது வந்து சேர்ந்திடுறோம்...'

ஓடுரா ஓடுரா.... பீகார் ட்ரெயின் போயிட  போகுது😂😂😂😂🤣🤣🤣

Image may contain: 1 person, outdoor and nature

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, beard, text that says 'அடி ராக்கம்மா கைய தட்டு -சத்குரு'

அடி  ராக்கம்மா... கைய தட்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

வர வர.. இவங்க, அட்டகாசத்துக்கு அளவு இல்லாம போச்சு....😛😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2020 at 11:03 AM, தமிழ் சிறி said:

No photo description available.

வர வர.. இவங்க, அட்டகாசத்துக்கு அளவு இல்லாம போச்சு....😛😜

அவையள் அன்பளிப்பு ,மொய் பணத்தில் மட்டும் உசாரா  இருக்கினம் தோழர்.. 👍

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

No photo description available.

அட இனிமேலாவது துக்ளக் வாங்கி படியுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

59827723_1353714808104365_53736691844566

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நாலாம் வகுப்பும் படிக்காமல் ஓடிவந்திட்டார் , நான் அநியாயமாய் கூட ஆறு வருடங்கள் படித்து வாழ்க்கையை வீணாக்கி போட்டன்.தவணை முறையில் என்றாலும் பாருங்கள் அவரின் சாதனைகளை.....!  😂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

59827723_1353714808104365_53736691844566

துக்ளக் படிச்சா இப்படித்தான் ஆகும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

இவர் நாலாம் வகுப்பும் படிக்காமல் ஓடிவந்திட்டார் , நான் அநியாயமாய் கூட ஆறு வருடங்கள் படித்து வாழ்க்கையை வீணாக்கி போட்டன்.தவணை முறையில் என்றாலும் பாருங்கள் அவரின் சாதனைகளை.....!  😂

இனி இதுதான் வாழ்க்கை 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

ஐ... ஜாலி, பாட்டு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22.jpg 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

22.jpg 

என்னை தெய்வக்குற்றம் பண்ண வைக்காமல் ஓயமாட்டங்கள் போல இருக்கே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

1920´ம் ஆண்டிலிருந்து... தங்கத்தின்  விலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

1920´ம் ஆண்டிலிருந்து... தங்கத்தின்  விலை.

இது இந்திய ரூபாய் மதிப்பு.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.